முதற்பக்கம் செல்வதற்கு

 
 
ஒண்(மை) -
ஒளி
ஒண்கடல்
ஒண்கண்ணி
ஒண்கணை
ஒண்கதிர்
ஒண்கயல்
ஒண்கலம்
ஒண்கலை
ஒண்கழனி
ஒண்கனல்
ஒண்கனி
ஒண்காஞ்சி
ஒண்காந்தள்
ஒண்கானல்
ஒண்கிணை
ஒண்கிள்ளை
ஒண்கிளி
ஒண்குயில்
ஒண்குரல்
ஒண்குழல்
ஒண்குழலி
ஒண்குழை
ஒண்குறிஞ்சி
ஒண்கூடல்
ஒண்கூந்தல்
ஒண்கொடி
ஒண்கொடை
ஒண்கொம்பு
ஒண்கொழுந்து
ஒண்கொன்றை
ஒண்கோதை
ஒண்சாந்து
ஒண்சாரல்
ஒண்சிலம்பு
ஒண்சுடர்
ஒண்சுனை
ஒண்சொல்
ஒண்சோலை
ஒண்டகை
ஒண்டமிழ்
ஒண்டிறல்
ஒண்டொடி
ஒண்ணகை
ஒண்ணிலவு
ஒண்ணிலா
ஒண்ணுதல்
ஒண்பகல்
ஒண்பரிதி
ஒண்பிறை
ஒண்புகழ்
ஒண்புணை
ஒண்புதுமை
ஒண்புலமை
ஒண்புன்னை
ஒண்புனல்
ஒண்பூ
ஒண்பூவை
ஒண்பொருநை
ஒண்பொருள்
ஒண்பொழில்
ஒண்பொறை
ஒண்பொறையள்
ஒண்பொன்
ஒண்மணி
ஒண்மதி
ஒண்மயில்
ஒண்மறை
ஒண்மனை
ஒண்மாலை
ஒண்மானம்
ஒண்மானி
ஒண்மீன்
ஒண்முகில்
ஒண்முகை
ஒண்முடி
ஒண்முத்து
ஒண்முரசு
ஒண்முல்லை
ஒண்முறுவல்
ஒண்மொட்டு
ஒண்மொழி
ஒள்யாள்
ஒள்வடிவு
ஒள்வளை
ஒள்விழி
ஒள்வேங்கை
ஒள்வேல்
ஒள்ளணி
ஒள்ளமுதம்
ஒள்ளமுது
ஒள்ளரி
ஒள்ளருவி
ஒள்ளலை
ஒள்ளறிவு
ஒள்ளிசை
ஒள்ளிழை
ஒள்ளெரி
ஒள்ளெழில்

 

ஒப்பு -
நிகர்.
ஒப்பில்கதிர்
ஒப்பில்கனி
ஒப்பில்சுடர்
ஒப்பில்செல்வி
ஒப்பில்சேய்
ஒப்பிலம்மை
ஒப்பிலமுது
ஒப்பிலரசி
ஒப்பிலழகி
ஒப்பிலாமணி
ஒப்பிலாமதி
ஒப்பிலாமயில்
ஒப்பிலாமுத்து
ஒப்பிலாமொழி
ஒப்பிலாவடிவு
ஒப்பிலாவல்லி
ஒப்பிலாவொளி
ஒப்பிலாள்

ஒயில் -
அழகு.
ஒயில்
ஒயினகை
ஒயினங்கை
ஒயினாச்சி
ஒயினிலா
ஒயில்வாணி
ஒயில்விழி
ஒயில்விழியாள்
ஒயிலம்மை
ஒயிலரசி
ஒயிலாள்
ஒயிலிழை
ஒயிலிழையாள்
ஒயிலுரு
ஒயிலூராள்
ஒயிலொளி
ஒயிலோவியம்
ஒயிற்செல்வி

ஒலி -
ஓசை
ஒலிகடல்
ஒலிகுயில்
ஒலிசிலம்பு
ஒலிசுனை
ஒலிதமிழ்
ஒலிநகை
ஒலிபுனல்
ஒலிமணி
ஒலிமுகில்
ஒலிமுரசு
ஒலியருவி
ஒலியாழ்
ஒலியாழி
ஒலிவளை
ஒலிவாரி

ஒளி -
வெளிச்சம், புகழ்
ஒளி
ஒளிக்கடல்
ஒளிக்கண்ணி
ஒளிக்கதிர்
ஒளிச்சுடர்
ஒளிநகை
ஒளிநிலவு
ஒளிநிலா
ஒளிநுதல்
ஒளிமகள்
ஒளிமங்கை
ஒளிமடந்தை
ஒளிமணி
ஒளிமதி
ஒளிமயில்
ஒளிமருதம்
ஒளிமலர்
ஒளிமலை
ஒளிமாமணி
ஒளிமாமதி
ஒளிமாமயில்
ஒளிமாலை
ஒளிமின்னல்
ஒளிமீன்
ஒளிமுகில்
ஒளிமுகை
ஒளிமுடி
ஒளிமுத்து
ஒளிமுல்லை
ஒளிமுறுவல்
ஒளியம்மை
ஒளியமுதம்;
ஒளியமுது
ஒளியரசி
ஒளியருவி
ஒளியலை
ஒளியழகி
 

ஒளியிழை
ஒளியுடையாள்
ஒளியெரி
ஒளியெழில்
ஒளியோவியம்
ஒளிவடிவு
ஒளிவயல்
ஒளிவல்லி
ஒளிவள்ளி
ஒளிவளை
ஒளிவாகை
ஒளிவாணி
ஒளிவாரி
ஒளிவானம்
ஒளிவிளக்கு
ஒளிவெள்ளி
ஒளிவேல்
 

 

ஓசை-
ஒலி
ஓசை
ஓசைக்கடல்
ஒசைக்குயில்
ஓசைச்சிலம்பு
ஓசைமணி
ஓசையருவி
ஓசையழகி
ஓசையாழ்
ஓசையின்பம்
ஓசையினியாள்
ஒசைவில்

ஓடை -
ஓரணி, நீரோடை
ஓடைநுதல்
ஓடையணி

ஒவம் -
ஓவியம்.
ஓவக்கலை
ஓவச்;சுடர்
ஓவச்செல்வம்
ஓவச்செல்வி
ஓவச்சோலை
ஓவத்தகை
ஓவத்திறல்
ஓவத்தேவி
ஓவப்பொழில்
ஓவம்
ஓவவிழி;

ஓவியம் -
சித்திரம்.
ஓவியக்கண்ணி
ஓவியக்கிளி
ஒவியக்குயில்
ஓவியச்செல்வி
ஓவியம்
ஒவியமகள்
ஓவியமணி
ஒவியமயில்
ஓவியமலர்
ஓவியமாலை
ஓவியமான்
ஓவியவல்லி

ஒளவை-
பெண்புலவரொருவர்
ஓளவை
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது