முதற்பக்கம் செல்வதற்கு

 
 
கிம்புரி -ஒருவகைத்தலையணி.
கிம்புரி

கிழத்தி -
தலைவி.
கிழத்தி

கிள்ளை -
கிளி.
கிள்ளை
கிள்ளைமொழி
கிள்ளையம்மா
கிள்ளையரசி
கிள்ளையழகி
கிள்ளையாள்
கிள்ளையெழிலி

கிளி -
கிள்ளை.
கிளி
கிளிமொழி
கிளியம்மா
கிளியரசி
கிளியழகி
கிளியாள்

கிளை -
கவை, உறவு, கூட்டம், பண்.
கிளை
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது