Archive for the 'நட்சத்திரம்' Category

Sep 28

கையசைத்து நகர்ந்தது இரயில்! – மீள்பதிவு

யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன். மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு காதல் 01 டேய்!டேய்! சூரியன் வந்து நேரமாச்சு! எந்திரிடா! அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்! பட்டுத் தாவணி சரசரக்க வந்து நின்றாய் நிலவாக! காதல் 02 “அம்மா ஒரு குடம் குடிதண்ணி [...]

Sep 27

காதல் கவித்தொடர் – மீள் பதிவு

வணக்கம் நண்பர்களே! நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்! விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி! முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்…தமிழ் கொண்ட வெற்றி!உண்மையில் “விக்கி”,”வித்யா”,”சின்னி”,”அம்மா”,”அப்பா” அப்புறம் “கலை” தவிர மற்றவை கற்பனையே! ம்.ப்ரியாவும்…மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை…அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்…இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் “மெயிலி” கேட்டபடி உண்மை [...]

Sep 26

யாவரும் நலம்…

* வானம் வெறித்து அமர்ந்திருந்தாள் கிழவி. ஒட்டிய வயிறும் கிழிந்த உடையுமென மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது ஓர் பிள்ளை சப்பத்து சப்தம் கேட்டு நடுநடுங்கி விழுந்தான் இளையவன் தூரத்தில் எங்கோ கேட்டது இன்று கண்ணில் பட்டவளின் கதறல் மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த புத்தனின் அன்னம் சுட்டு வீழத்தப்பட்டது உளவு குற்றம் சுமத்தி துப்பாக்கி வாசத்தோடு வந்தவர்கள் புத்தனின் காதில் ஓதினார்கள் யாவரும் நலமென்று புத்தனும் புன்னகையோடு கேட்டு தலையாட்டினான் அன்னம் திரும்பாததன் பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats