முதற்பக்கம் செல்வதற்கு

 
 
உடையாள் -
உடையவள்
உடையாள்

உணர்வு -
அறிவு, புலன்.
உணர்வம்மை
உணர்வரசி
உணர்வாழி
உணர்வின்பம்
உணர்வினியாள்
உணர்வு
உணர்வெரி
உணர்வொளி

உயிர் -
அறிவு.
உயிரொளி
உயிரோவியம்


 
உரவு -
வலிமை
உரவு
உரவுடையாள்

உலகம் -
ஞாலம்.
உலகம்
உலகம்மை
உலகமணி
உலகமலர்
உலகமாதேவி
உலகமாமணி
உலகமாமதி
உலகமாமயில்
உலகமாலை
உலகமுடையாள்
உலகமுத்து
உலகவாணி

 
உழவு -
ஏர்த்தொழில்
உழத்தி
உழவம்மை
உழவமுது
உழவரசி
உழவுக்கனி
உழவுச்செல்வி
உழவுத்தாய்
உழவுத்திரு
உழவொளி

உழிஞை
ஒருவகைமரம்.
உழிஞை

ஊக்கம் -
ஊற்றமிகுதி.
ஊக்கம்
ஊக்கமகள்
ஊக்கமணி

 
ஊர் -
நாடு
ஊரணி
ஊரம்மை
ஊரமுது
ஊரழகி
ஊராள்
ஊருணி
ஊரெழில்
ஊரொளி

ஊழி -
இறுதி.
ஊழி
ஊழிக்கடல்
ஊழிச்சுடர்
ஊழிச்செல்வி
ஊழித்திறல்
ஊழித்தீ
ஊழிமுத்து

ஊற்று -
சுரத்தல்
ஊற்று
ஊற்றுக்கண்
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது