முதற்பக்கம் செல்வதற்கு

 

பூ பெ பே பை

பூ -
மலர், அழகு, பொலிவு.
பூ
பூங்கண்ணி
பூங்கணை
பூங்கதிர்
பூங்கயம்
பூங்கயல்
பூங்கரை
பூங்கலம்
பூங்கலை
பூங்கழல்
பூங்கழனி
பூங்கன்று
பூங்கா
பூங்காஞ்சி
பூங்;காடு
பூங்காந்தள்
பூங்கானல்
பூங்கிள்ளை
பூங்கிளி
பூங்குமரி
பூங்குயில்
பூங்குரல்
பூங்குருவி
பூங்குவை
பூங்குழல்
பூங்குழலி
பூங்குழை
பூங்குளத்தள்
பூங்குறிஞ்சி
பூங்குன்றம்
பூங்குன்று
பூங்கூடல்
பூங்கூந்தல்
பூங்கொடி
பூங்கொத்து
பூங்கொம்பு
பூங்கொன்றை
பூங்கோதை
பூஞ்சந்தனம்
பூஞ்சாந்து
பூஞ்சாரல்
பூஞ்சிட்டு
பூஞ்சிலம்பு
பூஞ்சுடர்
பூஞ்சுனை
பூஞ்செடி
பூஞ்செருந்தி
பூஞ்செல்வி
பூஞ்சோலை
பூந்தமிழ்
பூந்தழை
பூந்தாமரை
பூந்திங்கள்
பூந்திரு
பூந்துளசி
பூந்துறை
பூந்தென்றல்
பூந்தேன்
பூந்தொடி
பூந்தொடை
பூந்தோகை
பூநகை
பூநங்கை
பூநல்லள்
பூநாச்சி
பூநிலவு
பூநிலா
பூநுதல்
பூநெஞ்சள்
பூநெய்தல்
பூம்பகல்
பூம்பகன்றை
பூம்பனி
பூம்பாவை
பூம்புகழ்
பூம்புணை
பூம்புன்னை
பூம்புனல்
பூம்பெண்டு
பூம்பொட்டு
பூம்பொருநை
பூம்பொழில்
பூம்பொறை
பூம்பொன்
பூம்பொன்னி
பூமகள்
பூமங்கை
பூமடந்தை
பூமணி
பூமதி
பூமயில்
பூமருதம்
பூமரை
பூமலர்
பூமலை
பூமழை
பூமறை
பூமனை
பூமாரி
பூமாலை
பூமான்
பூமுகில்
பூமுகிலி
பூமுகை
பூமுடி
பூமுத்து
பூமுல்லை
பூமுறுவல்
பூமொட்டு
பூமொழி
பூவடிவு
பூவணி
பூவம்மை
பூவமுதம்
பூவமுது
பூவயல்
பூவரசி
பூவரசு
பூவரி
பூவருவி
பூவல்லி
பூவலரி
பூவழகி
பூவழகு
பூவள்ளி
பூவளை
பூவாகை
பூவாடை
பூவாணி
பூவாம்பல்
பூவாரி
பூவாழி
பூவாழை
பூவாளி
பூவிசை
பூவிடை
பூவிழி
பூவிழை
பூவிழையாள்
பூவிளக்கு
பூவிறைவி
பூவின்பம்
பூவினி
பூவம்மை
பூவினியாள்
பூவுரு
பூவ10ராள்
பூவெட்சி
பூவெழில்
பூவெழிலி
பூவெழினி
பூவெள்ளி
பூவேங்கை
பூவேந்தி
பூவேரி
பூவொளி

பூவை -
நாகணவாய், பெண்.
பூவை
பூவைக்கண்ணி
பூவைச்செல்வி
பூவைச்சொல்லி
பூவைநங்கை
பூவைப்பெண்டு
பூவைமகள்
பூவைமங்கை
பூவைமடந்தை
பூவைமணி
பூவைமதி
பூவைமலர்
பூவைமுத்து
பூவைமொழி
பூவையரசி
பூவையழகி
பூவையழகு
பூவையாள்
பூவையெழில்
பூவையெழிலி
பூவைவடிவு
பூவைவிழி
 
பெண் -
நங்கை.
பெண்ணணங்கு
பெண்ணரசி

பெருமை -
பொலிவு, மாட்சிமை.
பிராட்டி
பெருங்கடல்
பெருங்கண்ணி
பெருங்கணை
பெருங்கதிர்
பெருங்கயம்
பெருங்கயல்
பெருங்கரை
பெருங்கலம்
பெருங்கலை
பெருங்கழல்
பெருங்கழனி
பெருங்கழை
பெருங்கனல்
பெருங்கனி
பெருங்கா
பெருங்காடு
பெருங்காந்தள்
பெருங்கானல்
பெருங்கிணை
பெருங்கிள்ளை
பெருங்கிளி
பெருங்குடிமகள்
பெருங்குயில்
பெருங்குழை
பெருங்குளத்தள்
பெருங்குறிஞ்சி
பெருங்குன்றம்
பெருங்கூடல்
பெருங்கொடி
பெருங்கொடை
பெருங்கொன்றை
பெருங்கோதை
பெருஞ்சந்தனம்
பெருஞ்சாந்து
பெருஞ்சாரல்
பெருஞ்சிலம்பு
பெருஞ்சுடர்
பெருஞ்சுரபி
பெருஞ்சுனை
பெருஞ்செம்மை
பெருஞ்செருந்தி
பெருஞ்செல்வம்
பெருஞ்செல்வி
பெருஞ்சேய்
பெருஞ்சொல்லி
பெருஞ்சோணை
பெருஞ்சோலை
பெருந்தகை
பெருந்தகையள்
பெருந்தங்கம்
பெருந்தங்கை
பெருந்தணல்
பெருந்தணிகை
பெருந்தமிழ்
பெருந்தலைவி
பெருந்தழல்
பெருந்தழை
பெருந்தாமரை
பெருந்தாய்
பெருந்தானை
பெருந்திங்கள்
பெருந்திரு
பெருந்திறல்
பெருந்தீ
பெருந்துடி
பெருந்துணை
பெருந்துளசி
பெருந்துறை
பெருந்தென்றல்
பெருந்தேவி
பெருந்தேன்
பெருந்தொடி
பெருந்தொடை
பெருந்தோகை
பெருந்தோழி
பெருநங்கை
பெருநிலவு
பெருநிலா
பெருநெய்தல்
பெருநெறி
பெரும்பகல்
பெரும்படை
பெரும்பணை
பெரும்பரிதி
பெரும்பழம்
பெரும்பாடி
பெரும்பாடினி
பெரும்பிடி
பெரும்பிணை
பெரும்பிராட்டி
பெரும்பிள்ளை
பெரும்பிறை
பெரும்புகழ்
பெரும்புணை
பெரும்புதுமை
பெரும்புலமை
பெரும்புலி
பெரும்புன்னை
பெரும்புனல்
பெரும்பூ
பெரும்பூவை
பெரும்பெண்
பெரும்பெண்டு
பெரும்பொட்டு
பெரும்பொருநை
பெரும்பொழில்
பெரும்பொறை
பெரும்பொறையள்
பெரும்பொன்
பெரும்பொன்னி
பெரும்போர்
பெருமகள்
பெருமங்கை
பெருமடந்தை
பெருமணி
பெருமதி
பெருமயில்
பெருமருதம்
பெருமலர்
பெருமலை
பெருமலையள்
பெருமழை
பெருமறை
பெருமனை
பெருமாரி
பெருமாலை
பெருமானம்
பெருமானி
பெருமின்னல்
பெருமீன்
பெருமுகில்
பெருமுகிலி
பெருமுகை
பெருமுடி
பெருமுத்து
பெருமுதல்வி
பெருமுதலி
பெருமுரசு
பெருமுல்லை
பெருமுறுவல்
பெருமேழி
பெருமொட்டு
பெருமொழி
பெருமௌவல்
பெருவடிவு
பெருவயல்
பெருவல்லி
பெருவள்ளி
பெருவளை
பெருவாகை
பெருவாடை
பெருவாணி
பெருவாரி
பெருவாழை
பெருவாளை
பெருவானம்
பெருவில்
பெருவிழி
பெருவிளக்கு
பெருவிறல்
பெருவிறலி
பெருவெற்றி
 
பேர் -
பெருமை.
பேரணி
பேரம்மை
பேரமுது
பேரரசி
பேரரசு
பேரரண்
பேரரி
பேரருவி
பேரருள்
பேரல்லி
பேரலரி
பேரலை
பேரழகி
பேரழகு
பேரறம்
பேரறிவு
பேரன்பு
பேரன்னை
பேராம்பல்
பேராழி
பேராள்
பேராற்றல்
பேரிசை
பேரிழை
பேரிறைவி
பேரின்பம்
பேரினி
பேரினியள்
பேரினியாள்
பேருடையாள்;
பேருரு
பேரெயினி
பேரெரி
பேரெழில்
பேரெழிலி
பேரெழினி
பேரேந்தி
பேரேரி
பேரொலி
பேரொளி
பேரோவியம்
 
பை -
பசுமை.
பைங்கண்ணி
பைங்கணை
பைங்கதிர்
பைங்கயம்
பைங்கயல்
பைங்கலம்
பைங்கலை
பைங்கழல்
பைங்கழனி
பைங்கழை
பைங்கனி
பைங்கா
பைங்காஞ்சி
பைங்காடு
பைங்காந்தள்
பைங்கானல்
பைங்கிள்ளை
பைங்கிளி
பைங்குமரி
பைங்குயில்
பைங்குரல்
பைங்குழல்
பைங்குழலி
பைங்குழை
பைங்குளத்தள்
பைங்குறிஞ்சி
பைங்குன்றம்
பைங்கூடல்
பைங்கூந்தல்
பைங்கொடி
பைங்கொம்பு
பைங்கொழுந்து
பைங்கொன்றை
பைங்கோதை
பைஞ்சாந்து
பைஞ்சாரல்
பைஞ்சிலம்பு
பைஞ்சுடர்
பைஞ்சுனை
பைஞ்செருந்தி
பைஞ்செல்வி
பைஞ்சொல்
பைஞ்சோலை
பைந்தங்கம்
பைந்தணிகை
பைந்தமிழ்
பைந்தழை
பைந்தாமரை
பைந்தாய்
பைந்தானை
பைந்திங்கள்
பைந்திரு
பைந்திறல்
பைந்துணை
பைந்துளசி
பைந்துறை
பைந்தென்றல்
பைந்தேவி
பைந்தேன்
பைந்தொடி
பைந்தொடை
பைந்தோகை
பைந்தோழி
பைந்நகை
பைந்நிலவு
பைந்நிலா
பைந்நுதல்
பைந்நெறி
பைம்பகல்
பைம்படை
பைம்பண்
பைம்பணை
பைம்பருத்தி
பைம்பழம்
பைம்பனி
பைம்பாடி
பைம்பாதிரி
பைம்பாலை
பைம்பிச்சி
பைம்பிடி
பைம்பிணை
பைம்பிறை
பைம்புகழ்
பைம்புணை
பைம்புலமை
பைம்புன்னை
பைம்புனல்
பைம்பூ
பைம்பூவை
பைம்பெண்
பைம்பொட்டு
பைம்பொருநை
பைம்பொழில்
பைம்பொறை
பைம்பொறையள்
பைம்பொன்
பைம்பொன்னி
பைம்மகள்
பைம்மங்;கை
பைம்மடந்தை
பைம்மணி
பைம்மதி
பைம்மயில்
பைம்மருதம்
பைம்மலர்
பைம்மலை
பைம்மலையள்
பைம்மறை
பைம்மனை
பைம்மாரி
பைம்மாலை
பைம்மான்
பைம்மீன்
பைம்முகில்;
பைம்முகிலி
பைம்முகை
பைம்முடி
பைம்முத்து
பைம்முதல்வி
பைம்முதலி
பைம்முரசு
பைம்முல்லை
பைம்முறுவல்
பைம்மேழி
பைம்மொட்டு
பைம்மொழி
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது