முதற்பக்கம் செல்வதற்கு

 
- பு

பகல் -
ஒளி.
பகலவன்
பகலோன்

பகை -
வெறுப்பு, எதிர்ப்பு, தீ;ங்கு.
பகையஞ்சான்

பங்கு -
கூறு, பகுதி.
பங்காளன்

பசுமை -
குளிர்ச்சி, செழிப்பு.
பச்சைமணி
பச்சைமலை
பச்சைமால்
பச்சைமுத்து
பச்சையப்பன்
பச்சையப்பா
பசுங்குன்றன்
பசுந்தென்றல்
பசும்பொழில்
பசுமையன்

படகு -
ஓடம்;.
படகுத்திறல்
படகுத்துறையன்
படகுத்தேவன்
படகூரன்

படர் -
பரவுகை.
படரருவி
படரலை
படரொலி
படரொளி
படரொளியன்

படை -
போர்க்கருவி, போரணி.
படைக்கணை
படைக்கிள்ளி
படைக்குமரன்
படைகுரிசில்
படைக்கொடி
படைக்கோன்
படைச்செழியன்
படைத்தகை
படைத்தகையன்
படைத்தலைவன்
படைத்திறல்
படைத்திறலோன்
படைத்தென்னன்
படைத்தேவன்
படைநாடன்
படையேந்தி
படைவழுதி
படைவாணன்
படைவாளன்
படைவீரன்
படைவேங்கை
படைவேந்தன்
படைவேலன்
படைவேலோன்


பண் -
இசை.
பண்ணமுதன்
பண்ணரசன்
பண்ணரசு
பண்ணருவி
பண்ணறிஞன்
பண்ணறிவன்
பண்ணன்
பண்ணன்பன்
பண்ணாடன்
பண்ணாழி
பண்ணாளன்
பண்ணிசை
பண்ணின்பன்
பண்ணினியன்
பண்ணெஞ்சன்
பண்ணேயன்
பண்மாறன்
பண்வழுதி
பண்வாணன்
பாணன்

பண்டை -
பழைமை.
பண்டைநாடன்
பண்டைமணி
பண்டைமுரசு
பண்டைமொழி
பண்டைய10ரன்

பண்பு -
குணம், இயல்பு.
பண்பகன்
பண்பண்ணல்
பண்பமுதன்
பண்பமுது
பண்பரசன்
பண்பரசு
பண்பரியன்
பண்பருவி
பண்பழகன்
பண்பழகு
பண்பறவன்
பண்பறவோன்
பண்பறிஞன்
பண்பறிவன்
பண்பறிவு
பண்பாழி
பண்பாளன்
பண்பாளி
பண்பாற்றல்
பண்;பாற்றலன்
பண்புடையான்
பண்புத்திறல்
பண்புத்துரை
பண்புத்தேவன்
பண்புரவோன்
பண்புருவன்
பண்புழவன்
பண்பூரன்
பண்பூரோன்
பண்பெழிலன்
பண்பெழிலோன்
பண்பெளியன்
பண்பெளியோன்
பண்பேந்தல்
பண்பேந்தி
பண்பேரன்
பண்பேறு
பண்பொளி
பண்பொளியன்

பணி -
கடமை, தொழில்.
பணிச்சுடர்
பணிச்செம்மல்
பணிச்செல்வன்
பணித்தகை
பணித்தகையன்
பணித்திறல்
பணித்திறலோன்
பணித்துரை
பணித்தேவன்
பணிநெஞ்சன்
பணிமாறன்
பணிமொழி
பணியாழி
பணியாளன்
பணிவழுதி
பணிவன்
பணிவன்பன்
பணிவாளன்

பரி -
குதிரை.
பரிமேலழகர்
பரிமேலழகன்

பரிதி -
ஞாயிறு, ஒளி.
பரிதி
பரிதிக்கண்ணன்
பரிதிக்கணை
பரிதிக்கதிர்
பரிதிக்கதிரவன்
பரிதிக்கதிரன்
பரிதிக்கதிரோன்
பரிதிக்கனல்
பரிதிக்கனலன்
பரிதிக்குமரன்
பரிதிக்குன்றன்
பரிதிச்சுடர்
பரிதிச்சுடரோன்
பரிதிச்செம்மல்
பரிதிச்செல்வன்
பரிதித்தகையன்
பரிதித்தமிழன்
பரிதித்தலைவன்
பரிதித்திருவன்;
பரிதித்திறல்
பரிதித்திறலோன்
பரிதித்தூயன்
பரிதித்தூயோன்
பரிதித்தேவன்
பரிதிநம்பி
பரிதிநல்லன்
பரிதிநல்லோன்
பரிதிநன்னன்


 

பரிதிநாகன்
பரிதிநாடன்
பரிதிநாவன்
பரிதிநெஞ்சன்
பரிதிநேயன்
பரிதிப்புகழன்
பரிதிப்புகழோன்
பரிதிமகன்
பரிதிமணி
பரிதிமலை
பரிதிமலையன்
பரிதிமலையோன்
பரிதிமன்னன்
பரிதிமாண்பன்
பரிதிமார்பன்
பரிதிமாற்கலைஞன்
பரிதிமாற்செல்வன்
பரிதிமாறன்
பரிதிமானன்
பரிதிமுகன்
பரிதிமுதல்வன்
பரிதிமுனைவன்
பரிதிமெய்யன்
பரிதிமைந்தன்
பரிதியண்ணல்
பரிதியமுதன்
பரிதியரசன்
பரிதியரசு
பரிதியெழிலன்
பரிதியெழிலோன்
பரிதியேந்தல்
பரிதியொளி
பரிதியொளியன்
பரிதிவண்ணன்
பரிதிவள்ளல்
பரிதிவளத்தன்
பரிதிவளவன்
பரிதிவாணன்
பரிதிவிழியன்
பரிதிவீரன்
பரிதிவெற்பன்
பரிதிவேங்கை
பரிதிவேந்தன்
பரிதிவேல்
பரிதிவேலவன்
பரிதிவேலன்
பரிதிவேலோன்
பரிதிவேள்
பருத்தி -
ஒருசெடி, ஓரூர்.
பருத்திக்கதிர்
பருத்திக்காடன்
பருத்திக்கிழான்
பருத்திக்குமரன்
பருத்திக்குன்றன்
பருத்திச்செல்வன்
பருத்திச்சோலை
பருத்தித்துறையான்
பருத்தித்தேவன்
பருத்திநம்பி
பருத்திநாடன்
பருத்திப்பொழில்
பருத்திப்பொழிலன்
பருத்திவலவன்
பருத்திவளத்தன்
பருத்திவளவன்

பருமை -
பெருமை.
பருங்கதிர்
பருஞ்சுடர்
பருந்தகை
பருந்திறல்
பருந்திறலோன்
பருநம்பி
பரும்பரிதி
பரும்புகழன்
பருமணி
பருமதி
பருமலை
பருமலையன்
பருமுத்தன்
பருமுத்து
பருமுரசு
பருவழுதி
பருவாணன்
பருவாளன்
பருவீரன்
பருவேல்
பருநாடன்
பருநிலவன்

பலா -
ஒருமரம்.
பலாவமுதன்
பலாவினியன்
பலாவ10ரன்


பழம் -
கனி.
பழக்காடன்
பழக்குன்றன்
பழநாடன்
பழமலை
பழமுத்து
பழவமுதன்
பழவினியன்
பழவ10ரன்

பழமை -
தொன்மை.
பழங்குன்றன்
பழந்தமிழன்
பழந்தேவன்
பழநம்பி
பழநாகன்
பழநாடன்
பழமணி
பழமலை
பழமலையண்ணல்
பழமலையப்பன்
பழமலையரசன்
பழமலையன்
பழமலையான்
பழமாறன்
பழமுத்தன்
பழமுத்து
பழமுரசு
பழயன்
பழவ10ரன்
பழையன்

பழனி -
ஒருமலை.
பழனி
பழனிக்குமரன்
பழனிக்குன்றன்
பழனிக்கூத்தன்
பழனிக்கோடன்
பழனிகோமான்
பழனிக்கோவன்
பழனிச்சாரல்
பழனிச்சுடர்
பழனிச்சுடரோன்
பழனிச்செம்மல்
பழனிச்செல்வன்
பழனிச்சேந்தன்
பழனித்தம்பி
பழனித்துரை
பழனித்தேவன்
பழனிப்புகழன்
பழனிப்புலவன்
பழனிமணி
பழனிமதி
பழனிமலை
பழனிமலையன்
பழனிமறவன்
பழனிமன்னன்
பழனிமாறன்
பழனிமுத்தன்
பழனிமுத்து
பழனிமுதல்வன்
பழனிமைந்தன்
பழனியண்ணல்
பழனியப்பன்
பழனியமுதன்
பழனியரசன்
பழனியழகன்
பழனியன்பன்
பழனியின்பன்
பழனியினியன்
பழனிய10ரன்
பழனியெழிலன்
பழனியெழிலோன்
பழனியெழினி
பழனியையன்
பழனிவழுதி
பழனிவளவன்
பழனிவாணன்
பழனிவீரன்
பழனிவேந்தன்
பழனிவேல்
பழனிவேலன்
பழனிவேள்

பறம்பு -
ஒருமலை.
பறம்புநாடன்
பறம்புமலையன்
பறம்பூரன்

பன்னீர் -
பனிமலை
பனிமலையன்
பனிமுத்தன்
பனிமுத்து
பனியருவி
பனியொளி
பனிநாடன்
பனிநிலவன்

பனை -
ஒருமரம்.
பனம்பாரன்
பனைநாடன்
பனையூரன்
 
பா -
பாடல்.
பாத்திறல்
பாத்திறலோன்
பாநம்பி
பாநெஞ்சன்
பாமகன்
பாமணி
பாமன்னன்
பாமாறன்
பாமுரசு
பாமொழி
பாவண்ணன்
பாவமுதன்
பாவரசன்
பாவரசு
பாவருவி
பாவலன்
பாவழுதி
பாவளத்தன்
வாவாணன்
பாவாளன்
பாவிசைக்கோ
பாவினியன்
பாவேந்தன்

பாசறை -
படைவீடு.
பாசறை
பாசறைக்குமரன்
பாசறைச்செல்வன்
பாசறைத்தலைவன்
பாசறைத்திண்ணன்
பாசறைத்திறல்
பாசறைத்திறலோன்
பாசறைத்தேவன்
பாசறைநம்பி
பாசறைப்புலவன்
பாசறைவாணன்
பாசறைவேந்தன்

பாடல் -
பா, செய்யுள்.
பாடல்வளத்தன்
பாடல்வளவன்
பாடல்வாணன்
பாடல்வேந்தன்
பாடலமுதன்
பாடலரசன்
பாடலிசைஞன்
பாடலினியன்
பாடலூரன்

பாண்டி -
பண்டைத் தமிழரசர் குடிப்பெயா,; நாடு.
பாண்டிக்குமரன்
பாண்டிக்கோன்
பாண்டிச்செழியன்
பாண்டித்தம்பி
பாண்டித்தமிழன்
பாண்டித்துரை
பாண்டித்தேவன்
பாண்டிநாடன்
பாண்டிமன்னன்
பாண்டிமாறன்
பாண்டிமுத்தன்
பாண்டிமுத்து
பாண்டியன்
பாண்டிவழுதி
பாண்டிவளவன்
பாண்டிவேந்தன்

பாய் -
தாவல்.
பாயும்புலி
பாய்வேங்கை

பார் -
உலகு.
பார்புகழன்
பார்வண்ணன்
பார்வேந்தன்
பார்வை -
காட்சி, கண், தோற்றம்.
பார்வைக்கணை
பார்வைக்கதிர்
பார்வைக்கனல்
பார்வைச்சீரன்
பார்வைச்சுடர்
பார்வைத்திறல்
பார்வைத்திறலோன்
பார்வைத்தென்றல்
பார்வையமுதன்
பார்வையழகன்
பார்வையினியன்
பார்வையெழிலன்
பார்வையெழிலோன்
பார்வையெழினி
பார்வையொளி
பார்வையொளியன்
பார்வைவளத்தன்
பார்வைவளவன்
பார்வைவீPரன்

பாரி -
கடையெழு வள்ளல்களுள் ஒருவன்
பாரி
பாரிக்குமரன்
பாரிநம்பி
பாரிமன்னன்
பாரியண்ணல்
பாரிவள்ளல்
பாரிவளவன்
பாரிவேந்தன்
பாரிவேள்

பால் -
பால்.
பால்வண்ணன்
பாலமுதன்
பாலாழி
பாலையன்
பாலையா
பாற்கடல்
பானிலவன்

பாலை -
பாலைநிலம், பாலைமரம்.
பாலைக்காடன்
பாலைக்காவலன்
பாலைக்குமரன்
பாலைக்குன்றன்
பாலைக்கூத்தன்
பாலைக்கேள்வன்
பாலைக்கோடன்
பாலைக்கோன்
பாலைச்செல்வன்
பாலைச்சுடர்
பாலைச்சுடரோன்
பாலைத்துரை
பாலைத்தேவன்
பாலைநம்பி
பாலைநாடன்
பாலைநிலவன்
பாலைமல்லன்
பாலைமறவன்
பாலைமன்னன்
பாலைமைந்தன்
பாலையமுதன்
பாலையரசன்
பாலையினியன்
பாலையூரன்
 

பித்தன் -
பித்து.
பித்தன்


பிள்ளை -
மகவு.
பிள்ளை
பிள்ளைச்செல்வன்

பிறை -
மதிக்கூறு.
பிறை
பிறைக்கதிர்
பிறைக்குட்டி
பிறைச்செல்வன்
பிறைசூடி
பிறைத்தேவன்
பிறைமதி
பிறையழகன்
பிறையாளன்
பிறையேந்தி
பிறையொளி
பிறைவண்ணன்
 

புகல் -
சொல், விருப்பம், காப்பு.
புகல்வண்ணன்
புகல்வளத்தன்
புகல்;வளவன்
புகல்வாணன்
புகல்விளம்பி
புகலமுதன்
புகலரசன்
புகலின்பன்
புகலினியன்
புகலூரன்
புகலெழிலன்
புகலெழிலோன்
புகலொலி
புகற்கடல்
புகற்கணை
புகற்காடன்
புகற்கோ
புகற்கோவன்
புகற்சீரன்
புகற்சுடர்
புகற்சுடரோன்
புகற்செம்மல்
புகற்செல்வன்
புகனம்பி
புகனாடன்

புகழ் -
இசை, ஒளி.
புகழ்
புகழ்க்கலைஞன்
புகழ்க்கிள்ளி
புகழ்க்கீரன்
புகழ்க்குமரன்
புகழ்க்குரிசில்
புகழ்க்;குன்றன்
புகழ்க்கேள்வன்
புகழ்க்கொடியோன்
புகழ்க்கோ
புகழ்க்;கோமான்
புகழ்க்கோவன்
புகழ்க்கோன்
புகழ்ச்;செம்மல்
புகழ்ச்செல்வன்
புகழ்ச்செழியன்
புகழ்ச்சேய்
புகழ்ச்சேரன்
புகழ்ச்சோழன்
புகழ்த்தம்பி
புகழ்த்திருவன்
புகழ்த்துணை
புகழ்த்துணைவன்
புகழ்த்துறை
புகழ்த்தூயோன்
புகழ்த்தென்றல்
புகழ்த்தேவன்
புகழ்த்தோன்றல்
புகழ்நம்பி
புகழ்நல்லோன்
புகழ்நன்
புகழ்நாடன்
புகழ்நிலவன்
புகழ்நெஞ்சன்
புகழ்நேயன்
புகழ்ப்பகலோன்
புகழ்ப்பரிதி
புகழ்ப்புலவன்
புகழ்ப்பெரியன்
புகழ்ப்பொழிலன்
புகழ்ப்பொறையன்
புகழ்ப்பொன்னன்
புகழ்மணி
புகழ்மதி
புகழ்மருதன்
புகழ்மல்லன்
புகழ்மலை
புகழ்மலையன்
புகழ்மழவன்
புகழ்மறவன்
புகழ்மன்னன்
புகழ்மாண்பன்
புகழ்மாறன்
புகழ்மானன்
புகழ்முத்தன்
புகழ்முத்து
புகழ்முதல்வன்
புகழ்முரசு
புகழ்முருகன்
புகழ்முருகு
புகழ்முறையோன்
புகழ்முனைவன்
புகழ்மெய்யன்
புகழ்யாழோன்
புகழ்வண்ணன்
புகழ்வழுதி
புகழ்வள்ளல்
புகழ்வளத்தன்
புகழ்வளவன்
புகழ்வாகை
புகழ்வாணன்
புகழ்வீரன்
புகழ்வெற்பன்
புகழ்வெற்றி
புகழ்வேங்கை
புகழ்வேந்தன்
புகழ்வேல்
புகழ்வேலன்
புகழ்லேலோன்
புகழ்வேள்
புகழகன்
புகழண்ணல்
புகழப்பன்
புகழமுதன்
புகழமுது
புகழரசன்
புகழரசு
புகழரியன்
புகழருவி
புகழழகன்
புகழழகு
புகழறிவோன்
புகழறிஞன்
புகழறிவன்
புகழறிவு
புகழன்
புகழன்பன்
புகழன்பு
புகழாழி
புகழாளன்
புகழாளி
புகழாற்றல்
புகழிசை
புகழின்பன்
புகழினியன்
புகழுடையான்
புகழுரவோன்
புகழுருவன்
புகழுழவன்
புகழுறைவோன்
புகழூரன்
புகழூரான்
புகழூரோன்
புகழௌpல்
புகழௌpலன
புகழௌpலான்
புகழௌpலோன்
புகழௌpனி
புகழெளியன்
புகழெளியோன்
புகழேந்தல்
புகழேந்தி
புகழேரன்
புகழேறு
புகழையன்
புகழையா
புகழொலி
புகழொலியன்
புகழொளி
புகழொளியன்
புகழோவியன்
புகழோன்

புதுமை -
புதிய தன்மை.
புத்தூரன்
புத்தெழில்
புத்தெழிலன்
புத்தெழிலோன்
புத்தொளி
புதியமணி
புதியமதி
புதியவன்
புதியவேல்
புதியன்
புதுநாடன்
புதுநிலவன்
புதுப்பிறை
புதுப்புகழன்
புதுமருதன்
புதுமலை
புதுமலையன்
புதுமுத்தன்
புதுமுத்து
புதுமுரசு
புதுமைநம்பி
புதுமைநெஞ்சன்
புதுமைநேயன்
புதுமைமாறன்
புதுமையன்
புதுமைவாணன்
புதுமைவேந்தன்
புதுமைவேள்
புதுவளத்தன்
புதுவாகை

புரட்சி -
மாற்றம்.
புரட்சி
புரட்சிக்கணை
புரட்சிக்கதிர்
புரட்சிக்கனல்
புரட்சிக்காவலன்
புரட்சிக்கிழான்
புரட்சிக்கிள்ளி
புரட்சிக்குமரன்
புரட்சிக்குன்றன்
புரட்சிக்கொடி
புரட்சிக்கோமான்
புரட்சிக்கோன்
புரட்சிச்சுடர்

 
புரட்சிச்செம்மல்
புரட்சிச்செல்வன்
புரட்சிச்செழியன்
புரட்சிச்சென்னி
புரட்சிச்சேந்தன்
புரட்சிச்சேய்
புரட்சிச்சேரன்
புரட்சிச்சோலை
புரட்சிச்சோழன்
புரட்சித்தகை
புரட்சித்தகையன்
புரட்சித்தம்பி
புரட்சித்தலைவன்
புரட்சித்தானையன்
புரட்சித்திண்ணன்
புரட்சித்திருவன்
புரட்சித்திறத்தன்
புரட்சித்திறல்
புரட்சித்திறலோன்
புரட்சித்தீ
புரட்சித்துணை
புரட்சித்துணைவன்
புரட்சித்துரை
புரட்சித்துறைவன்
புரட்சித்தூயோன்
புரட்சித்தென்றல்
புரட்சித்தென்னன்
புரட்சித்தேவன்
புரட்சித்தோழன்
புரட்சித்தோன்றல்
புரட்சிநம்பி
புரட்சிநாகன்
புரட்சிநாடன்
புரட்சிநாவன்
புரட்சிநிலவன்
புரட்சிநெஞ்சன்
புரட்சிநெறியன்
புரட்சிநேயன்
புரட்சிப்பகலோன்
புரட்சிப்பரிதி
புரட்சிப்பா
புரட்சிப்பாரி
புரட்சிப்பாவலன்
புரட்சிப்பித்தன்
புரட்சிப்பிறை
புரட்சிப்புகழன்
புரட்சிப்புயல்
புரட்சிப்புலவன்
புரட்சிப்பொருநன்
புரட்சிப்பொருப்பன்
புரடசிப்பொழில்
புரட்சிப்பொழிலன்
புரட்சிப்பொறை
புரட்சிப்பொறையன்
புரட்சிப்பொன்னன்
புரட்சிப்;போர்
புரட்சிமகன்
புரட்சிமணி
புரட்சிமதி
புரட்சிமருகன்
புரட்சிமருதன்
புரட்சிமல்லன்
புரட்சிமலை
புரட்சிமலையன்
புரட்சிமழவன்
புரட்சிமள்ளன்
புரட்சிமறவன்
புரட்சிமன்னன்
புரட்சிமாண்பன்
புரட்சிமார்பன்
புரட்சிமாறன்
புரட்சிமானன்
புரட்சிமின்னல்
புரட்சிமுகிலன்
புரட்சிமுடி
புரட்சிமுத்தன்
புரட்சிமுத்து
புரட்சிமுதல்வன்
புரட்சிமுரசு
புரட்சிமுருகன்
புரட்சிமுருகு
புரட்சிமுறுவல்
புரட்சிமுறையோன்
புரட்சிமைந்தன்
புரட்சிமொழி
புரட்சியண்ணல்
புரட்சியப்பன்
புரட்சியமுதன்
புரட்சியரசன்
புரட்சியரசு
புரட்சியருவி
புரட்சியலை
புரட்சியழகன்
புரட்சியழகு
புரட்சியறிஞன்
புரட்சியறிவன்
புரட்சியறிவு
புரட்சியன்
புரட்சியன்பன்
புரட்சியன்பு
புரட்சியாழி
புரட்சியாளன்
புரட்சியாற்றல்
புரட்சியிசை
புரட்சியின்பன்
புரட்சியினியன்
புரட்சிய10ரன்
புரட்சியெரி
புரட்சியெழிலன்
புரட்சியெழிலோன்
புரட்சியெழினி
புரட்சியெளியன்
புரட்சியெழியோன்
புரட்சியேந்தல்
புரட்சியேந்தி
புரட்சியேரன்
புரட்சியேறு
புரட்சியையன்
புரட்சியொளி
புரட்சிவண்ணன்
புரட்சிவரம்பன்
புரட்சிவல்லன்
புரட்சிவல்லோன்
புரட்சிவலவன்
புரட்சிவழுதி
புரட்சிவள்ளல்
புரட்சிவளத்தன்
புரட்சிவளவன்
புரட்சிவாகை
புரட்சிவாணன்
புரட்சிவாளன்
புரட்சிவில்
புரட்சிவில்லோன்
புரட்சிவிரும்பி
புரட்சிவிழியன்
புரட்சிவிறல்
புரட்சிவிறலன்
புரட்சிவீரன்
புரட்சிவெற்பன்
புரட்சிவெற்றி
புரட்சிவேங்கை
புரட்சிவேங்கையன்
புரட்சிவேந்தன்
புரட்சிவேல்
புரட்சிவேலன்
புரட்சிவேலோன்
புரட்சிவேள்

புரவு -
காப்பு.
புரவன்
புரவலன்
புரவுக்குன்றன்
புரவுக்கொடி
புரவுச்சுடர்
புரவுச்சோலை
புரவுத்துரை
புரவுத்தேவன்
புரவுத்தோன்றல்
புரவுநம்பி
புரவுநாடன்
புரவுநெஞ்சன்
புரவுப்பொழில்
புரவுமணி
புரவுமலை

புலம் -
அறிவு, இடம்.
புலநாடன்
புலமைநம்பி
புலமைத்தம்பி
புலமையன்
புலமைவாணன்
புலவன்
புலவ10ரன்
புலவொளி

புலி -
வேங்கை.
புலி
புலிக்கண்ணன்
புலிக்காடன்
புலிக்குட்டி
புலிக்குமரன்
புலிக்குளத்தன்
புலிக்குன்றன்
புலிக்கொடி
புலிச்செல்வன்
புலிச்சென்னி
புலிச்சேய்
புலிச்சோழன்
புலித்தகை
புலித்தகையன்
புலித்தம்பி
புலித்தமிழன்
புலித்தனையன்
புலித்தானையன்
புலித்திருவன்
புலித்திறத்தன்
புலித்திறல்
புலித்திறலோன்
புலித்தேவன்
புலிநம்பி
புலிநாகன்
புலிநாடன்
புலிநெஞ்சன்
புலிநேயன்
புலிப்புகழன்
புலிப்புகழோன்
புலிப்புலவன்
புலிப்பொருநன்
புலிப்போரோன்
புலிமகன்
புலிமருகன்
புலிமல்லன்
புலிமலை
புலிமலையன்
புலிமலையோன்
புலிமறவன்
புலிமன்னன்
புலிமாண்பன்
புலிமார்பன்
புலிமானன்
புலிமைந்தன்
புலியரசன்
புலியரசு
புலியழகன்
புலியுரவோன்
புலியுருவன்
புலியுழவன்
புலிய10ரன்
புலிய10ரான்
புலிய10ரோன்
புலியெழிலன்
புலியெழிலோன்
புலியேந்தல்
புலிவண்ணன்
புலிவாணன்
புலிவிழியன்
புலிவீரன்
புலிவெற்பன்
புலிவேந்தன்

புன்னை -
புன்னைமரம்.
புன்னைக்காடன்
புன்னைச்சோலை
புன்னைப்பொழில்
புன்னைப்பொழிலன்
புன்னையூரன்

புனை -
அழகு, பொலிவு.
புனைகதிர்
புனைசுடர்
புனைநாடன்
புனைமணி
புனைமதி
புனைமுடி
புனைமுத்தன்
புனைமுத்து
புனையுருவன்
புனையூரன்
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது