பிச்சி -
ஒருவகைச்செடி.
பிச்சி
பிச்சிக்கோதை
பிச்சித்தொடை
பிச்சிப்பூ
பிச்சிமலர்
பிச்;சிமாலை
பிடி-
பெண்யானை, கைப்பிடியளவு.
பிடிநேரியள்
பிடியரசி
பிடியழகி
பிடியிடை
பிடியெழிலி
பிடிவடிவு
பிணை-
பெண்மான்.
பிணைக்கண்ணி
பிணைச்செல்வி
பிணைநேரியள்
பிணைமான்
பிணையரசி
பிணையழகி
பிணையெழிலி
பிணைவடிவு
பிணைவிழி
பிள்ளை-
மகவு.
பிள்ளை
பிள்ளைக்கனி
பிள்ளைக்;கிளி
பிள்ளைக்குயில்
பிள்ளைச்செல்வம்
பிள்ளைச்செல்வி
பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்திரு
பிள்ளைநகை
பிள்ளைநிலவு
பிள்ளைநிலா
பிள்ளைப்பாட்டு
பிள்ளைப்பிறை
பிள்ளைமணி
பிள்ளைமதி
பிள்ளைமலர்
பிள்ளைமுத்து
பிள்ளைமொழி
பிள்ளையமுது
பிள்ளையழகி
பிள்ளையன்பு
பிள்ளையினி
பிள்ளையுரு
பிள்ளையெழிலி
பிள்ளையொளி
பிள்ளைவடிவு
பிறை-
பிறைமதி.
பிறை
பிறைக்கண்ணி
பிறைக்கண்ணு
பிறைக்கணை
பிறைக்கதிர்
பிறைக்கலம்
பிறைக்கலை
பிறைக்குட்டி
பிறைக்குமரி
பிறைக்குழலி
பிறைக்குழை
பிறைக்கொடி
பிறைக்கொழுந்து
பிறைச்சுடர்
பிறைச்செல்வி
பிறைச்சேய்
பிறைசூடி
பிறைத்தங்கை
பிறைத்தழல்
பிறைத்திங்கள்
பிறைத்துண்டம்
பிறைநகை
பிறைநங்கை
பிறைநல்லாள்
பிறைநிலவு
பிறைநிலா
பிறைநுதல்
பிறைநேரியள்
பிறைப்பிள்ளை
பிறைமகள்
பிறைமங்கை
பிறைமடந்தை
பிறைமணி
பிறைமதி
பிறைமலர்
பிறைமுகிலி
பிறைமுடி
பிறைமுத்து
பிறைமுறுவல்
பிறையணி
பிறையரசி
பிறையழகி
பிறையழகு
பிறையாள்
பிறையின்பம்
பிறையினி
பிறையுரு
பிறையெழில்
பிறையெழிலி
பிறையேந்தி
பிறையொளி
பிறையோதி
பிறைவடிவு
பிறைவல்லி
பிறைவள்ளி
பிறைவாணி
பிறைவானம்
பிறைவிழி
பிறைவிளக்கு
|
பீடு -
பெருமை, உயர்வு.
பீடணி
பீடம்மை
பீடரசி
பீடரண்
பீடழகி
பீடறிவு
பீடாழி
பீடாள்
பீடாற்றல்
பீடிசை
பீடின்பம்
பீடினி
பீடினியாள்
பீடு
பீடுடையாள்
பீடுரு
பீடுநகை
பீடுநங்கை
பீடுநடை
பீடுநல்லாள்
பீடுநெறி
பீடுமகள்
பீடுமங்கை
பீடுமடந்தை
பீடுமணி
பீடுமதி
பீPடுமயில்
பீடுமலர்
பீடுமலை
பீடுமறை
பீடுமனை
பீடுமானம்
பீடுமுடி
பீடுமுத்து
பீடுமுதல்வி
பீடுமுரசு
பீடுமேழி
பீடுமொழி
பீடுயாழ்
பீடுவடிவு
பீடுவல்லி
பீடுவாகை
பீடுவானம்
பீடுவில்
பீடுவிழி
பீடுவிளக்கு
பீடுவெள்ளி
பீடுவெற்றி
பீடுவேல்
பீடெழில்
பீடெழிலி
பீடெழினி
பீடொளி
பீரம் -
தாய்ப்பால், வீரம், வலிமை.
பீரக்கணை
பீரக்கலை
பீரக்கிளி
பீரக்குமரி
பீரக்குயில்
பீரச்சிட்டு
பீரச்சுடர்
பீரச்செல்வம்
பீரச்செல்வி
பீரத்தகை
பீரத்தகையள்
பீரத்தங்கம்
பீரத்தமிழ்
பீரத்தலைவி
பீரத்;திறல்
பீரத்தேவி
பீரத்தோழி
பீரநங்கை
பீரநாச்சி
பீரநிலா
பீரமகள்
பீரமங்கை
பீரமணி
பீரமதி
பீரமயில்
பீரமலர்
பீரமாதேவி
பீரமாமணி
பீரமாமதி
பீரமாலை
பீரமுடி
பீரமுத்து
பீரமுரசு
பீரவல்லி
பீரவாணி
பீரவிழி
பீரவேங்கை
|
புகழ் -
தஞ்சம், செல்லுகை.
புகல்விளக்கு
புகலணி
புகலம்மா
புகலம்மை
புகலமுது
புகலரசி
புகலரண்
புகலழகி
புகலன்னை
புகலாழி
புகலாள்
புகலாற்றல்
புகலின்பம்
புகலினி
புகலினியாள்
புகலுடையாள்
புகலுரு
புகலூராள்
புகலெழிலி
புகலொளி
புகற்கடல்
புகற்கலம்
புகற்கனி
புகற்கா
புகற்காடு
புகற்கிளி
புகற்குன்றம்
புகற்கொடை
புகற்சாரல்
புகற்செல்வி
புகற்சொல்
புகற்பிராட்டி
புகற்பொழில்
புகன்மகள்
புகன்மங்கை
புகன்மடந்தை
புகன்மணி
புகன்மதி
புகன்மயில்
புகன்மலர்
புகன்மலை
புகன்மறை
புகன்மனை
புகன்முத்து
புகன்முரசு
புகன்மேழி
புகன்மொழி
புகனங்கை
புகனல்லாள்
புகனிலவு
புகனிலா
புகனெஞ்சள்
புகழ் -
இசை.
புகழ்
புகழ்க்கடல்
புகழக்கண்;ணி
புகழ்க்கண்ணு
புகழ்க்கணை
புகழ்க்கயம்
புகழ்க்கயல்
புகழ்க்கலம்
புகழ்க்கலை
புகழ்க்கழல்
புகழ்க்கழனி
புகழ்க்கழை
புகழ்க்கனல்
புகழ்க்கனி
புகழ்க்;கா
புகழ்க்காடு
புகழ்க்காந்தள்
புகழ்க்கானல்
புகழ்க்கிள்;;ளை
புகழ்க்கிளி
புகழ்க்குட்டி
புகழ்க்குடிமகள்
புகழ்க்குமரி
புகழ்க்குயில்
புகழ்க்குரல்
புகழ்க்குவை
புகழ்க்குழல்
புகழ்க்குழவி
புகழ்க்குழை
புகழ்க்குறிஞ்சி
புகழ்க்குன்றம்
புகழ்க்கூடல்
புகழ்க்கூந்தல்
புகழ்க்கொடி
புகழ்க்கொடை
புகழ்க்கொம்பு
புகழ்க்கொழுந்து
புகழ்க்கொன்றை
புகழ்க்கோதை
புகழ்ச்சந்தனம்
புகழ்ச்சாந்து
புகழ்ச்சாரல்
புகழ்ச்சிட்டு
புகழ்ச்சிலம்பு
புகழ்ச்சிவப்பி
புகழ்ச்சுடர்
புகழ்ச்சுரபி
புகழ்ச்சுனை
புகழ்ச்செம்மை
புகழ்ச்செருந்தி
புகழ்ச்செல்லம்
புகழ்ச்செல்வம்
புகழ்ச்செல்வி
புகழ்ச்சேந்தி
புகழ்ச்சேய்
புகழ்ச்சொல்
புகழ்ச்சோணை
புகழ்ச்சோலை
புகழ்சூடி
புகழ்த்தகை
புகழ்த்தகையள்
புகழ்த்தங்கம்
புகழ்த்தங்கை
புகழ்த்தணிகை
புகழ்த்தமிழ்;
புகழ்த்தலைவி
புகழ்த்தாமரை
புகழ்த்தாய்
புகழ்த்தானை
புகழ்த்திங்கள்
புகழ்த்திரு
புகழ்த்திறல்
புகழ்த்;துணை
புகழ்த்துளசி
புகழ்த்துறை
புகழ்த்தென்றல்
புகழ்த்தேவி
புகழ்த்தேன்
புகழ்த்தையல்
புகழ்த்தொடி
புகழ்த்தொடை
புகழ்த்தோகை
புகழ்த்தோழி
புகழ்தூயவள்
புகழ்தூயோள்
புகழ்நகை
புகழ்நங்கை
புகழ்நல்லள்
புகழ்நள்
புகழ்நன்னி
புகழ்நா
புகழ்நாச்சி
புகழ்நிலவு
புகழ்நிலா
புகழ்நெஞ்சள்
புகழ்நெய்தல்
புகழ்நெறி
புகழ்நேரியள்
புகழ்ப்பகல்
புகழ்ப்பகன்றை
புகழ்ப்படை
புகழ்ப்பண்
புகழ்ப்பணை
புகழ்ப்பரிதி
புகழ்ப்பழம்
புகழ்ப்பாடி
புகழ்ப்பாடினி
புகழ்ப்பாவை
புகழ்ப்பிடி
புகழ்ப்பிணை
புகழ்ப்பிராட்டி
புகழ்ப்பிள்ளை
புகழ்ப்பிறை
புகழ்ப்புணை
புகழ்ப்புதுமை
புகழ்ப்புலமை
புகழ்ப்புலி
புகழ்ப்புன்னை
புகழ்ப்புனல்
புகழ்ப்ப10
புகழ்ப்ப10வை
புகழ்ப்பெண்
புகழ்ப்பெண்;டு
புகழ்ப்பொட்டு
புகழ்ப்பொருநை
புகழ்ப்பொழில்
புகழ்ப்பொறை
புகழ்;ப்பொறையள்
புகழ்ப்;பொன்
புகழ்ப்பொன்னி
புகழ்ப்போர்
புகழ்மகள்
புகழ்மங்கை
புகழ்;மடந்தை
புகழ்மணி
புகழ்மதி
புகழ்மயில்
புகழ்மருதம்
புகழ்மரை
புகழ்மலர்
புகழ்மலை
புகழ்மலையள்
புகழ்மழை
புகழ்மறை
புகழ்மனை
புகழ்மாதேவி
புகழ்மாமணி
புகழ்மாமதி
புகழ்;மாமயில்
புகழ்மாமலர்
புகழ்மாரி
புகழ்மாலை
புகழ்மான்
புகழ்மானம்
புகழ்மானி
புகழ்மின்னல்
புகழ்மீன்
புகழ்முகில்
புகழ்முகிலி
புகழ்முடி
புகழ்முத்து
புகழ்முதல்வி
புகழ்முதலி
புகழ்முரசு
புகழ்முல்லை
புகழ்முறுவல்
புகழ்மேழி
புகழ்மொழி
புகழ்மோனை
புகழ்மௌவல்
புகழ்யாழ்
புகழ்வடிவு
புகழ்வயல்
புகழ்வல்லாள்
புகழ்வல்லி
புகழ்வள்ளி
புகழ்வளை
புகழ்வாகை
புகழ்வாடை
புகழ்வாணி
புகழ்வாரி
புகழ்வாழி
புகழ்வாழை
புகழ்வானம்
புகழ்வில்
புகழ்விழி
புகழ்விளக்கு
புகழ்விறல்
புகழ்விறலி
புகழ்வெட்சி
புகழ்வெண்ணி
புகழ்வெள்ளி
புகழ்வெற்றி
புகழ்வேங்கை
புகழ்வேம்பு
புகழ்வேய்
புகழ்வேரல்
புகழ்வேரி
புகழ்வேல்
புகழணி
புகழம்மா
புகழம்மை
புகழமுது
புகழரசி
புகழரசு
புகழரண்
புகழரி
புகழருவி
புகழல்லி
புகழலரி
புகழலை
புகழழகி
புகழழகு
புகழறிவு
புகழன்பு
புகழன்னை
புகழாத்தி
புகழாம்பல்
புகழாழி
புகழாள்
புகழாற்றல்
புகழிசை
புகழிடை
புகழிழை
புகழிழையாள்
புகழிறைவி
பகழின்பம்
புகழினி
புகழினியாள்
புகழுடையாள்
புகழுரு
புகழூராள்
புகழெயினி
புகழெரி
புகழௌpல்
புகழௌpலி
புகழௌpனி
புகழேந்தி
புகழேரி
புகழொலி
புகழொளி
புகழோதி
புகழோவியம்
புதுமை -
விருந்து, யாணர்.
புத்தணி
புத்தம்மை
புத்தமுது
புத்தரசி
புத்தரசு
புத்தரண்
புத்தரி
புத்தருவி
புத்தல்லி
புத்தலரி
புத்தலை
புத்தழகி
புத்தழகு
புத்தறிவு
புத்தன்பு
புத்தன்னை
புத்தாம்பல்
புத்தாழி
புத்தாற்றல்
புத்திசை
புத்திழை
புத்திழையாள்
புத்;தின்பம்
புத்துரு
புத்தூராள்
புத்தெரி
புத்தெழில்
புத்தெழிலி
புத்தெழினி
புத்தேரி
புத்தொலி
புத்தொளி
புத்தோவியம்
புதியள்
புதியவள்
புதியாள்
புதினம்
புதுக்கடல்
புதுக்கணை
புதுக்கதிர்
புதுக்கயம்
புதுக்கயல்
புதுக்கரை
புதுக்கலம்
புதுக்கலை
புதுக்கழல்
புதுக்கழனி
புதுக்கழை
புதுக்கனல்;
புதுக்கனி
புதுக்காஞ்சி
புதுக்காடு
புதுக்காந்தள்
புதுக்கானல்
புதுக்கிள்ளை
புதுக்கிளி
புதுக்குடிமகள்
புதுக்குமரி
புதுக்;குயில்
புதுக்குரல்
புதுக்குழை
புதுக்குளத்தள்
புதுக்குறிஞ்சி
புதுக்குன்றம்
புதுக்கூடல்
புதுக்கொடி
புதுக்கொடை
புதுக்கொம்பு
புதுக்கொழுந்து
புதுக்கொன்றை
புதுக்கோதை
புதுச்சந்தனம்
புதுச்சாந்து
புதுச்சாரல்
புதுச்சிட்டு
புதுச்சிலம்பு
புதுச்சீர்
புதுச்சுடர்
புதுச்சுரபி
புதுச்சுனை
புதுச்செடி
புதுச்செம்மை
புதுச்செருந்தி
புதுச்செல்லம்
புதுச்செல்வி
புதுச்சேய்
புதுச்சொல்
புதுச்சோணை
புதுச்சோலை
புதுத்தங்கம்
புதுத்தங்கை
புதுத்தணல்
புதுத்தமிழ்
புதுத்தலைவி
புதுத்தழல்
புதுத்தழை
புதுத்தாமரை
புதுத்தானை
புதுத்திங்கள்
புதுத்திரு
புதுத்திறல்
புதுத்தீ
புதுத்துணை
புதுத்துளசி
புதுத்துறை
புதுத்தென்றல்
புதுத்தேவி
புதுத்தேன்
புதுத்தையல்
புதுத்தொடி
புதுத்தொடை
புதுத்தோகை
புதுத்தோழி
புதுநகை
புதுநங்கை
புதுநன்னி
புதுநா
புதுநாச்சி
புதுநிலவு
புதுநிலா
புதுநெஞ்சள்
புதுநெய்தல்
புதுநெறி
புதுப்பகல்
புதுப்படை
புதுப்பண்
புதுப்பணை
புதுப்பரிதி
புதுப்பழம்
புதுப்பாடி
புதுப்பாடினி
புதுப்பாலை
புதுப்பிடி
புதுப்பிணை
புதுப்பிள்ளை
புதுப்பிறை
புதுப்புகழ்
புதுப்புணை
புதுப்புலமை
புதுப்புலி
புதுப்புன்னை
புதுப்புனல் |
புதுப்பூ
புதுப்பூவை
புதுப்பெண்
புதுப்பெண்டு
புதுப்பொட்டு
புதுப்பொருநை
புதுப்பொழில்
புதுப்பொன்
புதுப்பொன்னி
புதுப்போர்
புதுமகள்
புதுமங்கை
புதுமடந்தை
புதுமணி
புதுமதி
புதுமயில்
புதுமருதம்
புதுமலர்
புதுமலை
புதுமலையள்
புதுமழை
புதுமறை
புதுமனை
புதுமாமணி
புதுமாமதி
புதுமாமயில்
புதுமாமலர்
புதுமாரி
புதுமாலை
புதுமான்
புதுமின்னல்
புதுமீன்
புதுமுகில்
புதுமுகிலி
புதுமுகை
புதுமுகம்
புதுமுடி
புதுமுத்து
புதுமுரசு
புதுமுல்லை
புதுமுறுவல்
புதுமேழி
புதுமை
புதுமைக்கனி
புதுமைக்காடு
புதுமைக்கிளி
புதுமைக்குயில்
புதுமைக்கூடல்
புதுமைக்கொடி
புதுமைக்கோதை
புதுமைச்சந்தனம்
புதுமைச்சாரல்
புதுமைச்சிலம்பு
புதுமைச்சுடர்
புதுமைச்செல்வி
புதுமைச்சேய்
புதுமைச்சொல்
புதுமைச்சோலை
புதுமைத்தமிழ்
புதுமைத்தாய்
புதுமைத்திங்கள்
புதுமைத்தீ
புதுமைத்துறை
புதுமைத்தென்றல்
புதுமைத்தேன்
புதுமைத்தொடி
புதுமைத்தோகை
புதுமைநங்கை
புதுமைநாச்சி
புதுமைநிலா
புதுமைநெஞ்சள்
புதுமைப்பண்
புதுமைப்பிறை
புதுமைப்புகழ்
புதுமைப்பூவை
புதுமைப்பெண்
புதுமைப்பொன்
புதுமைமலர்
புதுமைமான்
புதுமைமின்னல்
புதுமைமீன்
புதுமைமுத்து
புதுமைமேழி
புதுமைமொழி
புதுமையரசி
புதுமையாழ்
புதுமையாள்
புதுமையினி
புதுமையுரு
புதுமையூராள்
புதுமையெழில்
புதுமையேந்தி
புதுமையொளி
புதுமையோவியம்
புதுமைவடிவு
புதுமைவாணி
புதுமைவிழி
புதுமைவிளக்கு
புதுமைவீ
புதுமைவெள்ளி
புதுமைவேல்
புதுமொட்டு
புதுமொழி
புதுமோனை
புதுயாழ்
புதுவடிவு
புதுவயல்
புதுவல்லி
புதுவள்ளி
புதுவளை
புதுவாகை
புதுவாடை
புதுவாணி
புதுவாரி
புதுவாழை
புதுவானம்
புதுவிளக்கு
புதுவிறல்
புதுவிறலி
புதுவீ
புதுவெள்ளி
புதுவெற்றி
புதுவேங்கை
புதுவேய்
புதுவேரல்
புதுவேரி
புதுவேல்
புரட்சி -
மாற்றம்.
புரட்சி
புரட்சிக்கடல்
புரட்சிக்கணை
புரட்சிக்கதிர்
புரட்சிக்கலம்
புரட்சிக்கலை
புரட்சிக்கனல்
புரட்சிக்கனி
புரட்சிக்கிள்ளை
புரட்சிக்கிளி
புரட்சிக்குமரி
புரட்சிக்குயில்
புரட்சிக்குரல்
புரட்;சிக்கொடி
புரட்சிக்கோதை
புரட்சிச்சிட்டு
புரட்சிச்சிலம்பு
புரட்சிச்சுடர்
புரட்சிச்செல்வி
புரட்சிச்சேய்
புரட்சிச்சொல்
புரட்சித்தங்கம்
புரட்சித்தங்கை
புரட்சித்தலைவி
புரட்சித்தழல்
புரட்சித்தாய்;
புரட்சித்தானை
புரட்சித்திரு
புரட்சித்திறல்
புரட்சித்தீ
புரட்சித்துணை
புரட்சித்துறை
புரட்சித்தென்றல்
புரட்சித்தேவி
புரட்சித்தோகை
புரட்சித்தோழி
புரட்சிநங்கை
புரட்சிநிலவு
புரட்சிநிலா
புரட்சிநெஞ்;சள்
புரட்சிநெறி
புரட்சிப்படை
புரட்சிப்பண்
புரடசிப்பரிதி
புரட்சிப்பழம்
புரட்சிப்பிடி
புரட்சிப்புலி
புரட்சிப்ப10வை
புரட்சிப்பெண்
புரட்சிப்பெண்டு
புரட்சிப்பொன்னி
புரட்சிப்போர்
புரட்சிமகள்
புரட்சிமங்கை
புரட்சிமடந்தை
புரட்சிமணி
புரட்சிமதி
புரட்சிமயில்
புரட்சிமருதம்;
புரட்சிமலர்;
புரட்சிமலை
புரட்சிமறை
புரட்சிமனை
புரட்சிமாரி
புரட்சிமுகில்
புரட்சிமுடி
புரட்சிமுத்து
புரட்சிமுதல்வி
புரட்சிமுரசு
புரட்சிமேழி
புரட்சிமொட்டு
புரட்சிமொழி
புரட்சியணி
புரட்சியம்மை
புரட்சியமுது
புரட்சியரசி
புரட்சியரி
புரட்சியருவி
புரட்சியலை
புரட்சியழகி
புரட்சியழகு
புரட்சியறிவு
புரட்சியாழி
புரட்சியாள்
புரட்சியாற்றல்
புரட்சியிசை
புரட்சியுரு
புரட்சியெரி
புரட்சியெழில்
புரட்சியெழிலி
புரட்சியொளி
புரட்சிவடிவு
புரட்;சிவல்லாள்
புரட்சிவல்லி
புரட்சிவாகை
புரட்சிவாணி
புரட்சிவாரி
புரட்சிவானம்
புரட்சிவிழி
புரட்சிவிளக்கு
புரட்சிவிறல்
புரட்சிவிறலி
புரட்சிவெற்றி
புரட்சிவேங்கை
புரட்சிவேல்
புரவு -
காவல்.
புரவணி
புரவம்மை
புரவமுது
புரவரசி
புரவரண்
புரவரி
புரவழகி
புரவறிவு
புரவன்பு
புரவன்னை
புரவாழி
புரவாற்றல்
புரவிசை
புரவின்பம்
புரவினி
பரவினியாள்
புரவு
புரவுக்கடல்
புரவுக்கதிர்
புரவுக்கலம்
புரவுக்கலை
புரவுக்கழல்
புரவுக்கனி
புரவுக்கிளி
புரவுக்குயில்
புரவுக்குன்றம்
புரவுக்கூடல்
புரவுக்கொடி
புரவுக்கொடை
புரவுச்சிலம்பு
புரவுச்சுடர்
புரவுச்செல்வி
புரவுச்சொல்
புரவுத்தங்கை
புரவுத்தானை
புரவுத்திறல்
புரவுத்தொடி
புரவுநிலா
புரவுநெறி
புரவுப்படை
புரவுப்பரிதி
புரவுப்பிடி
புரவுப்புகழ்
புரவுப்புலி
புரவுப்பெண்டு
புரவுமகள்
புரவுமணி
புரவுமலர்
புரவுமலை
புரவுமுடி
புரவுமுத்து
புரவுமுதல்வி
புரவுவல்லி
புரவுவளை
புரவுவாகை
புரவுவாணி
புரவுவிறல்
புரவுவேங்கை
புரவுவேல்
புலம் -
அறிவு, வயல், இடம்.
புலக்கடல்
புலக்கண்ணி
புலக்கணை
புலக்கதிர்
புலக்கலை
புலக்கனி
புலக்கிளி
புலக்குட்டி
புலக்குமரி
புலக்குயில்
புலக்குரல்
புலக்குன்றம்
புலக்கூடல்
புலக்கொடி
புலக்கொடை
புலக்கொழுந்து
புலக்கோதை
புலச்சுடர்
புலச்சுரபி
புலச்செல்வம்
புலச்செல்வி
புலச்சேய்
புலச்சொல்
புலத்தங்கம்
புலத்தமிழ்
புலத்தலைவி
புலத்திரு
புலத்திறல்
புலநங்கை
புலநல்லள்
புலநாச்சி
புலநெறி
புலப்பெண்டு
புலப்பொன்னி
புலமகள்
புலமங்கை
புலமடந்தை
புலமணி
புலமயில்
புலமலர்
புலமலை
புலமழை
புலமானம்;
புலமுகில்
புலமுடி
புலமுத்து
புலமுதல்வி
புலமுரசு
புலமேழி
புலமொழி
புலவடிவு
புலவமுது
புலவரசி
புலவரண்
புலவரி
புலவழகி
புலவாழி
புலவாற்றல்
புலவிளக்கு
புலவிறல்
புலவின்பம்
புலவினியாள்
புலவெழில்
புலவெழிலி
புலவெற்றி
புலவேங்கை
புலமை -
அறிவுடமை.
புலமை
புலி -
வேங்கை.
புலி
புலிக்கண்ணி
புலிக்காடு
புலிக்குட்டி
புலிக்குரல்
புலிக்குன்றம்
புலிக்கொடி
புலிச்செல்வி
புலித்திறல்
புலித்தேவி
புலிநங்கை
புலிப்படை
புலிப்பெண்டு
புலிமகள்
புலிமங்கை
புலிமடந்தை
புலிமலை
புலிமலையள்
புலியணி
புலியம்மை
புலியரசி
புலியழகி
புலியுரு
புலிய10ராள்
புலியெழிலி
புலிவடிவு
புலிவிழி
புலிவிறல்
புலிவிறலி
புனல் -
நீர்.
புனல்
புனை -
பூணுதல், அழகு செய்தல்.
புனைகலம்
புனைகலை
புனைகழல்
புனைகோதை
புனைசிலம்பு
புனைதொடி
புனைதொடை
புனைமகள்
புனைமடந்தை
புனைமணி
புனைமயில்
புனைமருதம்
புனைமலர்
புனைமாலை
புனைமுடி
புனைமுத்து
புனைமொழி
புனையணி
புனையம்மை
புனையரசி
புனையரண்
புனையழகி
புனையிழை
புனையிழையாள்
புனையின்பம்
புனையுரு
புனையெழில்
புனையெழிலி
புனையோவியம்
புனைவடிவு
புனைவல்லி
புனைவளை |