முதற்பக்கம் செல்வதற்கு

 

மகிழ் -
உவகை, ஒருமரம்.
மகிழ்கோ
மகிழ்நம்பி
மகிழ்நன்
மகிழ்நாடன்
மகிழ்நிலவன்
மகிழ்நெஞ்சன்
மகிழ்மணி
மகிழ்மதி
மகிழ்மாறன்
மகிழ்வாணன்
மகிழண்ணல்
மகிழப்பன்
மகிழரசன்
மகிழரசு
மகிழருவி
மகிழன்பன்
மகிழூரன்
மகிழையன்
மகிளொலி
மகிளொலி

மங்கை -
பெண்.
மங்கைமணாளன்

மண் -
நிலம்.
மண்ணரசன்
மண்ணன்பன்
மண்ணாளன்
மண்ணின்பன்
மண்ணேயன்
மண்ணொளியன்
மண்பித்தன்
மண்மாண்பன்
மண்வலவன்
மண்வளத்தன்
மண்வாணன்
மண்வேந்தன்

மணம் -
நாற்றம்.
மணமலை
மணமுரசு
மணத்தம்பி
மணவரசு
மணவாளன்
மணாளன்

மணி -
நீலக்கல், அழகு.
மணி
மணிக்கொடி
மணிச்சுடர்
மணிச்சுடரோன்
மணிச்செல்வன்
மணித்தாரான்
மணிநாடன்
மணிநிலவன்
மணிமலை
மணிமலையன்
மணிமாறன்
மணிமுடி
மணிமுத்தன்
மணிமுத்து
மணிமுரசு
மணிமொழி
மணிமொழியன்
மணிமொழியான்
மணியரசன்
மணியருவி
மணியழகன்
மணியன்
மணியன்பன்
மணியுருவன்
மணியூரான்
மணியையன்
மணியொளி
மணிவண்ணன்

மதி -
திங்கள், அறிவு.
மதி
மதிக்கதிர்
மதிச்சுடர்
மதிச்செல்வன்
மதிசூடி
மதிமுகன்
மதியமுதன்
மதியரசன்
மதியரசு
மதியழகன்
மதியின்பன்
மதியினியன்
மதியூரன்
மதியெழிலன்
மதியெழிலோன்
மதியெழினி
மதியேந்தி
மதிவண்ணன்
மதிவாணன்

மயில் -
ஒருபறவை.
மயில்வண்ணன்
மயிலரசன்
மயிலழகன்
மயிலின்பன்
மயிலுருவன்
மயிலூரன்
மயிலெழிலன்
மயிலெழிலோன்
மயினாடன்

மருகன் -
மருமகன்.
மருகன்

மருது -
ஒருமரம், வயல்.
மருதக்கோன்
மருதநம்பி
மருதநாடன்
மருதமணி
மருதமலை
மருதமன்னன்
மருதப்பன்
மருதமுத்தன்
மருதமுத்து
மருதவாணன்
மருதவேந்தன்
மருதன்
மருதனார்
மருதாளன்
மருது
மருதுபாண்டியன்
மருதூரன்
மருதையன்

மல் -
வலிமை, வளப்பம்.
மல்லஞ்சான்
மல்லப்பன்
மல்லரசன்
மல்லரசு
மல்லன்
மல்லாளன்
மல்லூரன்
மல்வீரன்
மல்வேந்தன்


 

மலர் -
பூ
மலர்க்குமரன்
மலர்க்குன்றன்
மலர்ச்செம்மல்
மலர்ச்செழியன்
மலர்ச்சேய்
மலர்ச்சேரன்
மலர்ச்சோலை
மலர்ச்சோழன்
மலர்த்தம்;பி
மலர்த்தாரான்
மலர்த்தேவன்
மலர்நம்பி
மலர்நாடன்
மலர்நிலவன்
மலர்நெஞ்சன்
மலர்நேயன்
மலர்ப்பொழிலன்
மலர்மணி
மலர்மதி
மலர்மன்னன்
மலர்மாண்பன்
மலர்மார்பன்
மலர்மாறன்
மலர்முகன்
மலர்முடியன்
மலர்முத்தன்
மலர்முத்து
மலர்முருகு
மலர்வண்ணன்
மலர்வளத்தன்
மலர்வளவன்
மலர்வாகை
மலர்வாணன்
மலர்வேந்தன்
மலரவன்
மலரோன்

மலை -
குன்றம்.
மலை
மலைக்குமரன்
மலைக்குரிசில்
மலைக்கோ
மலைக்கோமான்
மலைக்கோவன்
மலைக்கோன்
மலைச்செல்வன்;
மலைத்தென்றல்
மலைத்தேவன்
மலைநாடன்
மலையப்பன்
மலைமன்னன்
மலையமான்
மலையரசன்
மலையரசு
மலையருவி
மலையழகன்
மலையன்
மலையாற்றல்
மலையூரன்
மலையெழிலன்
மலையெழிலோன்
மலையோன்
மலைவாணன்
மலைவீரன்
மலைவேங்கை
மலைவேந்தன்

மழ -
இளமை.
மழக்குமரன்
மழக்குரிசில்
மழக்குன்றன்
மழக்கூத்தன்
மழக்கேள்;வன்
மழக்கோ
மழக்கோதை
மழக்கோவன்
மழக்கோன்
மழச்சுடர்
மழச்சுடரோன்
மழச்செம்மல்
மழச்செல்வன்
மழச்செழியன்
மழச்சென்னி
மழச்சேந்தன்
மழச்சேரன்
மழச்சோழன்
மழத்தமிழன்
மழத்திருவன்
மழத்தென்றல்
மழநம்பி
மழநாகன்
மழநாடன்
மழநிலவன்
மழநெஞ்சன்
மழநேயன்
மழப்பரிதி
மழப்பாரி
மழமகன்
மழமணி
மழமதி
மழமருகன்
மழமருதன்
மழமாறன்
மழமுகிலன்
மழமுத்தன்
மழமுத்து
மழமுருகன்
மழமுருகு
மழமுறுவல்
மழமைந்தன்
மழவமுதன்
மழவமுது
மழவழகன்
மழவழகு
மழவன்
மழவின்பன்
மழவினியன்
மழவெழிலன்
மழவெழிலோன்
மழவெழினி
மழவழுதி
மழவள்ளல்
மழவன்
மழவீரன்
மழவேங்கை
மழவேந்தன்
மழவேலன்
மழவேலோன்

மழை -
மழைநீர்.
மழைக்குன்றன்
மழைக்கோவன்
மழைநாடன்
மழைமுகிலன்
மழையமுதன்
மழையூரன்
மழைவண்ணன்
மழைவளத்தன்
மழைவளவன்

மள்ளன் -
படைவீரன், உழவன், இளைஞன், வலியன்
மள்ளன்

 

மறம் -
வீரம்.
மறக்குமரன்
மறக்குன்றன்
மறச்செல்வன்
மறச்சேய்
மறத்தம்பி
மறத்திறல்
மறத்தேவன்
மறநம்பி
மறநாடன்
மறநிலவன்
மறநெஞ்சன்
மறநேயன்
மறப்போரன்
மறமகன்
மறமலை
மறமல்லன்
மறமன்னன்
மறமாண்பன்
மறமார்பன்
மறமானன்
மறமுத்தன்
மறமுத்து
மறவன்
மறவாகை
மறவாணன்
மறவாள்
மறவேங்கை
மறவேந்தன்
மறவேள்
மறவேலன்
மறவேலோன்

மறை -
தமிழ்மறை.
மறைக்கடல்
மறைக்காடன்
மறைக்குரிசில்
மறைக்கோன்
மறைச்செம்மல்
மறைச்செல்வன்
மறைச்செழியன்
மறைச்சேய்
மறைச்சேரன்
மறைச்சோழன்
மறைத்தம்பி
மறைத்துணை
மறைத்துரை
மறைத்தேவன்
மறைநம்பி
மறைநாடன்
மறைநெஞ்சன்
மறைநேயன்
மறைப்புகழன்
மறைப்புலவன்
மறைமகன்
மறைமணி
மறைமலை
மறைமலையான்
மறைமறவன்
மறைமன்னன்
மறைமாறன்
மறைமுத்தன்
மறைமுத்து
மறைமுதல்வன்
மறையண்ணல்
மறையப்பன்
மறையரசன்
மறையரசு
மறையறவோன்
மறையறிவன்
மறையன்பன்
மறையாளன்
மறையாற்றல்
மறையின்பன்
மறையினியன்
மறையொளி
மறைவண்ணன்
மறைவழுதி
மறைவளத்தன்
மறைவளவன்
மறைவாணன்
மறைவேங்கை
மறைவேந்தன்
மறைவேல்
மறைவேலோன்

மன் -
அரசன், நிலைபேறு.
மன்சுடர்
மன்சுடரோன்
மன்மணி
மன்விறல்
மன்னமுதன்
மன்னர்மன்னன்
மன்னழகன்
மன்னன்
மன்னெழிலன்
மன்னெழிலோன்
மன்;னூரன்
மன்னொளி
மன்னொளியன்

மன்றல் -
மணம்.
மன்றனம்பி

மன்றம்ஃமன்று -
மக்கள்கூடுமிடம், முறைமன்று.
மன்றக்கணை
மன்றக்காவலன்
மன்றக்குமரன்
மன்றக்குரிசில்
மன்றக்குன்றன்
மன்றக்கூத்தன்
மன்றக்கேள்வன்
மன்றக்கோ
மன்றக்கோடன்
மன்றக்கோமான்
மன்றக்கோவன்
மன்றக்கோன்
மன்றச்சுடர்
மன்றச்சுடரோன்
மன்றச்செம்மல்
மன்றச்செல்வன்
மன்றண்ணல்
மன்றத்தகை
மன்றத்தகையன்
மன்றத்தம்பி
மன்றத்தலைவன்
மன்றத்திருவன்
மன்றத்திறல்
மன்றத்திறலோன்
மன்றத்துரை
மன்றத்தேவன்
மன்றத்தோன்றல்
மன்றநம்பி
மன்றநாடன்
மன்றநிலவன்
மன்றநெறியன்
மன்றநேயன்
மன்றப்பன்
மன்றமணி
மன்றமதி
மன்றமாண்பன்
மன்றமாறன்
மன்றமுத்தன்
மன்றமுத்து
மன்றமுதல்வன்
மன்றமுதன்
மன்றமுரசு
 

மன்றரசன்
மன்றரசு
மன்றழகன்
மன்றறிவன்
மன்றன்பன்
மன்;றவண்ணன்
மன்றவழுதி
மன்றவளவன்
மன்றவாணன்
மன்றவீரன்
மன்றவேந்தன்
மன்றவேலன்
மன்றவேள்
மன்றவொளி
மன்றாளன்
மன்றினியன்
மன்றூரன்
மன்றெழிலன்
மன்றெழிலோன்
மன்றெழினி
மன்றொளி
மன்றொளியன்

மனை -
வீடு, வீட்டுக்கான நிலம், மனைவி.
மனைச்செல்வன்
மனைத்திருவன்
மனைமாண்பன்
மனையாளன்
மனைவளத்தன்
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது