முதற்பக்கம் செல்வதற்கு

 
மி -மு
மிகு -
கூடுதல்.
மிகுதகை
மிகுதகையன்
மிகுதிறல்
மிகுதிறலன்
மிகுபுகழன்
மிகுபுகழோன்

மின் -
மின்னல்.
மின்வலு
மின்னல்
மின்னலன்
மின்னாற்றல்
மின்னிசை
மின்னொலி
மின்னொளி

மீன் -
விண்மீன், நீர்மீன்.
மீனக்கொடியோன்
மீனகன்
மீனமுதன்
மீனரசன்
மீனரசு
மீனழகன்
மீனவன்
மீனன்
மீனாழி
மீனாளன்
மீனாளி
மீனூரன்
மீனூரான்
மீனூரோன்
மீனெழிலன்
மீனெழிலோன்
மீனனொளி

 

முகில் -
மேகம்.
முகில்
முகில்வண்ணன்
முகில்வள்ளல்
முகில்வளத்தன்
முகில்வளவன்
முகில்வாணன்
முகில்வெற்பன்
முகில்வேந்தன்
முகிலகன்
முகிலமுதன்
முகிலமுது
முகிலரசன்
முகிலரசு
முகிழலகன்
முகிலழகு
முகிலன்
முகிலின்பன்
முகிலினியன்
முகிலுருவன்
முகிலூரன்
முகிலூரான்
முகிலூரோன்
முகிலெழிலன்
முகிலெழிலோன்

முடி -
தலையணி.
முடிசூடி
முடிச்சேரன்
முடிச்சோழன்
முடிநாடன்
முடிமணி
முடிமன்னன்
முடிமாறன்
முடிமுத்தன்
முடிமுத்து
முடியரசன்
முடியரசு
முடியூரன்
முடியேந்தி
முடிவண்ணன்
முடிவாணன்
முடிவேந்;தன்

முத்து -
ஒன்பான் மணிகளிலொன்று.
முத்தப்பன்
முத்தரசன்
முத்தரசு
முத்தழகன்
முத்தழகு
முத்தன்
முத்து
முத்துக்கண்ணன்
முத்துக்கருப்பன்
முத்துக்குமரன்
முத்துக்கூத்தன்
முத்துக்கோன்
முத்துச்செல்வன்
முத்துச்செழியன்
முத்துத்தம்பி
முத்துத்தேவன்
முத்துநாடன்
முத்துநிலவன்
முத்துமணி
முத்துமதி
முத்துமார்பன்
முத்துமாறன்
முத்துப்பாண்டி
முத்துப்பாண்டியன்
முத்துவண்ணன்
முத்துவளத்தன்
முத்துவளநாடன்
முத்துவளவன்
முத்துவெற்பன்
முத்துவேல்
முத்துவேலன்
முத்தூரன்
முத்தெழிலன்
முத்தெழிலோன்
முத்தையன்
முத்தையா
முத்தொளி

முதன்மை -
முன்மை.
முதல்வழுதி
முதல்வன்
முதலப்பன்
முதலூரன்
முதற்பிறை
முதன்மைநம்பி
முதன்மையரசு
முதன்மையறிவன்
முதன்மையன்
முதன்மையொளி
முதனாடன்
முதுமை -
மூப்பு, பழமை.
முதிர்கதிர்
முதிர்சுடர்
முதிர்மணி
முதிர்முத்து
முதுகுன்றன்
முதுநாடன்
முதுநெறியன்
முதுமலை
முதுமலையன்
முதுவழுதி
முதுவளநாடன்
முதுவளத்தன்
மூதறிஞன்
மூதூரன்

மும்மை -
மூன்று.
முச்சுடர்
முத்தமிழ்
முத்தமிழரசன்
முத்தமிழரசு
முத்தமிழன்
மும்மணி
முந்நீரன்
மூவேந்தன்

முயற்சி -
ஊக்கம்.
முயற்சிக்கோன்
முயற்சிச்சுடரோன்
முயற்சிச்செம்;மல்
முயற்சித்தகை
முயற்சித்தகையன்
முயற்சித்திறல்
முயற்சித்திறலோன்
முயற்சித்;துரை
முயற்சித்தேவன்
முயற்சிநம்பி
முயற்சிப்பித்தன்
முயற்சிமணி
முயற்சிமன்னன்
முயற்சிமாறன்
முயற்சியப்பன்
முயற்சியன்
முயற்சியாளன்
முயற்சியுடையான்
முயற்சியூரன்
முயற்சிவலவன்
முயற்சிவழுதி
முயற்சிவளத்தன்
முயற்சிவளவன்
முயற்சிவிறல்
முயற்சிவீரன்

முரசு -
பேரிகை, பறை.
முரசு
முரசுத்திறல்
முரசுத்திறலோன்
முரசுத்துரை
முரசுத்தேவன்
முரசுவாணன்
முரசேந்தி
முரசொலி
முரசொலியன்

முருகு -
இளமை, அழகு.
முருகக்கோன்
முருகதேவன்
முருகமலை
முருகமுத்து
முருகவாணன்
முருகவேல்
முருகவேலன்
முருகவேள்
முருகப்பன்
முருகரசன்
முருகன்
முருகு
முருகுப்பிள்ளை
முருகெழிலன்
முருகையன்
முருகையா
முருகொளி

முல்லை -
ஒருகொடி, காடு, நிலம்.
முல்லை
முல்லைக்கண்ணன்
முல்லைக்காவலன்
முல்லைக்;கிழான்
முல்லைக்கிள்ளி
முல்லைக்கீரன்
முல்லைக்குமரன்
முல்லைக்குரிசி;ல்
முல்லைக்குளத்தன்
முல்லைக்குன்றன்
முல்லைக்கூத்தன்
முல்லைக்கேள்வன்
முல்லைக்கோ
முல்லைக்கோமான்
முல்;லைக்;கோன்
முல்லைச்செம்மல்
முல்லைச்செல்வன்
முல்லைச்செழியன்
முல்லைச்சென்னி
முல்லைச்சேய்
முல்லைச்சேரன்
முல்லைச்சோழன்
முல்லைத்தம்பி
முல்லைத்தமிழ்
முல்லைத்தமிழன்
முல்லைத்துரை
முல்லைத்தென்றல்
முல்லைத்தேவன்
முல்லைத்தோன்றல்
முல்லைநம்பி
முல்லைநன்னன்
முல்லைநாகன்
முல்லைநாடன்
முல்லைநிலவன்
முல்லைநேயன்
முல்லைப்பரிதி
முல்லைப்பாரி
முல்லைப்புகழன்
முல்லைப்புலவன்
முல்லைப்பூவன்
முல்லைப்பொருநன்
முல்லைப்பொருப்பன்
முல்லைப்பொழிலன்
முல்லைப்பொறை
முல்லைப்பொறையன்
முல்லைமணி
முல்லைமதி
முல்லைமல்லன்
முல்லைமலை
முல்லைமலையன்
முல்லைமழவன்
முல்லைமள்ளன்
முல்லைமறவன்
முல்லைமன்னன்
முல்லைமாறன்
முல்லைமானன்
முல்லைமுத்தன்
முல்லைமுத்து
முல்லையரசன்
முல்லையழகன்
முல்லையறிஞன்
முல்லையன்பன்
முல்லையின்பன்
முல்லையினியன்

 
முல்லையூரன்
முல்லையெழிலன்
முல்லையெழினி
முல்லையெளியன்
முல்லைவண்ணன்
முல்லைவழுதி
முல்லைவளத்தன்
முல்லைவளநாடன்
முல்லைவளவன்
முல்லைவாணன்
முல்லைவிறவன்
முல்லைவீரன்
முல்லைவேங்கை
முல்லைவேந்தன்
முல்லைவேள்

முறுவல் -
புன்னகை, மகிழ்ச்சி.
முறுவல்
முறுவல்விழியன்
முறுவல்வேந்தன்
முறுவல்வேல்
முறுவலண்ணல்
முறுவலப்பன்
முறுவலரசன்
முறுவலழகன்
முறுவலன்
முறுவலொளி
முறுவற்குமரன்
முறுவற்கோ
முறுவற்கோன்
முறுவற்செல்வன்
முறுவற்செழியன்
முறுவற்சென்னி
முறுவற்சேய்
முறுவற்சேரன்
முறுவற்சோழன்
முறுவற்பாரி
முறுவற்புலவன்
முறுவற்பொழில்
முறுவற்பொழிலன்
முறுவற்பொறை
முறுவனம்பி
முறுவனெஞ்சன்
முறை -
நெறி.
முறைச்செம்;மல்
முறைச்செல்வன்
முறைச்சோழன்
முறைத்தேவன்
முறைநம்பி
முறைநாகன்
முறைநாடன்
முறைநாவன்
முறைநெஞ்சன்
முறைநெறியன்
முறைநேயன்
முறைநேரியன்
முறைப்பரிதி
முறைமகன்
முறைமன்னன்
முறைமாண்பன்;
முறைமார்பன்
முறைமாறன்
முறைமான்
முறைமானன்
முறைமுதல்வன்
முறைமுரசு
முறைமைந்தன்
முறைமொழி
முறையகன்
முறையண்ணல்
முறையமுதன்
முறையரசன்
முறையரசு
முறையழகன்
முறையறிஞன்
முறையறிவன்
முறையன்பன்
முறையாழி
முறையாளன்
முறையாளி
முறையினியன்
முறையுடையான்
முறையுரவோன்
முறையுருவன்
முறையுழவன்
முறையூரன்
முறையூரான்
முறையூரோன்
முறையெழிலன்
முறையெழிலோன்
முறையேந்தல்
முறையேந்தி
முறையேரன்
முறையொளி
முறையொளியன்
முறையோன்;
முறைவண்ணன்
முறைவரம்பன்
முறைவழுதி
முறைவள்ளல்
முறைவளத்தன்
முறைவளவன்
முறைவாகை
முறைவாணன்
முறைவிழியன்
முறைவீரன்
முறைவேங்கை
முறைவேந்தன்
முறைவேள்

முன் -
முதன்மை.
முன்னணியன்
முன்னவன்

முனை -
முன்னுறுகை.
முனைவன்
முனைவோன்
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது