Aug 21
வலைப்பதிவர் சுற்றுலா – 2
வீரமணியைத் தொடர்ந்து ரெடி செட் கோ… மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல பினாயிலுக்கு ஸ்ட்ரா பூங்காவில் கூட்டு சேர்ந்து கூத்தடித்தமுன்னாள் தலைமை ஆசிரியனுக்கு விடை கொடுத்துநகருங்கால்,தம்பி அழைத்தது அவ்வாசிரியனேபாலாவை சுட்டி அவரிடம் மன்னிப்பு கோரியதாய்ச் சொல்லும்பேசிய பேச்சுக்கெல்லாம் ஏட்டிக்கு போட்டி பேசினேன்தவறாய் எண்ணி இருக்கலாம். (கண்ணன் , தலைமை ஆசிரியர் , குப்புசாமி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , சிங்.ஜெயக்குமார்,பாலபாரதி , நான் , அருள்குமார்) தவறாக எண்ணுபவரல்ல பாலா என்பதினை பகன்றுஓடி [...]
