உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!
- ப்ரியன்.
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!
- ப்ரியன்.
எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!
- ப்ரியன்.
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
- ப்ரியன்.
உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!
- ப்ரியன்.
உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!
- ப்ரியன்.


Priyan Ungaluku nan oru kavithai eludhukiran
Kavithaigalai Rasikka
vaigum Alaha
Unnaku theriyamal
Nee Endru Kavithaiyaka
Marinai Ennul
kattaruvi pola bainthodikirai
Ungal kavithai arumai…!!
Ennai mannithuvidungal!?
Ungal kavithaikalai en kaathaliyidam en kavidhaikal entru kativiten
ungal kavithai arumai
hai priyan ur viral mozi poem’s super i like it very much ungal anbu nanbi sindu bye.
Priyan Ur poems r so sweet i am Ur big fan all the best
very nice and cute
ROMBA ALAHANA VARIHAL SAHODARA
m…very nice.i like it
hi
கவிதைகளை படைப்பவனை விட, அந்த கவிதைகளை ரசிப்பவன் அதிகம் ஆனந்தபடுகிறான், உதாரணம் நான்…! நன்றி நண்பனே
MISS
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
Really nice………………………
I sight one long hair girl. When i read this quote she come in mind..
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு
nice poem
ungalai pol ean kavithaium epadi edam peara nan ean seaiya veandum?
thodarnthu eluthungal..god bless you..
nice
Vanakkam Nanba…
Ungalin kavithaigal anaithun ithuvarai matroru nanbarmoolmaaga padithen indruthaan Ungalin pakkathilirunthu padikka vaaippu kidaitthathu ,padithen padithen….ellaavatrayum padithen anaithume miga alagaaga ,arputhamaaga,anubava reethiyaaga ,ullathu Ungalin kavithai payanam thadara enathu MANAMAARNTHA VAAZTTHUKKAL…!!!
Anbudan
SK.SELVAA
MAYAVARAM.
அன்பின் ப்ரியன்
சும்மா ‘நச்’சுனு இருக்கு
அன்புடன்
பரநீதரா
தகவலுக்கு நன்றி விக்னேஷ் (என் இயற்பெயரும் இதுதான்).உன்னை விட அழகானவள் நீ…கவிதை புத்தகமா?நான் படித்ததில்லை/பார்த்ததும் இல்லாஇ.தெரியவில்லை விக்னேஷ்,சிலசமயங்களில் இம்மாதிரி நிகழ்வது உண்டு.புத்தகம் எங்கே கிடக்கும் சென்னை நியூ புக் லேண்ட்சில் கிடக்குமா?
உன்னை விட அழகானவள் நீ… என்பது கண்ணனிக் கவிதை நூலின் பெயர். உங்கள் கவிதையின் ஒருவரி !
இங்கிருந்து அங்கேயா ? அங்கிருந்ந்து இங்கேயா ?
நன்றி முகில்!ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் வந்திருக்கீங்க போல!
ungalai vida azahagaanathu
ungal kavithaigaL
first one is nice
@Hema
Thanks Hema…
saw your profile at orkut…. that is how i came here…. wonderful…. thats all i can say….
நன்றி நாகு!
ம்ம்…..அருமை! குறிப்பாக கடைசி கவிதை
/*உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும்
*/
மன்னிப்பா!கிடைக்கவே கிடைக்காது நவீன்!!
கவிதையாய் மறுமொழிந்தற்கு நன்றி நவீன்!
/*நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன்
)*/
ஆமாம் ஆமாம் நீங்கள் காதல் கவியரசர்
காதல் கவிதை என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!
உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும்
)
நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன்
மாற்றி விட்டேன் பிரியன்! நன்றி
நன்றி பழனி!
நன்றி தயா! tya வை தயா என மாற்றலாமே
என் மனதில் தோன்றியதை சொன்னேன் தோழி
அட காதல் அரசர் “நவீன்” இடமிருந்து பாராட்டா! நன்றி நவீன்
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..
அழகு வரிகள் பாராடுக்கள் பிரியன்
//உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!//
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள் ப்ரியன்!!
வாங்க அருட்பெருங்கோ,
நிச்சயமாக உங்களைப் போன்றோர் ஆதரவுடன் தொடர்கிறேன்…
ப்ரியன்…
கவிதைகள் அழகு…அருமை…
இது போல மேலும் பல கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கும்,
அருள்.