Nov 14
சில காதல் கவிதைகள் – 12
நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
*
- ப்ரியன்.

அழகான கவிதைகள் ப்ரியன்.
//வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
//
அருமை.
எப்பவும் போல காதலும் கவிதையும் இணைந்திருக்கிறது உங்கள் கவிதையில்…
அன்புடன் அருணா
அருமையான கவிதைகள்!!!!
அனைத்தும் அழகு!!!!
your illict love poems are superb
very nice
//நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!//
அழகான பாடல் போன்ற வரிகள் அருமை.
//வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!//
அழகான அழமான வரிகள்!
“காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு”
“காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு”
nice poem
very nice priyan
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
super priyan
All are nice
very nice poems
love
loves
nice kavithaikal
காதல்!அருமை. is especially unga kavithai very nice priyan best of luck………..
very nice ………good keep it up
arumaya iruku………
நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!
wonderful lines
eppadi ayya ippadi
nan rasithe sila manidhergalil neeum oruver……… unn kavidhaikage………..
all poems very nice
submit your sweet kavithais to yezhuththu.com and wim prizes
all kavithaikal super. congradulation. un kavithaikalil kathal ethanai sugamanathu enpathai therinthukonden en kathalaiyum serthu,
thank u priyan,
good lirics
ur way of writings’r superbbb… how can i follow u? if u can pls reply me nd give sum ideas 2 write articles …. bye …..tc……
arpudhamaana kavidhaigal
அழகான கவிதைகள் ப்ரியன்.
//வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
//
அருமை.
VERY NICE DEAR PRIYAN!!!
really superb
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
உங்கள் கவிதைபோல் என் காதலும் கப்பல் விட காத்திருக்கிறது… ஆனால் அந்நாள் எந்நாள் என்றுதான் தெரியவில்லை …
poem is vei
Arumai
Eye poem,
Very very beautyful, supev
supper kavthaigal
காதல் தத்துவம்
காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்!
தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!
(என்றென்ரும் ர.நிறோஜன்)
ஆடை
உரிந்தவள் நீ!
கலைந்து
போனது நான்!
வெட்கத்தில் காதல் !
*****
என்
காதல் புத்தகத்தின்
முதல் பக்கமும் நீ!
இறுதிப் பக்கமும் நீ!
இடைப்பட்ட பக்கங்கள்
தணிக்கை
செய்யப்பட்டவை!
*****
என்
வலதுபுறம்
நடந்து கொண்டு நீ!
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடதுபுறம்
உடைந்து கொண்டு நான்!
*****
நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
*****
தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!
*****
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !
**~~என்றென்ரும் ர.நிறோஜன்~~**
எனக்குஆட்டோ வரும் முன்பேஉனக்குபேருந்து வந்துவிடுகிறதேஅம்மா…ஒவ்வொரு நாளும்…!பள்ளியிலிருந்துவீடு திரும்புகையில்யாருமே இல்லாத வீட்டைபார்க்கையில்எதுவுமே இல்லாததுபோல்தோன்றுகிறதுஎனக்கு.இரவு ஒன்பது…
~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~
நேரம்
நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை
~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~
* உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
* உறங்கச்சென்றால்smoking-lover
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
* உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
* மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
* மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
* ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
* ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!
~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~
காதல் ஒரு கவிதை ..அதை ரசிக்க கட்ரு கொன்டல் காதல் ஒரு கவிதைதான்…
கதெலிபொம் ,, காதலை வால வைபோம்
~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~
பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!
#
உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!
#
என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
#
உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!
#
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே
~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~
priyan yours line was beautiful and u love any one girl?????????????????????????
line its not line its all lovers heart language thanks to priyan….
SUBER BEUTY FULL
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
veryyyyy veryyyyy nice lines . i have no words to you. keep it up.
YOUR ALL LOVE LINES ARE VERY CUTE I LOVE YOUR HAND,PLZ GIVE ME UR HAND & UR THINKING IS VERY NICE
AM MOST VERY LIKE
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு
my love