முதற்பக்கம் செல்வதற்கு

 

பகல் -
ஒளி, கதிரவன், பொழுது.
பகல்
பகல்வடிவு
பகல்வானம்
பகல்விழி
பகல்விறல்
பகல்விறலி
பகல்வீ
பகல்வேல்
பகலணி
பகலம்மா
பகலம்மாள்
பகலம்மை
பகலமுதம்
பகலமுது
பகலரசி
பகலரசு
பகலரி
பகலருவி
பகலழகி
பகலழகு
பகலறிவு
பகலன்பு
பகலன்னை
பகலாள்
பகலாற்றல்
பகலின்பம்
பகலுரு
பகலூராள்
பகலெயினி
பகலெழில்
பகலெழிலி
பகலெழினி
பகலேந்தி
பகலொளி
பகற்கண்ண்p
பகற்கண்ணு
பகற்கதிர்
பகற்கலம்
பகற்கழல்
பகற்கொழுந்து
பகற்சுடர்
பகற்செல்வம்
பகற்செல்வி
பகற்பரிதி
பகற்பொன்னி
பகன்மகள்
பகன்மங்கை
பகன்மடந்தை
பகன்மணி
பகன்மலர்
பகன்மீன்
பகன்முடி
பகன்முத்து
பகன்முதல்வி
பகன்முதலி
பகன்முரசு
பகன்முறுவல்
பகன்மேழி
பகனகை
பகனங்கை
பகனல்லள்
பகனன்னி
பகனாச்சி
பகனுதல்
பகனெஞ்சள்
பகனேரியள்

பகன்றை -
ஒருசெடி.
பகன்றை

பசுமை -
பச்சை, வளம், குளிர்ச்சி.
பசுங்கடல்
பசுங்கண்ணி
பசுங்கண்ணு
பசுங்கணை
பசுங்கதிர்
பசுங்கயம்
பசுங்கயல்
பசுங்கரை
பசுங்கலம்
பசுங்கலை
பசுங்கழல்
பசுங்கழனி
பசுங்கழி
பசுங்கழை
பசுங்கனி
பசுங்கா
பசுங்காஞ்சி
பசுங்காந்தள்
பசுங்கானல்
பசுங்கிணை
பசுங்கிள்ளை
பசுங்கிளி
பசுங்குட்டி
பசுங்குஞ்சு
பசுங்குமரி
பசுங்குயில்
பசுங்குரல்
பசுங்குழல்
பசுங்குழலி
பசுங்குழை
பசுங்குளத்தள்
பசுங்குறிஞ்சி
பசுங்கூடல்
பசுங்கூந்தல்
பசுங்கொடி
பசுங்கொம்பு
பசுங்கொழுந்து
பசுங்கொன்றை
பசுங்கோதை
பசுஞ்சாந்து
பசுஞ்சாரல்
பசுஞ்சிட்டு
பசுஞ்சிலம்பு
பசுஞ்சுடர்
பசுஞ்சுரபி
பசுஞ்சுனை
பசுஞ்செடி
பசுஞ்செருந்தி
பசுஞ்செல்வம்
பசுஞ்செல்வி
பசுஞ்சேய்
பசுஞ்சொல்
பசுஞ்சோணை
பசுஞ்சோலை
பசுந்தகை
பசுந்தகையள்
பசுந்தங்கம்
பசுந்தங்கை
பசுந்தணிகை
பசுந்தமிழ்
பசுந்தலைவி
பசுந்தழை
பசுந்தாமரை
பசுந்தாய்
பசுந்தானை
பசுந்திங்கள்
பசுந்திரு
பசுந்திறல்
பசுந்தினை
பசுந்துடி
பசுந்துணை
பசுந்துளசி
பசுந்துறை
பசுந்தென்றல்
பசுந்தேவி
பசுந்தேன்
பசுந்தொடி
பசுந்தொடை
பசுந்தோகை
பசுந்தோழி
பசுநகை
பசுநிலவு
பசுநிலா
பசுநுதல்
பசுநெஞ்சள்
பசுநெய்தல்
பசுநெறி
பசுநொச்சி
பசும்பகல்
பசும்பகன்றை
பசும்பண்
பசும்பணை
பசும்பரிதி
பசும்பருத்தி
பசும்பழம்
பசும்பிடி
பசும்பிணை
பசும்பிள்ளை
பசும்பிறை
பசும்புகழ்
பசும்புணை
பசும்புலமை
பசும்புன்னை
பசும்புனல்
பசும்பூ
பசும்பூவை
பசும்பொட்டு
பசும்பொருநை
பசும்பொழில்
பசும்பொறை
பசும்பொறையள்
பசும்பொன்
பசும்பொன்னி
பசும்யாழ்
பசும்வடிவு
பசும்வயல்
பசும்வல்லி
பசும்வள்ளி
பசும்வளை
பசும்வாடை
பசும்வாரி
பசும்வாளை
பசும்வாழை
பசும்வானம்
பசும்விழி
பசும்விளக்கு
பசும்வீ
பசும்வெட்சி
பசும்வெண்ணி
பசும்வெள்ளி
பசும்வேம்பு
பசும்வேய்
பசும்வேரல்
பசும்வேரி
பசும்வேல்
பசுமகள்
பசுமங்கை
பசுமடந்தை
பசுமணி
பசுமதி
பசுமயில்
பசுமருதம்
பசுமலர்
பசுமலை
பசுமலையள்
பசுமறை
பசுமனை
பசுமாலை
பசுமான்
பசுமானம்
பசுமுகில்
பசுமுகிலி
பசுமுகை
பசுமுடி
பசுமுத்து
பசுமுரசு
பசுமுல்லை
பசுமுறுவல்
பசுமேழி
பசுமை
பசுமைவிழி
பசுமொட்டு
பசுமொழி
பசுமௌவல்

 
படர் -
படர்தல், பரத்தல்.
படர்கடல்
படர்கண்ணி
படர்கண்ணு
படர்கணை
படர்கதிர்
படர்கயம்
படர்கலம்
படர்கலை
படர்கனல்
படர்கா
படர்காந்தள்
படர்கிள்ளை
படர்கிளி
படர்குயில்
படர்குழல்
படர்குழலி
படர்கூந்தல்
படர்கொடி
படர்கொம்பு
படர்கொழுந்து
படர்கோதை
படர்சாரல்
படர்சிட்டு
படர்சுடர்
படர்சுனை
படர்செடி
படர்செல்வம்
படர்செல்வி
படர்சோணை
படர்சோலை
படர்தகை
படர்தங்கம்
படர்தங்கை
படர்தணல்
படர்தமிழ்
படர்தழல்
படர்தழை
படர்தாமரை
படர்தானை
படர்திங்கள்
படர்திரு
படர்திறல்
படர்தீ
படர்துணை
படர்துறை
படர்தென்றல்
படர்தொடை
படர்தோகை
படர்தோழி
படர்நகை
படர்நங்கை
படர்நிலவு
படர்நிலா
படர்நெய்தல்
படர்நெறி
படர்பகல்
படர்படை
படர்பணை
படர்பிடி
படர்பிணை
படர்புகழ்
படர்புணை
படர்புலமை
படர்புனல்
படர்ப10வை
படர்பொருநை
படர்பொழில்
படர்மங்கை
படர்மடந்தை
படர்மணி
படர்மதி
படர்மயில்
படர்மருதம்
படர்மலர்
படர்மலை
படர்மழை
படர்மாரி
படர்மானம்
படர்மின்னல்
படர்மீன்
படர்முகில்
படர்முகிலி
படர்முல்லை
படர்முறுவல்
படர்மௌவல்
படர்வயல்
படர்வல்லி
படர்வாடை
படர்வாணி
படர்வானம்
படர்;விழி
படர்வேல்
படரணி
படரமுதம்
படரமுது
படரரண்
படரருவி
படரல்லி
படரலை
படரழகி
படரழகு
படரறிவு
படரன்பு
படராம்பல்
படராழி
படராற்றல்
படரிடை
படரிலாள்
படரின்பம்
படருரு
படரெரி
படரெழில்
படரெழிலி
படரொளி
படரோதி

படை -
போரணி
படைக்கடல்
படைக்கண்ணி
படைக்கணை
படைக்கதிர்
படைக்கலம்
படைக்கலை
படைக்கழி
படைக்கனல்
படைக்கிணை
படைக்கிளி
படைக்குட்டி
படைக்குடிமகள்
படைக்குமரி
படைக்குயில்
படைக்குரல்
படைக்குவை
படைக்குறிஞ்சி
படைக்கொடி
படைக்கொம்பு
படைக்கொழுந்து
படைக்கோதை
படைச்சிலம்பு
படைச்சுடர்
படைச்செல்வம்
படைச்செல்வி
படைச்சொல்
படைத்தகை
படைத்தகையள்
படைத்தங்கம்
படைத்தங்கை
படைத்தணல்
படைத்தமிழ்
படைத்தலைவி
படைத்தழல்
படைத்தாய்
படைத்தானை
படைத்திரு
படைத்திறல்
படைத்தீ
படைத்துடி
படைத்துணை
படைத்துறை
படைத்;தேவி
படைத்தோகை
படைத்தோழி
படைநகை
படைநங்கை
படைநல்லள்
படைநன்னி
படைநாச்சி
படைநிலவு
படைநிலா
படைநுதல்
படைநெஞ்சள்
படைநெறி
படைநேரியள்
படைப்பண்;
படைப்பரிதி
படைப்பாடி
படைப்பாடினி
படைப்பிடி
படைப்பிராட்டி
படைப்பிள்ளை
படைப்பிறை
படைப்புகழ்
படைப்புணை
படைப்புலமை
படைப்ப10வை
படைப்பொட்டு
படைப்பொறை
படைப்போர்
படைமகள்
படைமங்கை
படைமடந்தை
படைமணி
படைமதி
படைமயில்
படைமருதம்
படைமலர்
படைமலை
படைமறை
படைமானம்
படைமுகில்
படைமுடி
படைமுத்து
படைமுதல்வி
படைமுதலி
படைமுரசு
படைமுறுவல்
படைமேழி
படைமொழி
படையணி
படையம்மா
படையம்மாள்
படையம்மை
படையமுதம்
படையமுது
படையரசி
படையரசு
படையரண்
படையரி
படையலை
படையழகி
படையழகு
படையறிவு
படையன்னை
படையாழி
படையாள்
படையாற்றல்
படையிசை
படையிறைவி
படையின்பம்
படையினி
படையினியாள்
படையுடையாள்
படையுரு
படைய10ராள்
படையெயினி
படையெரி
படையெழில்
படையெழிலி
படையேந்தி
படையொலி
படையொளி
படைவடிவு
படைவயல்
படைவல்லாள்
படைவல்லி
படைவள்ளி
படைவளை
படைவாகை
படைவாடை
படைவாணி
படைவாரி
படைவானம்
படைவில்
படைவிழி
படைவிளக்கு
படைவிறல்
படைவிறலி
படைவெட்சி
படைவெண்ணி
படைவெற்றி
படைவேங்கை
படைவேல்

 

பண் - இசை, பண்பு.
பண்
பண்கலம்
பண்கலை
பண்கிணை
பண்கிள்ளை
பண்கிளி
பண்குமரி
பண்குயில்
பண்குரல்
பண்செல்வி
பண்சொல்
பண்டமிழ்
பண்ணகை
பண்ணங்கை
பண்ணணி
பண்ணம்மை
பண்ணமுதம்
பண்ணமுது
பண்ணரசி
பண்ணரசு
பண்ணரி
பண்ணருவி
பண்ணல்லள்
பண்ணல்லி
பண்ணலை
பண்ணழகி
பண்ணழகு
பண்ணறிவு
பண்ணன்னி
பண்ணன்னை
பண்ணாச்சி
பண்ணாழி
பண்ணாள்
பண்ணாற்றல்
பண்ணிசை
பண்ணிசையரசி
பண்ணிலவு
பண்ணிலா
பண்ணிறைவி
பண்ணின்பம்
பண்ணினி
பண்ணினியள்
பண்ணினியாள்
பண்ணுடையாள்
பண்ணுரு
பண்ணூராள்
பண்ணெஞ்சள்
பண்ணெயினி
பண்ணெழில்
பண்ணெழிலி
பண்ணெறி
பண்ணேந்தி
பண்ணேரியள்
பண்ணொலி
பண்ணொளி
பண்ணோவியம்
பண்பாடி
பண்பாடினி
பண்பாலை
பண்புலமை
பண்மகள்
பண்மங்கை
பண்மடந்தை
பண்மணி
பண்மதி
பண்மயில்
பண்மருதம்
பண்மலர்
பண்மலை
பண்மறை
பண்மனை
பண்மாலை
பண்மான்
பண்மானம்
பண்முடி
பண்முத்து
பண்முதல்வி
பண்முதலி
பண்மேழி
பண்மொழி
பண்யாழ்
பண்வடிவு
பண்வயல்
பண்வல்;லாள்;
பண்வல்லி
பண்வள்ளி
பண்வளை
பண்வாகை
பண்வாணி
பண்வாரி
பண்விளக்கு
பண்விறல்
பண்விறலி
பண்வெற்றி
பண்வேரி

பரல் -
சிறுகல்.
பரல்
பரலூராள்
பரற்கடல்
பரற்குறிஞ்சி
பரற்சாரல்
பரற்சிலம்பு
பரன்மணி
பரன்மலை
பரன்முத்து



பரிதி -
ஞாயிறு, ஒளி.
பரிதி
பரிதிக்கதிர்
பரிதிக்கொடி
பரிதிச்சுடர்
பரிதிச்செல்வி
பரிதிச்சேய்
பரிதித்தமிழ்
பரிதித்திறல்
பரிதிப்புகழ்
பரிதிமணி
பரிதிமுத்து
பரிதியழகி
பரிதியழகு
பரிதியறிவு
பரிதியாழி
பரிதியாற்றல்
பரிதியெழில்
பரிதியெழிலி
பரிதியொளி
பரிதிவடிவு
பரிதிவானம்
பரிதிவிழி
பரிதிவிளக்கு
பரிதிவிறல்
பரிதிவேல்

பரு(மை) -
பெருமை.
பருங்கடல்
பருங்கண்ணி
பருங்கணை
பருங்கதிர்
பருங்கயம்
பருங்கயல்
பருங்கரை
பருங்கலம்
பருங்கலை
பருங்கழல்
பருங்கழனி
பருங்கழி
பருங்கழை
பருங்கனி
பருங்கிள்ளை
பருங்;கிளி
பருங்குயில்
பருங்குரல்
பருங்குளத்தள்
பருங்குறிஞ்சி
பருங்கூடல்
பருங்கொடி
பருங்கொடை
பருஞ்சாரல்
பருஞ்சிலம்பு
பருஞ்சுடர்
பருஞ்சுனை
பருஞ்செல்வி
பருந்தானை
பருந்திரு
பருந்திறல்
பருந்தீ
பருந்துணை
பருந்துறை
பருந்தென்றல்
பருந்தொடை
பருநிலவு
பருநிலா
பரும்பகல்
பரும்படை
பரும்பணை
பரும்பரிதி
பரும்பழம்
பரும்புகழ்
பரும்புணை
பரும்புதுமை
பரும்புலமை
பரும்புனல்
பரும்பூ
பரும்பூவை
பரும்பொட்டு
பரும்பொறை
பரும்பொன்
பரும்போர்
பருமணி
பருமதி
பருமயில்
பருமருதம்
பருமலர்
பருமலை
பருமலையள்
பருமழை
பருமறை
பருமனை
பருமாரி
பருமாலை
பருமானம்
பருமுகில்
பருமுகை
பருமுடி
பருமுத்து
பருமுரசு
பருமுறுவல்
பருமேழி
பருமொட்டு
பருமொழி
பருவயல்
பருவளை
பருவானம்
பருவில்
பருவிழி
பருவிளக்கு
பருவிறல்
பருவிறலி
பருவெற்றி
பருவேங்கை
பருவேய்
பருவேரல்
பருவேரி
பருவேல்

பருத்தி -
ஒருவகைச்செடி, பண்பு.
பருத்தி
பருத்திக்கலம்
பருத்திக்கலை
பருத்திக்கழனி
பருத்திக்கனி
பருத்திக்காடு
பருத்திக்கிளி
பருத்திக்குளத்தள்
பருத்திக்கூடல்
பருத்திச்செடி
பருத்திச்செல்வம்
பருத்திச்செல்வி
பருத்திப்பழம்
பருத்திமகள்
பருத்திமங்கை
பருத்திமடந்தை
பருத்திமணி
பருத்திமயில்
பருத்திமருதம்
பருத்திமலர்
பருத்திமலை
பருத்திமலையள்
பருத்திமுகை
பருத்திமுத்து
பருத்தியணி
பருத்தியம்மா
பருத்தியம்மை
பருத்தியரசி
பருத்தியழகி
பருத்தியாள்
பருத்தியிழை
பருத்தியுடையாள்
பருத்தியூராள்
பருத்தியெழிலி
பருத்தியெழினி
பருத்திவடிவு
பருத்திவயல்

பல -
பன்மை.
பல்கடல்
பல்கணை
பல்கதிர்
பல்கலம்
பல்கலை
பல்கனி
பல்குரல்
பல்குழல்
பல்குழலி
பல்கூந்தல்
பல்சுடர்
பல்செல்வம்
பல்செல்வி
பல்பகல்
பல்படை
பல்பழம்
பல்புகழ்
பல்புதுமை
பல்புலமை
பல்புனல்
பல்பூ
பல்யாழ்
பல்லணி
பல்லழகி
பல்லழகு
பல்லறிவு
பல்லாற்றல்
பல்லிசை
பல்லிழையாள்
பல்லின்பம்
பல்லெழில்
பல்லெழிலி
பல்லொளி
பல்லோதி
பல்வடிவு
பல்வளை
பல்விறல்
பல்வெற்றி
பன்மணி
பன்மதி
பன்மலர்
பன்முத்து
பன்முரசு
பன்மொழி
பன்னிலவு
பன்னிலா

பவளம் -
ஒன்பான் மணிகளிலொன்று.
பவளக்கடல்
பவளக்கண்ணி
பவளக்கண்ணு
பவளக்கதிர்
பவளக்கயம்
பவளக்கயல்
பவளக்கரை
பவளக்கல்
பவளக்கலம்
பவளக்கலை
பவளக்கழல்
பவளக்கழனி
பவளக்கழி
பவளக்கனி
பவளக்கா
பவளக்காடு
பவளக்கிள்ளை
பவளக்கிளி
பவளக்குட்டி
பவளக்குடிமகள்
பவளக்குஞ்சு
பவளக்குமரி
பவளக்குயில்
பவளக்குரல்
பவளக்குருவி
பவளக்குவை
பவளக்குழல்
பவளக்குழலி
பவளக்குழை
பவளக்குளத்தள்
பவளக்குறிஞ்சி
பவளக்குன்று
பவளக்;குன்றம்
பவளக்கூடல்
பவளக்கூந்தல்
பவளக்கொடி
பவளக்கொம்பு
பவளக்கொழுந்து
பவளக்கோடு
பவளக்கோதை
பவளச்சாரல்
பவளச்;சிட்டு
பவளச்சிலம்பு
பவளச்சிவப்பி
பவளச்சுடர்
பவளச்சுனை
பவளச்செம்மை
பவளச்செல்வம்
பவளச்செல்வி
பவளச்சேந்தி
பவளச்சேய்
பவளச்சொல்
பவளச்சோலை
பவளத்தகை
பவளத்தகையள்
பவளத்தங்கம்
பவளத்தங்கை
பவளத்தமிழ்
பவளத்தலைவி
பவளத்தழை
பவளத்தாமரை
பவளத்தாய்
பவளத்திங்;கள்
பவளத்;திரு
பவளத்துறை
பவளத்தென்றல்
பவளத்தேவி
பவளத்;தொடி
பவளத்தொடை
பவளத்தோகை
பவளநகை
பவளநங்கை
பவளநல்லள்
பவளநன்னி
பவளநாச்சி
பவளநிலவு
பவளநிலா
பவளநுதல்
பவளநெஞ்சள்
பவளநெய்தல்
பவளநெறி
பவளநேரியள்
பவளப்பகல்
பவளப்பணை
பவளப்பழம்
பவளப்பிறை
பவளப்புதுமை
பவளப்புனல்
பவளப்பூவை
பவளப்பொட்டு
பவளப்பொழில்
பவளப்பொன்
பவளப்பொன்னி
பவளம்
பவளமகள்;
பவளமங்கை
பவளமடந்தை
பவளமணி
பவளமதி
பவளமயில்
பவளமருதம்
பவளமல்லிகை
பவளமலர்
பவளமலை
பவளமலையள்
பவளமனை
பவளமாலை
பவளமான்
பவளமீன்
பவளமுகில்
பவளமுகிலி
பவளமுடி
பவளமுத்து
பவளமுதல்வி
பவளமுதலி
பவளமுரசு
பவளமுறுவல்
பவளமேழி
பவளமொழி
பவளயாழ்
பவளவடிவு
பவளவணி
பவளவம்மா
பவளவம்மை
பவளவரசி
பவளவரசு
பவளவரி
பவளவருவி
பவளவல்லி
பவளவழகி
பவளவழகு
பவளவள்ளி
பவளவாணி
பவளவாரி
பவளவாழி
பவளவானம்
பவளவிழி
பவளவிழையாள்
பவளவிளக்கு
பவளவிறைவி
பவளவின்பம்
பவளவினியள்
பவளவினியாள்
பவளவுரு
பவளவ10ராள்
பவளவெழில்
பவளவெழிலி
பவளவெழினி
பவளவெள்ளி
பவளவேள்
பவளவொளி

பழம் -
கனி, பழம்.
பழக்கண்ணி
பழக்கலம்
பழக்கழனி
பழக்கா
பழக்காடு
பழக்கிள்ளை
பழக்கிளி
பழக்குட்டி
பழக்குமரி
பழக்குயில்
பழக்குருவி
பழக்குவை
பழக்குறிஞ்சி
பழக்கூடல்
பழக்கொடி
பழக்கொடை
பழக்கொம்பு
பழக்கோதை
பழச்சாரல்
பழச்சிட்டு
பழச்சிவப்பி
பழச்சுரபி
பழச்செடி
பழச்செல்வம்
பழச்செல்வி
பழச்சேந்தி
பழச்சொல்
பழச்சோலை
பழத்தங்கம்
பழத்தணிகை
பழத்தலைவி
பழத்திரு
பழத்தேன்
பழத்தொடை
பழத்தோகை
பழநகை
பழநங்கை
பழநன்னி
பழநிலவு
பழநிலா
பழம்
பழமகள்
பழமங்கை
பழமடந்தை
பழமணி
பழமதி
பழமயில்
பழமருதம்
பழமலை
பழமலையள்
பழமறை
பழமனை
பழமாலை
பழமுத்து
பழமுறுவல்
பழமொழி
பழவடிவு
பழவம்மை
பழவமுதம்
பழவமுது
பழவயல்
பழவரசி
பழவரசு
பழவழகி
பழவழகு
பழவாழை
பழவின்பம்
பழவ10ராள்
பழவெயினி
பழவெழில்
பழவெழிலி
பழவொளி

பழைமை -
தொன்மை.
பழங்கடல்
பழங்கணை
பழங்கயம்
பழங்கலம்
பழங்கலை
பழங்கழனி
பழங்காடு
பழங்கிள்ளை
பழங்கிளி
பழங்குட்டி
பழங்குடி
பழங்குடிமகள்
பழங்குயில்
பழங்குரல்
பழங்குளத்தள்
பழங்குறிஞ்சி
பழங்குன்று
பழங்குன்றம்
பழங்கூடல்
பழங்கொடி
பழங்கொடை
பழஞ்சிட்டு
பழஞ்சிலம்பு
பழஞ்சுனை
பழஞ்செல்வம்
பழஞ்செல்வி
பழஞ்சொல்
பழஞ்சோலை
பழந்தங்கம்
பழந்தமிழ்
பழந்தானை
பழந்திரு
பழந்திறல்
பழந்துறை
பழம்படை
பழம்பண்
பழம்பணை
பழம்புகழ்
பழம்புலமை
பழம்பொழில்
பழம்பொறை
பழம்பொன்
பழம்பொன்னி

பறம்;பு -
ஒரு குன்றம்.
பறம்பணி
பறம்பம்மா
பறம்பரசி
பறம்பரசு
பறம்பரண்
பறம்பரி
பறம்பருவி
பறம்பழகி
பறம்பழகு
பறம்பன்னை
பறம்பாள்
பறம்பாற்றல்
பறம்பிசை
பறம்பிறைவி
பறம்பின்பம்
பறம்பினி
பறம்பினியாள்
பறம்பு
பறம்புக்கதிர்
பறம்புக்கழை
பறம்புக்கனி
பறம்புக்காடு
பறம்புக்கிள்ளை
பறம்புக்கிளி
பறம்புக்குடிமகள்
பறம்புக்குமரி
பறம்புக்குயில்
பறம்புக்குறிஞ்சி
பறம்புக்கொடி
பறம்புக்கொடை
பறம்புக்கொழுந்து
பறம்புக்கோதை
பறம்புச்சந்தனம்
பறம்புச்சாந்து
பறம்புச்சாரல்
பறம்புச்சிட்டு
பறம்புச்சுடர்
பறம்புச்சுரபி
பறம்புச்சுனை
பறம்;புச்செல்வம்
பறம்புச்;செல்வி
பறம்புச்சேய்
பறம்புச்சோலை
பறம்புடையாள்
பறம்புத்தங்;;;கம்
பறம்புத்தங்கை
பறம்புத்தலைவி
பறம்புத்தாய்
பறம்புத்திரு
பறம்புத்திறல்
பறம்புத்தென்றல்
பறம்புத்தேவி
பறம்புத்தேன்
பறம்புத்தொடை
பறம்புத்தோகை
பறம்புத்தோழி
பறம்புநங்கை
பறம்புநல்லாள்
பறம்புநன்னி
பறம்புநாச்சி
பறம்புப்பணை
பறம்புப்;பாடினி
பறம்புப்பிடி
பறம்புப்பிணை
பறம்புப்புகழ்
பறம்புப்பொட்டு
பறம்;புப்பொழில்
பறம்புப்பொறை
பறம்புப்பொறையள்
பறம்புப்பொன்
பறம்புப்பொன்னி
பறம்புமகள்
பறம்புமங்;கை
பறம்புமடந்தை
பறம்புமணி
பறம்புமயில்
பறம்புமலர்
பறம்புமலை
பறம்புமலையள்
பறம்புமாலை
பறம்புமான்
பறம்புமுடி
பறம்புமுத்து
பறம்புமுதல்வி
பறம்புமுல்லை
பறம்புமேழி
பறம்புரு
பறம்புவடிவு
பறம்புவல்லி
பறம்புவள்ளி
பறம்புவாணி
பறம்புவிளக்கு
பறம்புவிறல்
பறம்புவிறலி
பறம்புவேங்கை
பறம்புவேய்
பறம்புவேரல்
பறம்புவேரி
பறம்புவேல்
பறம்ப10ராள்
பறம்பெயினி
பறம்பெழில்
பறம்பெழிலி
பறம்பொளி

பனி -
நுண்டுளி.
பனிக்;கடல்
பனிக்குன்றம்
பனிச்சிலம்பு
பனிநிலவு
பனிநிலா
பனிநெய்தல்
பனிப்புனல்
பனிமதி
பனிமலர்
பனிமலை
பனிமலையள்
பனிமழை
பனிமுகில்
பனிமுகை
பனிமுத்து
பனிமுல்லை
பனிமொட்டு
பனிவயல்
பனிவாடை
பனிவானம்


பனை -
ஒருவகைமரம்.
பனங்காடு
பனங்கிளி
பனங்கூடல்
பனங்கொடி
பனங்கோதை
பனந்தொடை
பனம்பழம்
பனம்பாளை
பனம்ப10
பனைக்குளத்தள்
பனைக்கூடல்
பனைக்கொடி
பனைச்செல்வி
பனைமாலை
பனைமுனை
பனையமுது
பனையரசி
பனையரண்
பனையழகி
பனையழகு
பனையுரு
பனையூராள்
பனையெழில்
பனையெழிலி
பனைவடிவு
பனைவயல்
பனைவல்லி
 

 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது