ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 23

என்
ஆழ் மனக் கேணியை
தூறத் தூற
பிரவாகமெடுக்கின்றன
உன்
ஞாபகங்கள்.

– ப்ரியன்