முதற்பக்கம் செல்வதற்கு

 

மி-மு

மின் -
ஒளி.
மின்கண்ணி
மின்கணை
மின்கதிர்
மின்கலம்
மின்கலை
மின்கிளி
மின்குயில்
மின்குழை
மின்கொடி
மின்கோதை
மின்சிலம்பு
மின்சுடர்
மின்செல்வி
மின்பிறை
மின்பூவை
மின்பொட்டு
மின்பொன்னி
மின்மகள்
மின்மங்கை
மின்மடந்தை
மின்மணி
மின்மதி
மின்மயில்
மின்மலர்
மின்மலை
மின்மழை
மின்மாலை
மின்மான்
மின்மீன்
மின்முகில்
மின்முகிலி
மின்முகை
மின்முடி
மின்முத்து
மின்முரசு
மின்முல்லை
மின்முறுவல்
மின்மேழி
மின்மொட்டு
மின்மொழி
மின்வடிவு
மின்வல்லி
மின்வளை
மின்வாணி
மின்வானம்
மின்விழி
மின்விளக்கு
மின்விறல்
மின்வெள்ளி
மின்வேல்
மின்னகை
மின்னங்கை
மின்னணி
மின்னம்மா
மின்னமுதம்
மின்னமுது
மின்னரசி
மின்னல்
மின்னலை
மின்னழகி
மின்னழகு
மின்னற்கொடி
மின்னாள்
மின்னாற்றல்
மின்னிசை
மின்னிடை
மின்னிலவு
மின்னிலா
மின்னிழை
மின்னிழையாள்
மின்னின்பம்
மின்னினி
மின்னினியள்
மின்னுரு
மின்னெழில்
மின்னெழிலி
மின்னேரி
மின்னொளி

மீள் -
திரும்புதல்.
மீள்கணை
மீள்கலம்

மீன் -
நீர்வாழுயிரினம்.
மீன்
மீன்கடல்
மீன்கண்ணி
மீன்கண்ணு
மீன்கயம்
மீன்கயல்
மீன்குவை
மீன்குளத்தள்
மீன்கொடி
மீன்சுடர்
மீன்செல்வி
மீன்படை
மீன்புனல்
மீன்மகள்
மீன்மங்கை
மீன்மடந்தை
மீன்வடிவு
மீன்வாரி
மீன்வானம்
மீன்விழி
மீனங்கை
மீனணி
மீனம்மை
மீனமுதம்
மீனமுது
மீனரசி
மீனரசு
மீனல்லள்
மீனலை
மீனழகி
மீனழகு
மீனாழி
மீனாள்
மீனினி
மீனெழில்
மீனெழிலி
மீனேரி
மீனொளி
 
முகில் -
மழை, மேகம்.
முகில்
முகில்வடிவு
முகில்வல்லி
முகில்வாணி
முகில்வானம்
முகில்விழி
முகிலணி
முகிலம்மா
முகிலம்மை
முகிலமுதம்
முகிலமுது
முகிலரசி
முகிலரசு
முகிலரண்
முகிலலை
முகிலழகி
முகிலழகு
முகிலாள்
முகிலி
முகிலினி
முகிலெழில்
முகிலெழிலி
முகிலொலி
முகிலொளி
முகிலோதி
முகிற்கடல்
முகிற்கண்ணி
முகிற்குழல்
முகிற்குழலி
முகிற்கூந்தல்
முகிற்சிலம்பு
முகிற்செல்வி
முகிற்சோலை
முகிற்படை
முகிற்பொழில்
முகின்மகள்
முகின்மங்கை
முகின்மடந்தை
முகின்மதி
முகின்மயில்
முகின்மலை
முகின்மழை
முகின்மாரி
முகின்மின்னல்
முகின்முரசு
முகினங்கை
முகினிலவு
முகினிலா

முகிழ் -
அரும்பு.
முகிழ்நகை
முகிழ்நிலவு
முகிழ்நிலா
முகிழ்பூ
முகிழ்மதி
முகிழ்மலர்
முகிழ்முகை
முகிழ்முத்து
முகிழ்முல்லை
முகிழ்முறுவல்
முகிழ்மொட்டு
முகிழல்லி
முகிழலரி
முகிழழகி
முகிழழகு
முகிழௌpல்
முகிழௌpலி

முகை -
மொட்;டு.
முகை

முடி -
கூந்தல், தலையணிவகை.
முடிக்கிள்ளை
முடிக்கிளி
முடிக்குமரி
முடிக்குயில்
முடிச்சுடர்
முடிச்செல்வி
முடித்தங்கம்
முடித்தலைவி
முடித்தாய்
முடித்தானை
முடித்திரு
முடித்திறல்
முடித்தேவி
முடித்தோகை
முடிநங்கை
முடிநல்லள்
முடிநிலவு
முடிநிலா
முடிநெறி
முடிப்படை
முடிப்பூ
முடிப்பூவை
முடிமகள்
முடிமங்கை
முடிமடந்தை
முடிமணி
முடிமதி
முடிமயில்
முடிமலர்
முடிமலை
முடிமாலை
முடிமின்னல்
முடிமுத்து
முடிமுதல்வி
முடிமுதலி
முடிமுரசு
முடிமொழி
முடியணி
முடியம்மா
முடியம்மை
முடியரசி
முடியரசு
முடியரண்
முடியரி
முடியழகி
முடியழகு
முடியாள்
முடியாற்றல்
முடியிசை
முடியிறைவி
 

முடியின்பம்
முடியினி
முடியினியள்
முடியினியாள்
முடியுடையாள்
முடியுரு
முடியெழில்
முடியெழிலி
முடியொளி
முடிவல்லாள்
முடிவல்லி
முடிவாகை
முடிவாணி
முடிவெற்றி

முத்தழிழ் -
தமிழ்மொழி.
முத்தமிழ்
முத்தமிழ்க்;கடல்
முத்தமிழ்க்கதிர்
முத்தமிழ்க்கனி
முத்தமிழ்க்கிளி
முத்தமிழ்க்குடிமகள்
முத்தமிழ்க்குமரி
முத்தமிழ்க்குயில்
முத்தமிழ்க்குன்றம்
முத்தமிழ்ச்சிட்டு
முத்தமிழ்ச்சுடர்
முத்தமிழ்ச்செல்வம்
முத்தமிழ்ச்செல்வி
முத்தமிழ்ச்சேந்தி
முத்தமிழ்ச்சோலை
முத்தமிழ்த்திறல்
முத்தமிழ்த்தென்றல்
முத்தமிழ்த்தேவி
முத்தமிழ்த்தேன்
முத்தமிழ்நகை
முத்தமிழ்நங்கை
முத்தமிழ்நாச்சி
முத்தமிழ்நாச்சியார்
முத்தமிழ்நிலவு
முத்தமிழ்நிலா
முத்தமிழ்நெஞ்சள்
முத்தமிழ்ப்பரிதி
முத்தமிழ்ப்பிறை
முத்தமிழ்ப்பூவை
முத்தமிழ்ப்பொழில்
முத்தமிழ்மகள்
முத்தமிழ்மங்கை
முத்தமிழ்மணி
முத்தமிழ்மதி
முத்தமிழ்மலர்
முத்தமிழ்மலை
முத்தமிழ்மாலை
முத்தமிழ்முடி
முத்தமிழ்முத்து
முத்தமிழ்முரசு
முத்தமிழ்மொழி
முத்தமிழ்வல்லி
முத்தமிழ்வாணி
முத்தமிழ்விழி
முத்தமிழ்விழியாள்
முத்தமிழமுதம்
முத்தமிழமுது
முத்தமிழரசி
முத்தமிழரசு
முத்தமிழருவி
முத்தமிழழகி
முத்தமிழழகு
முத்தமிழறிவு
முத்தமிழன்பு
முத்தமிழன்னை
முத்தமிழின்பம்
முத்தமிழினியள்
முத்தமிழினியாள்
முத்தமிழௌpல்
முத்தமிழௌpனி
முத்தமிழேந்தி
முத்தமிழொலி
முத்தமிழொளி
முத்தமிழோவியம்

முத்து -
ஒன்பான், மணிகளிலொன்று.
முத்தணி
முத்தம்மா
முத்தம்மாள்
முத்தம்மை
முத்தமுது
முத்தரசி
முத்தரசு
முத்தரண்
முத்தரி
முத்தருவி
முத்தருள்
முத்தல்லி
முத்தலரி
முத்தலை
முத்தழகி
முத்தழகு
முத்தறம்
முத்தறிவு
முத்தன்பு
முத்தன்னை
முத்தாம்பல்
முத்தாழி
முத்தாள்
முத்தாற்றல்
முத்திசை
முத்திடை
முத்திழை
முத்திழையாள்
முத்திறைவி
முத்தின்பம்
முத்தினி
முத்தினியள்;
முத்தினியாள்;
முத்து
முத்துக்கடல்
முத்துக்கண்ணி
முத்துக்கண்ணு
முத்துக்கதிர்
முத்துக்கயம்
முத்துக்கயல்
முத்துக்கலம்
முத்துக்கலை
முத்துக்கழல்
 

முத்துக்கழனி
முத்துக்கழை
முத்துக்கனி
முத்துக்காடு
முத்துக்கானல்
முத்துக்கிள்ளை
முத்துக்கிளி
முத்துக்குட்டி
முத்துக்குடிமகள்
முத்;துக்குமரி
முத்துக்குயில்
முத்துக்குரல்
முத்துக்குவை
முத்துக்குழல்
முத்துக்குழலி
முத்துக்குழை
முத்துக்குளத்தள்
முத்துக்குறிஞ்சி
முத்துக்குன்றம்
முத்துக்கூடல்
முத்துக்கூந்தல்
முத்துக்கொடி
முத்துக்கோதை
முத்துச்சாரல்
முத்துச்சிலம்பு
முத்துச்சுடர்
முத்துச்சுரபி
முத்துச்சுனை
முத்துச்செல்லம்
முத்துச்செல்வம்
முத்துச்செல்வி
முத்துச்சேய்
முத்துச்சொல்
முத்துச்சோலை
முத்துத்தங்கம்
முத்துதங்கை
முத்துத்தமிழ்
முத்துத்தலைவி
முத்துத்தாமரை
முத்துத்திங்கள்
முத்துத்திரு
முத்துத்துணை
முத்துத்துறை
முத்துத்தென்றல்
முத்துத்தேவி
முத்துத்தேன்
முத்துத்தொடை
முத்துத்தோகை
முத்துநகை
முத்துநங்கை
முத்துநல்லாள்
முத்துநாச்சி
முத்துநிலவு
முத்துநிலா
முத்துநெஞ்சள்
முத்துநெய்தல்
முத்துநெறி
முத்துநேரியள்
முத்துப்பகல்
முத்துப்பண்
முத்துப்பணை
முத்துப்பிடி
முத்துப்பிணை
முத்துப்பிள்ளை
முத்துப்பிறை
முத்துப்புகழ்
முத்துப்புணை
முத்துப்புலமை
முத்துப்புன்னை
முத்துப்புனல்
முத்துப்பூவை
முத்துப்பொட்டு
முத்துப்பொழில்
முத்துப்பொறை
முத்துப்பொன்
முத்துப்பொன்னி
முத்துமகள்
முத்துமங்கை
முத்துமடந்தை
முத்துமணி
முத்துமதி
முத்துமயில்
முத்துமருதம்
முத்துமலர்
முத்துமலை
முத்துமலையள்
முத்துமழை
முத்துமறை
முத்துமனை
முத்துமாரி
முத்துமாலை
முத்துமான்
முத்துமானம்
முத்துமானி
முத்துமுகில்
முத்துமுகிலி
முத்துமுகை
முத்துமுடி
முத்துமுதல்வி
முத்துமுதலி
முத்துமுரசு
முத்துமுல்லை
முத்துமுறுவல்
முத்துமேழி
முத்துமொட்டு
முத்துமொழி
முத்துயாழ்
முத்துவடிவு
முத்துவயல்
முத்துவல்லி
முத்துவள்ளி
முத்துவளை
முத்துவாடை
முத்துவாணி
முத்துவாரி
முத்துவாழி
முத்துவாழை
முத்துவானம்
முத்துவிழி
முத்துவிளக்கு
முத்துவெள்ளி
முத்துவேய்
முத்துவேரல்
முத்துவேரி
முத்துவேல்

 
முதல் -
தொடக்கம், முன்மை.
முதல்வடிவு
முதல்வயல்
முதல்வல்லி
முதல்வாடை
முதல்வாணி
முதல்வாரி
முதல்வி
முதல்வெற்றி
முதலணி
முதலம்மா
முதலமுது
முதலரசி
முதலரசு
முதலரண்
முதலழகி
முதலழகு
முதலறிவு
முதலன்பு
முதலாழி
முதலாற்றல்
முதலி
முதலிசை
முதலின்பம்;
முதலினி
முதலினியள்
முதலுரு
முதலூராள்
முதலெயினி
முதலெழில்
முதலெழிலி
முதலேரி
முதலொளி
முதலோவியம்
முதற்கடல்
முதற்கணை
முதற்கதிர்
முதற்கயம்
முதற்கலம்
முதற்கலை
முதற்கழல்
முதற்கழனி
முதற்கனி
முதற்காடு
முதற்கிள்ளை
முதற்கிளி
முதற்குமரி
முதற்குயில்
முதற்குரல்
முதற்குளத்தள்
முதற்குறிஞ்சி
முதற்குன்றம்
முதற்கூடல்
முதற்கொடி
முதற்கோதை
முதற்சாரல்
முதற்சிலம்பு
முதற்சுடர்
முதற்சுனை
முதற்செல்வி
முதற்சொல்
முதற்சோலை
முதற்பகல்
முதற்படை
முதற்பண்
முதற்பரிதி
முதற்பாடி
முதற்பாடினி
முதற்பாலை
முதற்பிடி
முதற்பிணை
முதற்பிள்ளை
முதற்பிறை
முதற்புகழ்
முதற்புணை
முதற்புதுமை
முதற்புலமை
முதற்புலி
முதற்புனல்
முதற்பூ
முதற்பூவை
முதற்பெண்டு
முதற்பொட்டு
முதற்பொழில்
முதற்பொறை
முதற்பொன்
முதற்பொன்னி
முதற்போர்
முதன்மகள்
முதன்மங்கை
முதன்மடந்தை
முதன்மணி
முதன்மதி
முதன்மயில்
முதன்மருதம்
முதன்மலர்
முதன்மலை
முதன்மலையள்
முதன்மழை
முதன்மறை
முதன்மனை
முதன்மாரி
முதன்மான்
முதன்மானம்
முதன்முகை
முதன்முடி
முதன்முத்து
முதன்முதலி
முதன்முரசு
முதன்முல்லை
முதன்மேழி
முதன்மை
முதன்மொட்டு
முதன்மொழி
முதன்மோனை
முதனகை
முதனங்கை
முதனல்லள்
முதனாச்சி
முதனிலவு
முதனிலா
முதனெய்தல்
முதனெறி 
மும்மை -
மூன்று
முக்கண்ணி
முக்கனி
முச்சுடர்
முத்தமிழ்
முந்நீர்
முப்பழம்
முப்பால்
முப்பொருள்
மும்மணி
மும்மலர்
மும்மறை
மும்முடி
மும்முரசு
மும்மேழி
மும்மொழி

முயற்சி -
தாளாண்மை, ஊக்கம்.
முயற்சி
முயற்சிக்கனி
முயற்சிச்செல்வி
முயற்சித்திறல்
முயற்சிமணி
முயற்சிமலை
முயற்சிமுத்து
முயற்சியணி
முயற்சியம்மா
முயற்சியமுது
முயற்சியரசி
முயற்சியரசு
முயற்யசியரண்
முயற்சியழகி
முயற்சியழகு
முயற்சியாள்
முயற்சியாற்றல்
முயற்சியின்பம்
முயற்சியுடையாள்
முயற்சியுரு
முயற்சியெழில்
முயற்சியெழிலி
முயற்சியொளி
முயற்சிவடிவு
முயற்சிவல்லாள்
முயற்சிவல்லி
முயற்சிவாகை
முயற்சிவாணி
முயற்சிவெற்றி
முயற்சிவேல்

முரசு -
பேரிகை, பறை.
முரசு
முரசொலி

முருகு -
அழகு, இளமை.
முருகம்மை
முருகரசி
முருகழகி
முருகழகு
முருகின்பம்
முருகினி
முருகு
முருகுக்கலை
முருகுக்கனி
முருகுக்கிளி
முருகுச்செல்வி
முருகுடையாள்
முருகுத்தேன்
முருகுநகை
முருகுநல்லள்
முருகுநிலவு
முருகுநிலா
முருகுமகள்
முருகுமங்கை
முருகுமடந்தை
முருகுமணம்
முருகுமணி
முருகுமதி
முருகுமயில்
முருகுமலர்
முருகுமலை
முருகுமாலை
முருகுமுத்து
முருகுமுல்லை
முருகுவடிவு
முருகுவல்லி
முருகுவேரி
முருகூராள்
முருகெழில்
முருகெழிலி
முருகொளி
முருகோவியம்

முல்லை -
ஒருவகைமலர்க் கொடி, காடுசார் நிலம்.
முல்லை
முல்லைக்காடு
முல்லைக்கிளி
முல்லைக்குமரி
முல்லைக்குயில்
முல்லைக்குழல்
முல்லைக்குளத்தள்
முல்லைக்குறிஞ்சி
முல்லைக்கூடல்
முல்லைக்கொடி
முல்லைக்கோதை
முல்லைச்செல்வி
முலலைச்சேய்
முலலைச்சோலை
முல்லைத்தலைவி
முல்லைத்தாய்
முல்லைத்தேவி
முல்லைத்தேன்
முல்லைத்தொடை
முல்லைத்தோகை
முல்லைநகை
முல்லைநங்கை
முல்லைநல்லாள்
முல்லைநிலவு
முல்லைநிலா
முல்லைப்பண்
 
முல்லைப்பாடி
முல்லைப்பிடி
முல்லைப்பிணை
முல்லைப்பிறை
முல்லைப்புகழ்;
முலலைப்பூ
முல்லைப்பொழில்
முல்லைப்பொன்
முல்லைப்பொன்னி
முல்லைமகள்
முல்லைமங்கை
முல்லைமடந்தை
முல்லைமணம்
முல்;லைமணி
முல்லைமதி
முல்லைமயில்
முல்லைமருதம்
முல்லைமலர்
முல்லைமலை
முல்லைமாலை
முல்லைமுகை
முல்லைமுடி
முல்லைமுத்து
முல்லைமுதல்வி
முல்லைமுறுவல்
முல்லைமொட்டு
முல்லையணி
முல்லையம்மா
முல்லையமுது
முல்லையரசி
முல்லையரசு
முல்லையரண்
முல்லையல்லி
முல்லையழகி
முல்லையழகு
முல்லையாழ்
முல்லையாழி
முல்லையாள்
முல்லையின்பம்
முல்லையினி
முல்லையூராள்
முல்லையெயினி
முல்லையெழில்
முல்லையெழிலி
முல்லையொளி
முல்லையோவியம்
முல்லைவடிவு
முல்லைவயல்
முல்லைவல்லி
முல்லைவாணி
முல்லைவாரி
முல்லைவேரி

முழுமை -
நிறைவு.
முழுத்திங்கள்
முழுநிலவு
முழுநிலா
முழுமதி
முழுமையொளி

முறுவல் -
புன்னகை.
முறுவல்
முறுவலரசி
முறுவலழகி
முறுவலாள்
முறுவலின்பம்
முறுவலினி
முறுவலெழில்
முறுவலெழிலி
முறுவலொளி
முறுவன்மகள்
முறுவன்மணி
முறுவன்மதி
முறுவன்மயில்
முறுவன்மலர்
முறுவன்முத்து
முறுவன்முல்லை
முறுவனகை
முறுவனங்கை
முறுவனல்லாள்
முறுவனிலவு
முறுவனிலா
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது