முதற்பக்கம் செல்வதற்கு

 
வா வெ
வாகரை -
ஓரூர்.
வாகரைக்காவலன்
வாகரைக்கிழான்
வாகரைக்கிள்ளி
வாகரைக்குமரன்
வாகரைக்கூத்தன்
வாகரைக்கேள்வன்
வாகரைச்சீரன்
வாகரைச்சுடர்
வாகரைச்சுடரோன்
வாகரைச்செம்மல்
வாகரைச்செல்வன்
வாகரைச்சேய்
வாகரைத்தம்பி
வாகரைத்துரை
வாகரைத்தேவன்
வாகரைத்தோழன்
வாகரைத்தோன்றல்
வாகரைநம்பி
வாகரைநல்லன்
வாகரைநாடன்
வாகரைநேயன்
வாகரைப்புலவன்
வாகரைப்பொழிலன்
வாகரைமணி
வாகரைமதி
வாகரைமாறன்
வாகரைமானன்
வாகரைமுத்தன்
வாகரைமுத்து
வாகரைமுதல்வன்
வாகரைமுருகன்
வாகரைமுருகு
வாகரைமைந்தன்
வாகரையண்ணல்
வாகரையப்பன்
வாகரையரசன்
வாகரையரசு
வாகரையழகன்
வாகரையன்
வாகரையன்பன்
வாகரையான்
வாகரைய10ரன்
வாகரைவளவன்
வாகரைவாளன்
வாகரைவிறல்
வாகரைவீரன்
வாகரைவெற்பன்
வாகரைவேந்தன்
வாகரைவேல்
வாகரைவேலன்
வாகரைவேலோன்

வாகை -
வெற்றி.
வாகை
வாகைக்குமரன்
வாகைக்கோ
வாகைக்கோதை
வாகைக்கோமான்
வாகைக்கோவன்
வாகைக்கோன்
வாகைச்சுடர்
வாகைச்செல்வன்
வாகைச்செழியன்
வாகைச்சென்னி
வாகைச்சேரன்
வாகைச்சோழன்
வாகைசூடி
வாகைத்தம்பி
வாகைத்துரை
வாகைத்தேவன்
வாகைநம்பி
வாகைநாடன்
வாகைநிலவன்
வாகைநெஞ்சன்
வாகைநேயன்
வாகைப்புகழன்
வாகைமகன்
வாகைமணி
வாகைமருகன்
வாகைமருதன்
வாகைமல்லன்
வாகைமலை
வாகைமலையன்
வாகைமறவன்
வாகைமன்னன்
வாகைமாண்பன்
வாகைமார்பன்
வாகைமாறன்
வாகைமானன்
வாகைமுகன்
வாகைமுதல்வன்
வாகைமுரசு
வாகைமுருகன்
வாகைமைந்தன்
வாகையண்ணல்
வாகையப்பன்
வாகையரசன்
வாகையரசு
வாகையன்
வாகையாளன்
வாகைய10ரான்
வாகைவாணன்
வாகைவீரன்
வாகைவேந்தன்
வாகைவேல்
வாகைவேலன்
வாகைவேலோன்
வாகைவேள்

வாணன் -
வன்மையுடையவன்
வாணன்

வாரி -
வருவாய், விளைவு, செல்வம்.
வாரிக்குட்டி
வாரிக்குமரன்
வாரிச்செம்மல்
வாரித்தம்பி
வாரித்தேவன்
வாரிநம்பி
வாரிநாடன்
வாரிநெஞ்சன்
வாரிமணி
வாரிமாறன்
வாரிமுத்தன்
வாரிமுத்து
வாரியண்ணல்
வாரியப்பன்
வாரியமுதன்
வாரியழகன்
வாரிய10ரன்
வாரியெழிலன்
வாரியெழிலோன்
வாரியெழினி
வாரியையன்

வாழ்வு -
வாழ்க்கை
வாழ்வரசன்
வாழ்வரசு
வாழவந்தான்வாள் -
போர்க் கருவிகளுள் ஒன்று.
வாணம்பி
வாள்வலவன்
வாள்வளத்தன்
வாள்வளவன்
வாள்வாணன்
வாள்விறல்
வாள்வீரன்
வாள்வேந்தன்

வான் -
விசும்பு.
வான்முகிலன்
வானமாமலை
வானவரம்பன்
வானவன்
 
விடியல் -
புலர்தல்.
விடியல்
விடியல்வழுதி
விடியல்வாணன்
விடியல்விரும்பி
விடியல்வேந்தன்
விடியலிசை
விடியலூரன்
விடியலேறு
விடியலொலி
விடியலொளி
விடியற்கதிரோன்
விடியற்சுடர்
விடியனம்பி
விடியனாடன்

விடுதலை -
கட்டறவு, வீடு.
விடுதலை
விடுதலைநம்பி
விடுதலைவிரும்பி
விடுதலைவேந்தன்

விண் -
வானம்.
விண்ணகன்
விண்ணவன்
விண்மணி
விண்ணொளி

விருந்து -
புதுமை, உணவளித்ததுப் போற்றுதல்.
விருந்தன்
விருந்து

வில் -
எய்கருவி.
வில்
வில்லண்ணல்
வில்லப்பன்
வில்லரசன்
வில்லரசு
வில்லழகன்
வில்லவன்
வில்லவன்கோதை
வில்லாளன்
வில்லாற்றல்
வில்லூரன்
வில்லேந்தி
வில்லேருழவன்
வில்யாழோன்
வில்வல்லோன்
வில்வாணன்
வில்வீரன்
வில்வளத்தன்
வில்வேந்தன்
விற்கொடியோன்
விழி -
கண்.
விழிமணியன்
விழியழகன்
விழியன்
விழியெழிலன்
விழியெழிலோன்
விழிவண்ணன்

விளம்பு -
சொல்லுதல்.
விளம்பி
விளம்பிநாகன்

விறல் -
வலிமை, வெற்றி.
விறல்
விறல்வீரன்
விறல்வேங்கை
விறல்வேந்தன்
விறல்வேல்
விறல்வேலன்
விறல்வேலோன்
விறலண்ணல்
விறலப்பன்
விறலரசன்
விறலரசு
விறலழகன்
விறலன்
விறலூரன்
விறலெழிலன்
விறலோன்
விறற்குமரன்
விறற்குன்றன்
விறற்சுடர்
விறற்செல்வன்
விறன்மகன்
விறன்மணி
விறன்மலை
விறன்மாறன்
விறன்முரசு
 
வீணை -
இசைக்கருவி, மின்னல்.
வீணை
வீணைக்கடல்
வீணைக்கலைஞன்
வீணைக்காவலன்
வீணைக்குரிசில்
வீணைக்கொடியோன்
வீணைக்கோ
வீணைக்கோமான்
வீணைக்கோவன்
வீணைக்கோன்
வீணைச்சுடர்
வீணைச்சுடரோன்
வீணைச்செம்மல்
வீணைச்செல்வன்
வீணைச்செழியன்
வீணைச்சென்னி
வீணைச்சேய்
வீணைத்திறத்தன்
வீணைத்திறல்
வீணைத்திறலோன்
வீணைத்துரை
வீணைத்தேவன்
வீணைநாகன்
வீணைநேயன்
வீணைப்புகழன்
வீணைப்புலவன்
வீணைமன்னன்
வீணைமாறன்
வீணைமுதல்வன்
வீணைமைந்தன்
வீணையப்பன்
வீணையமுதன்
வீணையரசன்
வீணையரசு
வீணையருவி
வீணையன்
வீணையன்பன்
வீணையாழி
வீணையாளன்
வீணையிசை
வீணையின்பன்
வீணையினியன்
வீணையேந்தி
வீணையொலி
வீணைவீரன்
வீணைவேந்தன்

வீரம் -
மறம்.
வீரக்கடல்
வீரக்கணை
வீரக்கதிர்
வீரக்குடிமகன்
வீரக்குமரன்
வீரக்குரிசில்
வீரக்குன்றன்
வீரக்கொடி
வீரக்கோ
வீரக்கோடன்
வீரக்கோதை
வீரக்கோமான்
வீரக்கோவன்
வீரக்கோன்
வீரச்சுடர்
வீரச்சுடரோன்
வீரச்செம்மல்
வீரச்செல்வன்
வீரச்செழியன்
வீரச்சென்னி
வீரச்சேய்
வீரச்சேரன்
வீரச்சோழன்
வீரத்தம்பி
வீரத்தமிழன்
வீரத்தாரன்
வீரத்திருவன்
வீரத்திறத்தன்
வீரத்திறல்
வீரத்திறலோன்
வீரத்துரை
வீரத்தேவன்
வீரத்தோன்றல்
வீரநம்பி
வீரநாகன்
வீரநாடன்
வீரநெஞ்சன்
வீரநேயன்
வீரப்பன்
வீரப்பாண்டியன்
வீரப்புகழன்
வீரப்புயல்
வீரப்புயலன்
வீரப்புலவன்
வீரமகன்
வீரமணி
வீரமதி
வீரமருகன்
வீரமருதன்
வீரமல்லன்
வீரமலை
வீரமலையன்
வீரமழவன்
வீரமள்ளன்
வீரமறவன்
வீரமன்னன்
வீரமாண்பன்
வீரமார்பன்
வீரமாறன்
வீரமானன்
வீரமுகன்
வீரமுகிலன்
வீரமுடி
வீரமுத்தன்
வீரமுத்து
வீரமுதல்வன்
வீரமுரசு
வீரமுருகன்
வீரமுருகு
வீரமுறுவல்
வீரமுறையோன்
வீரமுனைவன்
வீரமைந்தன்
வீரமொழியன்
வீரயாழோன்
வீரவடிவேல்
வீரவண்ணல்
வீரவண்ணன்
வீரவலவன்
வீரவழுதி
வீரவள்;ளல்
வீரவளத்தன்
வீரவளநாடன்
வீரவளவன்
வீரவாகை
வீரவாணன்
வீரவாள்
வீரவில்லோன்
வீரவிழியன்
வீரவெற்பன்
வீரவேங்கை
வீரவேந்தன்
வீரவேல்
வீரவேலன்
வீரவேலோன்
வீரவேள்
வீரன்
வீரையன்
வீரையா
 
வெடி -
பிளவடைதல்.
வெடியரசன்

வெண்ணி -
சோழநாட்டூர்.
வெண்ணிக்குமரன்
வெண்ணிச்செம்மல்
வெண்ணிச்செல்வன்
வெண்ணிச்செழியன்
வெண்ணிப்புகழன்
வெண்ணிப்புலவன்
வெண்ணிப்பொருநன்
வெண்ணிப்பொருப்பன்
வெண்ணிமறவன்
வெண்ணிமன்னன்
வெண்ணிமாறன்
வெண்ணிமைந்தன்
வெண்ணியரசன்
வெண்ணியூரன்
வெண்ணிவிறல்
வெண்ணிவீரன்

வெண்மை -
வெள்ளை.
வெண்கதிர்
வெண்குன்றன்
வெண்சுடர்
வெண்கோ
வெண்கோடன்
வெண்கோமான்
வெண்கோவன்
வெண்கோன்
வெண்ணிலவன்
வெண்;ணெஞ்சன்
வெண்பரிதி
வெண்பிறை
வெண்மணி
வெண்மதி
வெண்மலை
வெண்மலையன்
வெண்முகிலன்
வெண்முத்தன்
வெண்முத்து
வெள்ளமுதன்
வெள்ளருவி
வெள்ளைத்தேவன்
வெள்ளையன்
வெள்ளொளி

வெம்மை -
வெப்பம், விருப்பம்.
வெங்கதிர்
வெங்;கதிரோன்
வெஞ்சுடர்
வெஞ்சுடரோன்
வெந்திறத்தன்
வெந்திறல்
வெந்திறலோன்
வெம்பகலோன்
வெம்பரிதி

வெள்ளி -
வெண்பொன், வெண்மை.
வெள்ளிமணி
வெள்ளிமுடி
வெள்ளிமுத்தன்
வெள்ளிமுத்து
வெள்ளிவடிவேல்
வெள்ளிவண்ணன்
வெள்ளிவேல்
வெள்ளிவேலன்

வெற்பு -
மலை.
வெற்பரசன்
வெற்பரசு
வெற்பருவி
வெற்பழகன்
வெற்பன்
வெற்பாளன்
வெற்பு
வெற்புக்கோன்
வெற்புச்செம்மல்
வெற்புச்செல்வன்
வெற்புச்செழியன்
வெற்புச்சென்னி
வெற்புச்சேய்
வெற்புச்சேரன்
வெற்புச்சோழன்
வெற்புநாடன்
வெற்புநிலவன்
வெற்புநெஞ்சன்
வெற்புநேயன்
வெற்புமகன்
வெற்புமணி
வெற்புமதி
வெற்புமருகன்
வெற்புமல்லன்
வெற்புமறவன்
வெற்புமன்னன்
வெற்புமார்பன்
வெற்புமாறன்
வெற்புமானன்
வெற்புமுகிலன்
வெற்புமுத்தன்
வெற்புமுதல்வன்
வெற்புமுருகன்
வெற்புவீரன்
வெற்புவேந்தன்
வெற்புவேல்
வெற்புவேலன்
வெற்புவேலோன்
வெற்பெழிலன்
வெற்பெழிலோன்
வெற்றி -
மேம்படுதல்.
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிக்குரிசில்
வெற்றிக்குன்றன்
வெற்றிக்கூத்தன்
வெற்றிக்கொடியோன்
வெற்றிக்கோ
வெற்றிக்கோடன்
வெற்றிக்கோமான்
வெற்றிக்கோவன்
வெற்றிக்கோன்
வெற்றிகொண்டான்
வெற்றிச்சுடர்
வெற்றிச்சுடரோன்
வெற்றிச்செம்மல்
வெற்;றிச்செல்வன்
வெற்றிச்செழியன்
வெற்றிச்சென்னி
வெற்றிச்சேய்
வெற்றிச்சேரன்
வெற்றிச்சோழன்
வெற்றிசூடி
வெற்றித்தம்பி
வெற்றித்தாரோன்
வெற்றித்திருவன்
வெற்றித்திறத்தன்
வெற்றித்திறல்
வெற்றித்திறலோன்
வெற்றித்துணை
வெற்றித்துணைவன்
வெற்றித்துரை
வெற்றித்தேவன்
வெற்றித்தோழன்
வெற்றித்தோன்றல்
வெற்றிநம்பி
வெற்றிநல்லோன்
வெற்றிநாடன்
வெற்றிநிலவன்
வெற்றிநெஞ்;சன்
வெற்றிநேயன்
வெற்றிப்புகழன்
வெற்றிப்புலவன்
வெற்றிமகன்
வெற்றிமணி
வெற்றிமதி
வெற்றிமருகன்
வெற்றிமருதன்
 
வெற்;றிமல்லன்
வெற்றிமலை
வெற்றிமலையன்
வெற்றிமழவன்
வெற்றிமள்ளன்
வெற்றிமறவன்
வெற்றிமன்னன்
வெற்றிமாண்பன்
வெற்றிமார்பன்
வெற்றிமாறன்
வெற்றிமானன்
வெற்றிமுகன்
வெற்றிமுகிலன்
வெற்றிமுடி
வெற்றிமுத்தன்
வெற்றிமுத்து
வெற்றிமுதல்வன்
வெற்றிமுரசு
வெற்றிமுருகன்
வெற்றிமுருகு
வெற்றிமுறுவல்
வெற்றிமுனைவன்
வெற்றிமைந்தன்
வெற்றியண்ணல்
வெற்றியப்பன்
வெற்றியமுதன்
வெற்றியரசன்
வெற்றியரசு
வெற்றியழகன்
வெற்றியன்
வெற்றியன்பன்
வெற்றியாழோன்
வெற்றியாளன்
வெற்றியின்பன்
வெற்றியினியன்
வெற்றியூரன்
வெற்றிவண்ணன்
வெற்றிவலவன்
வெற்றிவழுதி
வெற்றிவளத்தன்
வெற்றிவளவன்
வெற்றிவாகை
வெற்றிவாணன்
வெற்றிவாள்
வெற்றிவீரன்
வெற்றிவெற்பன்
வெற்றிவேங்கை
வெற்றிவேந்தன்
வெற்றிவேல்
வெற்றிவேலன்
வெற்றிவேலோன்
வெற்றிவேள்
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது