Dec 12
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்டம்.
சென்னையில், நாளை (13-12-2008 – சனிக்கிழமை) தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது.அனைவரும் கலந்துகொண்டு , ஆதரவு தாரீர். நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை நேரம்: காலை 08:00 – மாலை 06:00 இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில். கரம் கோர்ப்போம், இலங்கைக்கு எதிராக ஈழத்திற்கு உறவாக மேல் தகவலுக்கு : தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்டம்
