ஆட்சி -
ஆளுகை.
ஆட்சி
ஆட்சிக்கனல்
ஆட்சிக்கிழான்
ஆட்சிக்குமரன்
ஆட்சிக்குரிசில்
ஆட்சிக்குன்றன்
ஆட்சிக்கூத்தன்
ஆட்சிக்கொடி
ஆட்சிக்கோ
ஆட்சிக்கோடன்
ஆட்சிக்கோன்
ஆட்சிச்செழியன்
ஆட்சிச்சேரன்
ஆட்சிச்சோழன்
ஆட்சித்தகை
ஆட்சித்தகையன்
ஆட்சித்தம்பி
ஆட்சித்தமிழ்
ஆட்சித்தலைவன்
ஆட்சித்திறத்தன்
ஆட்சித்திறலோன்
ஆட்சித்தீ
ஆட்சித்துணை
ஆட்சித்துரை
ஆட்சித்தென்னன்
ஆட்சித்தேவன்
ஆட்சிநம்பி
ஆட்சிநல்லன்
ஆட்சிநல்லோன்
ஆட்சியாழி
ஆட்சியூரன்
ஆட்சிவல்லோன்
ஆட்சிவழுதி
ஆட்சிவாகை
ஆட்சிவீரன்
ஆட்சிவெற்பன்
ஆட்சிவெற்றி
ஆட்சிவேங்கை
ஆட்சிவேந்தன்
ஆட்சிவேல்
ஆட்சிவேலன்
ஆட்சிவேலோன்
ஆட்சிவேள்
ஆடல் -
ஆடுதல், வெற்றி, வலிமை.
ஆடல்
ஆடல்வல்லோன்
ஆடல்வழுதி
ஆடல்வாகை
ஆடல்விழியன்
ஆடல்வீரன்
ஆடல்வேங்கை
ஆடல்வேந்தன்
ஆடல்வேலன்
ஆடல்வேலோன்
ஆடலண்ணல்
ஆடலப்பன்
ஆடலமுதன்
ஆடலமுது
ஆடலரசன்
ஆடலரசு
ஆடலருவி
ஆடலழகன்
ஆடலன்பன்
ஆடலாழி
ஆடலின்பம்
ஆடலின்பன்
ஆடலினியன்
ஆடலெழிலன்
ஆடலெழிலோன்
ஆடலையன்
ஆடலொளி
ஆடற்கடல்
ஆடற்குமரன்
ஆடற்கூத்தன்
ஆடற்கொடி
ஆடற்கோ
ஆடற்பித்தன்
ஆடற்பிள்ளை
ஆடன்மகன்
ஆடன்மணி
ஆடன்மல்லன்
ஆடன்மள்ளன்
ஆடன்மறவன்
ஆடன்மாறன்
ஆடன்முத்தன்
ஆடன்முதல்வன்
ஆடன்மைந்தன்
ஆண் -
ஆட்சி, ஆண்மகன்.
ஆண்டகை
ஆண்டவர்
ஆண்டான்
ஆண்மையன்
ஆத்தி -
இடப்பெயர், ஒருவகைமரம்.
ஆத்தி
ஆத்திக்காடன்
ஆத்திக்கிள்ளி
ஆத்திக்குமரன்
ஆத்திக்கொடி
ஆத்திக்கோ
ஆத்திநாகன்
ஆத்திமருதன்
ஆத்திமறவன்
ஆத்திமன்னன்
ஆத்திமார்பன்
ஆத்திமாறன்
ஆத்திமுத்தன்
ஆத்திமுதல்வன்
ஆத்திமுனைவன்
ஆத்தியண்ணல்
|
ஆத்தியப்பன்
ஆத்தியரசன்
ஆத்தியழகன்
ஆத்தியெழிலன்
ஆத்தியெழிலோன்
ஆத்தியேந்தல்
ஆத்தியையன்
ஆத்திவீரன்
ஆத்திவேங்கை
ஆத்திவேந்தன்
ஆத்திவேலன்
ஆத்திவேலவன்
ஆத்திவேலோன்
ஆம்;பல் -
நீர்க்கொடி (அல்லி).
ஆம்பல்
ஆம்பல்வண்ணன்
ஆம்பல்வழுதி
ஆம்பல்வளத்தன்
ஆம்பல்வளவன்
ஆம்பல்வாணன்
ஆம்பலண்ணல்
ஆம்பலப்பன்
ஆம்பலமுதன்
ஆம்பலரசன்
ஆம்பலழகன்
ஆம்பலெழிலன்
ஆம்பலெழிலோன்
ஆம்பலையன்
ஆம்பலொளி
ஆம்பற்கண்ணன்
ஆம்பற்கண்ணு
ஆம்பற்காடன்
ஆம்பற்கிள்ளி
ஆம்பற்கீரன்
ஆம்பற்குளத்தன்
ஆம்பற்கோதை
ஆம்பற்செழியன்
ஆம்பற்சேரன்
ஆம்பற்சோழன்
ஆம்பற்பொழில்
ஆம்பற்பொழிலன்
ஆயம் -
வருவாய், சிறப்பு.
ஆயக்கடல்
ஆயக்கரை
ஆயக்காடன்
ஆயக்கிழான்
ஆயக்கிள்ளி
ஆயக்கீரன்
ஆயக்கோ
ஆயக்கோமான்
ஆயக்கோன்
ஆயச்செல்வன்
ஆயச்செழியன்
ஆயச்சேரன்
ஆயச்சோழன்
ஆயத்தலைவன்
ஆயத்தென்னன்
ஆயத்தேவன்
ஆயநம்பி
ஆயநாகன்
ஆயநிலவன்
ஆயநேயன்
ஆயம்
ஆயமாறன்
ஆர்(தல்) -
நிறைதல், உண்ணுதல்.
ஆர்கடல்
ஆர்கணை
ஆர்கரை
ஆர்கனி
ஆர்கிழான்
ஆர்கிள்ளி
ஆர்கீரன்
ஆர்குன்றன்
ஆர்கொடி
ஆர்சுடர்
ஆர்சுடரோன்;
ஆர்செம்மல்
ஆர்செல்வன்
ஆர்செழியன்
ஆர்சேரன்
ஆர்சோழன்
ஆர்த்தீ
ஆர்த்தனையன்
ஆர்தாரான்
ஆர்திறல்
ஆர்திறலோன்
ஆர்பொழிலன்
ஆர்மணி
ஆர்;மதி
ஆர்மலை
ஆர்மா
ஆர்முத்து
ஆர்முரசு
ஆர்மொழி
ஆர்வளத்தன்
ஆர்வைகை
ஆரமுதன்
ஆரமுது
ஆரருவி
ஆரலை
ஆரறிஞன்
ஆராவமுதன்
ஆராழி
ஆரின்பன்
ஆரினியன்
ஆருருவன்
ஆரூரன்
ஆரூரான்
ஆரெழிலன்
ஆரெழிலோன்
ஆரேந்தல்
ஆரொலி
|
ஆர்வம் -
விருப்பம்.
ஆர்வக்கடல்
ஆர்வக்கலை
ஆர்வக்கனி
ஆர்வக்கிழான்
ஆர்வக்கிள்ளி
ஆர்வக்குமரன்
ஆர்வக்குன்றன்
ஆர்வக்கூத்தன்
ஆர்வக்கொடி
ஆர்வக்கோ
ஆர்வக்கோடன்
ஆர்வக்கோதை
ஆர்வக்கோன்
ஆர்வச்செல்வன்
ஆர்வச்செழியன்
ஆர்வச்சேரன்
ஆர்வச்சோழன்
ஆர்வத்தம்பி
ஆர்வத்திறல்
ஆர்வத்தீ
ஆர்வத்துணை
ஆர்வத்துரை
ஆர்வத்தென்றல்
ஆர்வத்தேவன்
ஆர்வநம்பி
ஆர்வநல்லன்
ஆர்வநாகன்
ஆர்வநாடன்
ஆர்வநாவன்
ஆர்வநிலவன்
ஆர்வநெஞ்சன்
ஆர்வநேயன்
ஆர்வப்பொருநன்
ஆர்வப்பொறை
ஆர்வம்
ஆர்வமகன்
ஆர்வமணி
ஆர்வமதி
ஆர்வமருகன்
ஆர்வமருதன்
ஆர்வமல்லன்
ஆர்வமலை
ஆர்வமள்ளன்
ஆர்வமறவன்
ஆர்வமன்னன்
ஆர்வமாண்பன்
ஆர்வமார்பன்
ஆர்வமாறன்
ஆர்வமானன்
ஆர்வமுடி
ஆர்வமுத்தன்
ஆர்வமுரசு
ஆர்வமெய்யன்
ஆர்வமொழி
ஆர்வலன்
ஆர்வவழுதி
ஆர்வவில்
ஆர்வவிறல்
ஆர்வவீரன்
ஆர்வவேல்
ஆர்வவேலன்
ஆரம் -
சந்தனம், மாலை.
ஆரநம்பி
ஆரநல்லன்
ஆரநாகன்
ஆரநாடன்
ஆரநிலவன்
ஆரநெஞ்சன்
ஆரநேயன்
ஆரம்
ஆரன் |
ஆல் -
ஆலமரம், ஒலித்தல்.
ஆலக்கனி
ஆலக்காடன்
ஆலக்கிழான்
ஆலக்கிளி
ஆலக்குளத்தன்
ஆலக்குன்றன்
ஆலக்கோ
ஆலக்கோவன்
ஆலக்கோன்
ஆலச்செம்மல்
ஆலச்சோலை
ஆலத்துறைவன்
ஆலநாடன்
ஆலப்பொருப்பன்
ஆலப்பொழில்
ஆலப்பொழிலன்
ஆலமலை
ஆலமலையன்
ஆலவரசன்
ஆலவரசு
ஆலவழகன்
ஆலவளத்தன்
ஆலவளவன்
ஆலவூரன்
ஆலவேந்தன்
ஆழ் -
ஆழம், அறிதற்கருமை.
ஆழ்கடல்
ஆழ்கரை
ஆழ்கலை
ஆழ்கலைஞன்
ஆழ்குளத்தன்
ஆழ்திறத்தன்
ஆழ்;திறல்
ஆழ்துறைவன்
ஆழ்பரிதி
ஆழ்பிறை
ஆழ்வண்ணன்
ஆழி -
பெருங்கடல், வட்டம்.
ஆழி
ஆழிக்கதிர்
ஆழிக்கரை
ஆழிக்காவலன்
ஆழிக்கிழான்
ஆழிக்கிள்ளி
ஆழிக்கீரன்
ஆழிக்குமரன்
ஆழிக்குரிசில்
ஆழிக்குன்றன்
ஆழிக்கூத்தன்
ஆழிக்கேள்வன்
ஆழிக்கோ
ஆழிக்கோடன்
ஆழிக்கோமான்
ஆழிக்கோவன்
ஆழிக்கோன்
ஆழிச்சுடர்
ஆழிச்சுடரோன்
ஆழிச்செந்தில்
ஆழிச்செம்மல்
ஆழிச்செல்வன்
ஆழிச்செழியன்
ஆழிச்சென்னி
ஆழிச்சேந்தன்
ஆழிச்சேய்
ஆழிச்சேரன்
ஆழிச்சோலை
ஆழிச்சோழன்
ஆழித்தங்கன்
ஆழித்தம்பி
ஆழித்தமிழ்
ஆழித்தமிழன்
ஆழித்தலைவன்
ஆழித்தானையன்
ஆழித்திண்ணன்
ஆழித்திருவன்
ஆழித்திறத்தன்
ஆழித்திறல்
ஆழித்தீ
ஆழித்துணை
ஆழித்துணைவன்
ஆழித்துரை
ஆழித்துறை
ஆழித்துறைவன்
ஆழித்தென்றல்
ஆழித்தென்னன்
ஆழித்தேவன்
ஆழித்தோழன்
ஆழித்தோன்றல்
ஆழிநம்பி
ஆழிநல்லன்
ஆழிநாகன்
ஆழிநாடன்
ஆழிநிலவன்
ஆழிநிலவு
ஆழிநெஞ்சன்
ஆழிநேயன்
ஆழிப்பரிதி
ஆழிப்பா |
ஆழிப்பாவலன்
ஆழிப்பித்தன்
ஆழிப்பிள்ளை
ஆழிப்பிறை
ஆழிப்புலவன்
ஆழிப்பேகன்
ஆழிப்பொருநன்
ஆழிப்போர்
ஆழிப்போரோன்
ஆழிமகன்
ஆழிமணி
ஆழிமதி
ஆழிமருகன்
ஆழிமலை
ஆழிமலையன்
ஆழிமறவன்
ஆழிமன்னன்
ஆழிமா
ஆழிமாறன்
ஆழிமுத்தன்
ஆழியான்
ஆழியூரன்
ஆழியூரான்
ஆழியையன்
ஆழியொலி
ஆழியொளி
ஆழிவண்ணன்
ஆழிவரம்பன்
ஆழிவல்லோன்
ஆழிவழுதி
ஆழிவளத்தன்
ஆழிவளவன்
ஆழிவாணன்
ஆழிவிறல்
ஆழிவிறலோன்
ஆழிவீரன்
ஆழிவேங்கை
ஆழிவேந்தன்
ஆள் -
ஆட்சி.
ஆள்வார்
ஆள்வான்
ஆளவந்தார்
ஆளவந்தான்
ஆளுடைநம்பி
ஆற்றல் -
வலிமை, திறன்.
ஆற்றல்
ஆற்றலகன்
ஆற்றலப்பன்
ஆற்றலமுதன்
ஆற்றலமுது
ஆற்றலரசன்
ஆற்றலரசு
ஆற்றலரியன்
ஆற்றலழகன்
ஆற்றலழகு
ஆற்றலறவன்
ஆற்றலறவோன்
ஆற்றலறிஞன்
ஆற்றலறிவன்
ஆற்றலறிவு
ஆற்றலன்
ஆற்றலன்பன்
ஆற்றலன்பு
ஆற்றலாழி
ஆற்றலாளன்
ஆற்றலாளி
ஆற்றலுடையான்
ஆற்றலுரவோன்
ஆற்றலுருவன்
ஆற்றலுழவன்
ஆற்லூரன்
ஆற்றலூரான்
ஆற்றலூரோன்
ஆற்றலெரி
ஆற்றலெழிலன்
ஆற்றலெழிலோன்
ஆற்றலேந்தி
ஆற்றலேரன்
ஆற்றலேறு
ஆற்றலோன்
ஆறு -
நீராறு, வழி.
ஆற்றண்ணல்
ஆற்றப்பன்
ஆற்றமுதன்
ஆற்றரசன்
ஆற்றரசு
ஆற்றழகன்
ஆற்றறிஞன்
ஆற்றறிவன்
ஆற்றறிவோன்
ஆற்றுத்துணை
ஆற்றுத்துரை
ஆற்றுத்துறை
ஆற்றுத்தேவன்
ஆற்றுநம்பி
ஆற்றுநாகன்
ஆற்றுநாடன்
ஆற்றுப்பா
ஆற்றுமகன்
ஆற்றுமணி
ஆற்றுமதி
ஆற்றுமுத்தன்
ஆற்றுமுத்து
ஆற்றுவழுதி
ஆற்றுவளத்தன்
ஆற்றுவளவன்
ஆற்றுவாணன்
ஆற்றுவீரன்
ஆற்றூரன்
ஆற்றொலி
ஆறு
|