முதற்பக்கம் செல்வதற்கு

 

சூ-செ

சூது -
கவறு, வஞ்சகம்.
சூதிலாள்

சூழ் -
ஆய்வு, சுற்றிவரல்.
சூழ்கடல்
சூழ்கணை
சூழ்கலை
சூழ்கழல்
சூழ்கழனி
சூழ்கனல்
சூழ்கொன்றை
சூழ்கோதை
சூழ்சிலம்பு
சூழ்சுடர்
சூழ்தொடை
சூழ்புகழ்
சூழ்புலமை
சூழ்புனல்
சூழ்பொழில்
சூழ்மருதம்
சூழ்வாரி
சூழணி
சூழரசி
சூழரசு
சூழரண்
சூழரி
சூழாழி
சூழெரி

சூள் -
ஆணை.
சூண்மொழி
சூணெறி
சூள்வடிவு
சூளரசி
சூளாற்றல்
சூளுடையாள்

 

செடி -
புதர்.
செடி
செடித்துளசி
செடிப்பகன்றை

செந்தில் -
ஓரிடம்.
செந்தில்
செந்தில்வடிவு
செந்தில்வயல்
செந்தில்வல்லி
செந்தில்வள்ளி
செந்தில்வளை
செந்தில்வாகை
செந்தில்வாணி
செந்தில்வாரி
செந்தில்வாழி
செந்தில்விளக்கு
செந்தில்விறல்
செந்தில்விறலி
செந்தில்வீ
செந்தில்வெற்றி
செந்தில்வேங்கை
செந்தில்வேரி
செந்தில்வேல்
செந்திலணி
செந்திலம்மை
செந்திலமுதம்
செந்திலமுது
செந்;திலரசி
செந்திலருவி
செந்திலழகி
செந்திலழகு
செந்திலாழி
செந்திலாள்
செந்திலின்பம்
செந்திலினியாள்
செந்திலூராள்
செந்திலெரி
செந்திலெழில்
செந்திலெழிலி
செந்திலேரி
செந்திலொளி
செந்திற்கடல்
செந்திற்கதிர்
செந்திற்கயம்
செந்திற்கயல்
செந்திற்கலை
செந்திற்கழனி
செந்திற்கனல்
செந்திற்கனி
செந்திற்கா
செந்திற்கானல்
செந்திற்கிள்ளை
செந்திற்கிளி
செந்திற்குமரி
செந்திற்குயில்
செந்திற்குறிஞ்சி
செந்திற்கொடி
செந்திற்கொழுந்து
செந்திற்கோதை
செந்திற்சந்தனம்
செந்திற்சாந்து
செந்திற்சாரல்
செந்திற்சிட்டு
செந்திற்சிலம்பு
செந்திற்சிவப்பி
செந்திற்சுடர்
செந்திற்சுனை
செந்திற்செல்வம்
செந்திற்செல்வி
செந்திற்சேய்
செந்திற்சோலை
செந்திற்பரிதி
செந்திற்பழம்;
செந்திற்பிடி
செந்திற்பிணை
செந்தி;ற்பிள்ளை
செந்திற்புகழ்
செந்திற்புணை
செந்திற்புதுமை
செந்திற்புன்னை
செந்திற்புனல்
செந்திற்பூ
செந்திற்பூவை
செந்திற்பொட்டு
செந்திற்பொழில்
செந்திற்பொன்
செந்திற்பொன்னி
செந்தின்மகள்
செந்தின்மங்கை
செந்தின்மடந்தை
செந்தின்மணி
செந்தின்மயில்
செந்தின்மருதம்
செந்தின்மலர்
செந்தின்;மலை
செந்தின்மாலை
செந்தின்மான்
செந்தின்முடி
செந்தின்முத்து
செந்தின்முல்லை
செந்தினங்கை
செந்தினல்;லாள்
செந்தினெய்தல்

செம்மை -
சிவப்பு, சிறப்பு.
செம்மை
செங்கடல்
செங்கண்ணி
செங்கண்ணு
செங்கணை
செங்கதிர்
செங்கயல்
செங்கலம்
செங்கலை
செங்கழல்
செங்கழனி
செங்கழுநீர்
செங்கனல்
செங்கனி
செங்;காந்தள்
செங்;கொடி
செஞ்சந்தனம்
செஞ்சாந்து
செஞ்சாரல்
செஞ்சிலம்பு
செஞ்சுடர்
செஞ்சொல்
செஞ்சோலை

செந்தகை
செந்தகையள்
செந்தணல்
செந்தணிகை
செந்தமிழ்
செந்தமிழ்ச்செல்வி
செந்தழல்
செந்தழை
செந்தாமரை
செந்தாய்
செந்தானை
செந்திரு
செந்திறல்
செந்தீ
செந்துகிர்
செந்துணை
செந்துளசி
செந்துறை
செந்தேவி
செந்தேன்
செந்தொடை
செந்நங்கை
செந்நா
செந்நிலவு
செந்நிலா
செந்நெறி
செம்பகல்
செம்பண்
செம்பரிதி
செம்பருத்தி
செம்பழம்
செம்பாலை
செம்பிறை
செம்புனல்
செம்பொன்
செம்பொன்னி
செம்மணி
செம்மதி
செம்மலர்
செம்மலை
செம்மலையள்
செம்மலையாள்
செம்மனச்செல்வி
செம்மாலை
செம்மானம்
செம்மீன்
செம்முகில்
செம்முகை
செம்முடி
செம்முத்து
செம்மொழி
செவ்வடிவு
செவ்வணி
செவ்வந்தி
செவ்வமுதம்
செவ்வமுது
செவ்வயல்
செவ்வரசி
செவ்வரசு
செவ்வரண்
செவ்வரி
செவ்வல்லி
செவ்வலரி
செவ்வழி
செவ்வளை
செவ்வாணி
செவ்வாம்பல்
செவ்வாழை
செவ்வானம்
செவ்விசை
செவ்விடை
செவ்விழி
செவ்விழை
செவ்வெரி
செவ்வெழில்
செவ்வெழிலி
செவ்வெழினி
செவ்வேரி
செவ்வேல்
செவ்வொளி

செய் -
வயல், செய்தல்
செய்கலம்
செய்கழனி
செய்குன்று
செய்சிலம்பு
செய்சுனை
செய்திறல்
செய்தொடி
செய்தொடை
செய்ந்நன்றி
செய்பணை
செய்ம்மதி
செய்ம்மலர்
செய்ம்மாலை
செய்யணி
செய்யரண்;
செய்யவள்
செய்;யள்
செய்யாள்
செய்வடிவு
செய்வயல்
செய்வளை

செரு - போர்.
செரு
செருக்கண்ணி
செருக்கணை
செருக்கதிர்
செருக்கலம்
செருக்கலை
செருக்களம்
செருக்கனல்
செருக்கனி
செருக்கொடி
செருச்சிலம்பு
செருச்செல்வி
செருச்சேய்
செருத்தலைவி
செருத்தானை
செருத்திறல்
செருத்துணை
செருநங்கை
செருப்பண்
செருப்புகழ்
செருமடந்தை
செருமணி
செருமாலை
செருமான்
செருமானம்
செருவடிவு
செருவணி
செருவரண்
செருவல்லி
செருவழகி
செருவாகை
செருவாள்
செருவிசை
செருவில்
செருவிழி
செருவிறல்
செருவெண்ணி
செருவெற்றி
செருவென்றி
செருவேங்கை
செருவேல்

செருந்தி - ஒருவகைச்செடி.
செருந்தி

செல்லம் - செல்வம்
செல்லக்கண்ணு
செல்லக்கிளி
செல்லத்தங்கம்
செல்லத்தங்கை
செல்லம்
செல்லம்மா
செல்லம்மாள்

செல்வம் - திரு.
செல்வக்கடல்
செல்வக்கலை
செல்வக்கழனி
செல்வக்கனி
செல்வக்கிளி
செல்வக்குவை
செல்வக்குறிஞ்சி
செல்வக்கொடி
செல்வக்கொழுந்து
செல்வச்சாரல்
செல்வச்சிட்டு
செல்வச்;சிலம்பு
செல்வத்தங்கம்
செல்வத்தங்கை
செல்வத்தமிழ்
செல்வத்தரசி
செல்வத்தாய்
செல்வநங்கை
செல்வநிலவு
செல்வநிலா
செல்வப்பண்
செல்வம்
செல்வமகள்
செல்வமங்கை
செல்வமடந்தை
செல்வமணி
செல்வமதி
செல்வமயில்
செல்வமருதம்
செல்வமலர்
செல்வமலை
செல்வமனை
செல்வமாலை
செல்வமுத்து
செல்வமேழி
செல்வமொழி
செல்வவடிவு
செல்வவயல்
செல்வவல்லி
செல்வி

செழுமை - கொழுப்பு.
செழுங்கடல்
செழுங்கண்ணி
செழுங்கணை
செழுங்கதிர்
செழுங்கயம்
செழுங்கயல்
செழுங்கலம்
செழுங்கலை
செழுங்கழனி
செழுங்கழை
செழுங்கனல்
செழுங்கனி
செழுங்கானல்
செழுங்கிள்ளை
செழுங்கிளி
செழுங்குமரி
செழுங்குயில்
செழுங்குழல்
செழுங்குழலி
செழுங்குழை
செழுங்குறிஞ்சி
செழுங்கூந்தல்
செழுங்கொடி
செழுங்கொன்றை
செழுங்கோதை
செழுஞ்சாந்து
செழுஞ்சாரல்
செழுஞ்சிட்டு
செழுஞ்சிலம்பு
செழுஞ்சுடர்
செழுஞ்சுனை
செழுஞ்சோலை
செழுந்துகிர்
செழுந்துணை
செழுந்துறை
செழுந்தென்றல்
செழுந்தேன்
செழுந்தோகை
செழுநிலவு
செழுநிலா
செழுநிழல்
செழுநெய்தல்
செழும்பரிதி
செழும்பழம்
செழும்பிடி
செழும்பிணை
செழும்பிறை
செழும்புகழ்
செழும்புணை
செழும்புன்னை
செழும்புனல்
செழும்பூ
செழும்பூவை
செழும்பொழில்
செழுமணி
செழுமதி
செழுமயில்
செழுமருதம்
செழுமலர்
செழுமலை
செழுமாலை
செழுமுகில்
செழுமுகை
செழுமுடி
செழுமுத்து
செழுமுரசு
செழுமுல்லை
செழுமுறுவல்
செழுமேழி
செழுமை
செழுமொட்டு
செழுவடிவு
செழுவயல்
செழுவல்லி
செழுவள்ளி
செழுவளை
செழுவாரி
செழுவாழை
செழுவேய்

செறு(தல்) - அழித்தல், தெறுதல், வயல்.
செறு
செறுகடல்
செறுகண்ணி
செறுகணை
செறுகதிர்
செறுகலம்
செறுகழனி
செறுகழி
செறுகனல்
செறுசுடர்
செறுதணல்
செறுதழல்
செறுதிறல்
செறுதீ
செறுவில்
செறுவிழி
செறுவிறல்
செறுவேல்
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது