Sep
28
யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன். மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு காதல் 01 டேய்!டேய்! சூரியன் வந்து நேரமாச்சு! எந்திரிடா! அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்! பட்டுத் தாவணி சரசரக்க வந்து நின்றாய் நிலவாக! காதல் 02 “அம்மா ஒரு குடம் குடிதண்ணி [...]
கவிதை,காதல்,கை அசைத்து நகர்ந்தது இரயில்.,தொடர்,நட்சத்திரம்
May
07
கண்ணீரின் இடையில்பிறக்கிறது காதல்;முட்களின் மத்தியில்பூக்கிறது ரோஜா! விழியோடு ஒட்டி உறவாடி உயிரோடுபேசியிருந்தவனை கலைத்துப்போட்டதுஅவரின் குரல்! என்ன கேட்டார்ஏது பேசினார் என அறியா நிலையில்என்ன கேட்டீங்கஎனத் தடுமாறிஅசடு வழிய கேட்கஅவள் இதழ் சிந்தியபுன்னகை காதோடுபேசியது கேலி மொழி! அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?மதிப்பெண் பார்த்துதான் முடிவு.அவளும் அப்படித்தான் சொல்லுறாநல்லா எழுதியிருக்கியா?ம் நல்லா எழுதி இருக்கேன். அறிந்த மொழியெல்லாம்அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திடஅரைகுறையாய் வந்தன வார்த்தைகள் மட்டும்; என்ன புத்தகம் படிப்பாய்?எதுவானாலும் சரி‘ப்ரியா’ அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?ம் முடிச்சுட்டேன்ப்பாசரி அதை கொண்டுவந்து [...]
கவிதை,காதல்,தொடர்,பிப்ரவரி,மற்றொரு மாலையில்...
Feb
21
உன் கூந்தல்உதிர் பூவின்இதழொன்று கை சேர்கிறது!இருதயத்தில் மெல்லவசந்தம் மலர்கிறது! நண்பர்களுடன் நீச்சல்மிதிவண்டி பயணம்பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்தனியே வாடும் பள்ளிமைதானத்துடன் பேச்சு;நீ சாய்ந்து அமர்ந்ததிண்டினைதீண்டுதலெனநகர்கிறது;விடுமுறை நாட்கள்! வீடு கடக்கையில்ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்எனசந்திக்கும் சமயங்களில்விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்இறகின் பரிவோடு! ஊர் சுற்றிகலைத்து திரும்பும் எனை வரவேற்ககாத்திருக்கும்;விடுமுறையில்ஏதாவது உருப்படியாசெய்யேன் எனும் அப்பாவின்குரல்! அதைஒரு காதில் வாங்கிமறு காதில் ஒழுகிட விடுதல்நிகழும்தினம் தினம்! அப்படியான ஒருநாளில்உன் தந்தை பெயர் சொல்லிஅவரிடம் புத்தகம்வாங்கி படி;அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்என்கிறார் எனதருமை அப்பா! இதை முன்னமேசொல்லியிருக்கலாமே எனமனதுள் [...]
கவிதை,காதல்,தொடர்,பிப்ரவரி,மற்றொரு மாலையில்...