கூடல்
சுவர்க்கம்;
ஊடல்
சிலுவை!
*
நனைந்து நீ
வருகையில்
என்னில்
ஆயிரம் சூரியன்கள்!
*
உன்னில் எனை
நிரப்பு;
என்னில் உனை
நிரப்பு;
அது
அது மட்டுமே காதல்!
*
கவிதை;
உன்னிதழ் சிந்தும்
எதுவும்!
*
நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!
- ப்ரியன்.


நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!
- loga
ALAGAANA VARIGAL
Romba unarchi poorvamaa iruku ella kavidhai galume!!!!!!!!!!!!!
En ulankanindha vazhuthukkal!!!!!!!!!!!!!!!!!!
கவிதை;
உன்னிதழ் சிந்தும்
எதுவும்!
இனிமையாக உள்ளது
good
nan nesikinra kavithai
ungal viral nunipattu thrikum yezuthukal
-
காதல் அட்சயப்பாத்திரம் நீங்கள்.. அள்ள அள்ள குறையாமல் எழுதுகிறீர்கள்…
////
கூடல்
சுவர்க்கம்;
ஊடல்
சிலுவை!////
மிக அருமை……..
//நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!//
வழங்கியது வலிகள் மட்டுமேவா???