முதற்பக்கம் செல்வதற்கு

 
தகவு -
தகுதி.
தகவண்ணல்
தகவப்பன்
தகவமுதன்
தகவரசன்
தகவரசு
தகவழகன்
தகவன்
தகவன்பன்
தகவறிவன்
தகவாளன்
தகவாற்றல்
தகவின்பன்
தகவினியன்
தகவு
தகவுநெஞ்சன்
தகவுநெறியன்
தகவுநேயன்
தகவுமகன்
தகவுமணி
தகவுமலை
தகவுமுத்து
தகவுமுரசு
தகவுமைந்தன்
தகவுமொழி
தகவ10ரன்
தகவெழிலன்
தகவெழிலோன்
தகவேந்தி
தகவையன்
தகவொளி

தகு -
தகுதி.
தகுசுடர்
தகுசுடரோன்
தகுதுணை
தகுதென்றல்
தகுதோழன்
தகுநம்பி
தகுநெஞ்சன்
தகுநெறியன்
தகுபுகழன்
தகுபுலவன்
தகுபொறை
தகுமகன்
தகுமணி
தகுமதி
தகுமல்லன்
தகுமலை
தகுமன்னன்
தகுமாண்பன்
தகுமார்பன்
தகுமானன்
தகுமுகன்
தகுமுத்தன்
தகுமுரசு

தகை -
தகுதி.
தகை
தகைக்கிள்ளி
தகைக்குமரன்
தகைக்குரிசில்
தகைக்குன்றன்
தகைக்கூத்தன்
தகைக்கேள்வன்
தகைக்கோ
தகைக்கோடன்
தகைக்கோதை
தகைக்கோமான்
தகைக்கோவன்
தகைக்கோன்
தகைச்சீரன்
தகைச்சுடர்
தகைச்சுடரோன்
தகைச்செம்மல்
தகைச்செல்வன்
தகைச்செழியன்
தகைச்சென்னி
தகைச்சேந்தன்
தகைச்சேய்
தகைச்சேரன்
தகைச்சோலை
தகைச்சோழன்
தகைத்தங்கம்
தகைத்தங்கன்
தகைத்தம்பி
தகைத்தமிழ்
தகைத்திண்ணன்
தகைத்திருவன்
தகைத்திறல்
தகைத்திறலன்
தகைத்தென்றல்
தகைத்தென்னன்
தகைத்தேவன்
தகைத்தோழன்
தகைத்தோன்றல்
தகைநம்பி
தகைநாகன்
தகைநாடன்
தகைநிலவன்
தகைநெஞ்சன்
தகைநெறியன்
தகைநேயன்
தகைப்பரிதி
தகைப்பாவலன்
தகைப்பித்தன்
தகைப்பிறை
தகைப்புலவன்
தகைப்பொருநன்
தகைப்பொழில்
தகைப்பொழிலன்
தகைப்பொறை
தகைப்பொறையன்
தகைப்பொன்னன்
தகைமகன்
தகைமணி
தகைமதி
தகைமருகன்
தகைமருதன்
தகைமல்லன்
தகைமலை
தகைமலையன்
தகைமழவன்
தகைமள்ளன்
தகைமறவன்
தகைமன்னன்
தகைமாண்பன்
தகைமார்பன்
தகைமானன்
தகைமுத்தன்
தகைமுத்து
தகைமுதல்வன்
தகைமுரசு
தகைமுருகன்
தகைமுறையோன்
தகைமைந்தன்
தகைமொழி
தகையண்ணல்
தகையப்பன்
தகையமுதன்
தகையமுது
தகையரசன்
தகையரசு
தகையருவி
தகையழகன்
தகையழகு
தகையறிஞன்
தகையறிவன்
தகையறிவு
தகையன்
தகையன்பன்
தகையன்பு
தகையாழி
தகையாளன்
தகையாற்றல்
தகையின்பன்
தகையினியன்
தகையுருவன்
தகைய10ரன்
தகையெழிலன்
தகையெழிலோன்
தகையேந்தல்
தகையேறு
தகையொளி
தகைவண்ணன்
தகைவழுதி
தகைவள்ளல்
தகைவளத்தன்
தகைவளவன்
தகைவாணன்
தகைவிறல்


 
தங்கம் -
பொன்.
தங்கச்சுடர்
தங்கச்செம்மல்
தங்கச்செல்வன்
தங்கச்செழியன்
தங்கச்சேரன்
தங்கச்சோழன்
தங்கண்ணல்
தங்கத்தம்பி
தங்கத்தமிழ்
தங்கத்தலைவன்
தங்கத்தாரான்
தங்கத்தாரோன்
தங்கத்திருவன்
தங்கத்துரை
தங்கத்தேவன்
தங்கத்தோழன்
தங்கநம்பி
தங்கநாடன்
தங்கநிலவன்
தங்கநெஞ்சன்
தங்கநெறியன்
தங்கநேயன்
தங்கப்பன்
தங்கப்பாண்டியன்
தங்கம்
தங்கமகன்
தங்கமணி
தங்கமதி
தங்கமலை
தங்கமாறன்
தங்கமுகன்
தங்கமுத்தன்
தங்கமுத்து
தங்கமுரசு
தங்கமெய்யன்
தங்கமைந்தன்
தங்கமொழி
தங்கவண்ணன்
தங்கவழுதி
தங்கவள்ளல்
தங்கவளத்தன்
தங்கவளவன்
தங்கவாணன்
தங்கவாள்
தங்கவாளன்
தங்கவேந்தன்
தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலோன்
தங்கவொளி
தங்கன்
தங்கையன்
தங்கையா

தஞ்சை -
தமிழக மாவட்டம், இடம்.
தஞ்சை
தஞ்சைக்கதிர்
தஞ்சைக்கிழான்
தஞ்சைக்கிள்ளி
தஞ்சைக்குடிமகன்
தஞ்சைக்குமரன்
தஞ்சைக்குரிசில்
தஞ்சைக்குன்றன்
தஞ்சைக்கூத்தன்
தஞ்சைக்கேள்வன்
தஞ்சைக்கோ
தஞ்சைக்கோமான்
தஞ்சைக்கோவன்
தஞ்சைக்கோன்
தஞ்சைச்சான்றோன்
தஞ்சைச்சீரன்
தஞ்சைச்சீரோன்
தஞ்சைச்சுடர்
தஞ்சைச்சுடரோன்
தஞ்சைச்செம்மல்
தஞ்சைச்செம்பியன்
தஞ்சைச்செல்வன்
தஞ்சைசெழியன்
தஞ்சைச்சென்னி
தஞ்சைச்சேந்தன்
தஞ்சைச்சேய்
தஞ்சைச்சோலை
தஞ்சைச்சோழன்
தஞ்சைத்தகை
தஞ்சைத்தகையன்
தஞ்சைத்தங்கம்
தஞ்சைத்தங்கன்
தஞ்சைத்தணலன்
தஞ்சைத்தம்பி
தஞ்சைத்தமிழ்
தஞ்சைத்தமிழன்
தஞ்சைத்தலைவன்
தஞ்சைத்தழலன்
தஞ்சைத்தனையன்
தஞ்சைத்திண்ணன்
தஞ்சைத்திருவன்
தஞ்சைத்திறல்
தஞ்சைத்திறலோன்
தஞ்சைத்துரை
தஞ்சைத்தூயோன்
தஞ்சைத்தென்றல்
தஞ்சைத்தென்னன்
தஞ்சைத்தேவன்
தஞ்சைத்தோன்றல்
தஞ்சைநம்பி
தஞ்சைநல்லன்
தஞ்சைநன்னன்
தஞ்சைநாகன்
தஞ்சைநாடன்
தஞ்;சைநிலவன்
தஞ்;சைப்பாவலன்
தஞ்;சைப்பிறை
தஞ்;சைப்புலவன்
தஞ்;சைப்பெரியன்
தஞ்;சைப்பொருநன்
தஞ்;சைப்பொழில்
தஞ்;சைப்பொழிலன்
தஞ்சைப்பொறை
தஞ்சைப்பொன்னன்
தஞ்சைமகன்
தஞ்சைமணி
தஞ்சைமதி
தஞ்சைமருகன்
தஞ்சைமருதன்
தஞ்சைமல்லன்
தஞ்சைமழவன்
தஞ்சைமள்ளன்
தஞ்சைமறவன்
தஞ்சைமன்னன்
தஞ்சைமாண்பன்
தஞ்சைமாறன்
தஞ்சைமானன்
தஞ்சைமுத்தன்
தஞ்சைமுத்து
தஞ்சைமுதல்வன்
தஞ்சைமுரசு
தஞ்சைமுருகன்
தஞ்சைமுருகு
தஞ்சைமைந்தன்
தஞ்சைமொழி
தஞ்சையண்ணல்
தஞ்சையப்பன்
தஞ்சையமுதன்
தஞ்சையமுது
தஞ்சையரசன்
தஞ்சையரசு
தஞ்சையழகன்
தஞ்சையழகு
தஞ்சையறிஞன்
தஞ்சையன்பன்
தஞ்சையன்பு
தஞ்சையாழோன்
தஞ்சையாளன்
தஞ்சையின்பன்
தஞ்சையினியன்
தஞ்சையூரன்
தஞ்சையூரான்
தஞ்சையெழில்
தஞ்சையெழிலன்
தஞ்சையேந்தல்
தஞ்சையையன்
தஞ்சைவடிவேல்
தஞ்சைவண்ணன்
தஞ்சைவழுதி
தஞ்சைவள்ளல்
தஞ்சைவாகை
தஞ்சைவாணன்
தஞ்சைவாளன்
தஞ்சைவிறல்
தஞ்சைவீரன்
தஞ்சைவெற்பன்
 
தஞ்சைவேங்கை
தண்குன்றன்
தண்கோ
தண்கோடன்
தண்கோதை
தண்கோமான்
தண்கோவன்
தண்கோன்
தண்சுடர்
தண்சுடரோன்
தண்ணமுதன்
தண்ணரசன்
தண்ணருவி
தண்ணழகன்
தண்ணழகு
தண்ணளி
தண்ணன்பன்
தண்ணாடன்
தண்ணிலவன்
தண்ணெஞ்சன்
தண்ணெழில்
தண்ணெழிலன்
தண்ணொளி
தண்பிறை
தண்புகழன்
தண்புலவன்
தண்பொழில்
தண்பொழிலன்
தண்பொறை
தண்பொறையன்
தண்மணி
தண்மதி
தண்மலை
தண்மலையன்
தண்மாண்பன்
தண்மார்பன்
தண்முகன்
தண்முகிலன்
தண்முத்தன்
தண்முத்து
தண்முரசு
தண்முறையோன்
தண்மை
தண்மையன்
தண்மொழி
தண்மொழியன்
தண்விழியன்

தணல் -
தழல்.
தணலன்

தணிகை -
ஓரிடம்.
தணிகை
தணிகைக்கண்ணன்
தணிகைக்கிழான்
தணிகைக்கிள்ளி
தணிகைக்கீரன்
தணிகைக்குடிமகன்
தணிகைக்குமரன்
தணிகைக்குரிசில்
தணிகைக்குளத்தன்
தணிகைக்குன்றன்
தணிகைக்கூத்தன்
தணிகைக்;கேள்வன்
தணிகைக்கோ
தணிகைக்கோடன்
தணிகைக்கோமான்
தணிகைக்கோவன்
தணிகைக்கோன்
தணிகைச்சாரல்
தணிகைச்சுடர்
தணிகைச்செம்மல்
தணிகைச்செல்வன்
தணிகைச்செழியன்
தணிகைச்;சென்னி
தணிகைச்சேந்தன்
தணிகைச்சேய்
தணிகைச்சோலை
தணிகைச்;சோழன்
தணிகைத்தங்கம்
தணிகைத்தங்கன்
தணிகைத்தம்பி
தணிகைத்தமிழ்
தணிகைத்தமிழன்
தணிகைத்திண்ணன்
தணிகைத்திருவன்
தணிகைத்திறல்
தணிகைத்திறலோன்
தணிகைத்துரை
தணிகைத்தூயோன்
தணிகைத்தென்றல்
தணிகைத்தேவன்
தணிகைத்தோழன்
தணிகைத்தோன்;றல்
தணிகைநம்பி
தணிகைநாகன்
தணிகைநாடன்
தணிகைநிலவன்
தணிகைநேயன்
தணிகைப்பரிதி
தணிகைப்பிறை
தணிகைப்புகழன்
தணிகைப்புலவன்
தணிகைப்பொருநன்
தணிகைப்பொருப்பன்
தணிகைப்பொழில்
தணிகைப்பொழிலன்
தணிகைப்பொறை
தணிகைப்பொறையன்
தணிகைப்பொன்னன்
தணிகைமகன்
தணிகைமணி
தணிகைமதி
தணிகைமருகன்
தணிகைமல்லன்
தணிகைமலை
தணிகைமலையன்
தணிகைமழவன்
தணிகைமள்ளன்
தணிகைமறவன்
தணிகைமன்னன்
தணிகைமாண்பன்
தணிகைமாறன்
தணிகைமானன்
தணிகைமுத்தன்
தணிகைமுத்து
தணிகைமுதல்வன்
தணிகைமுரசு
தணிகைமுருகன்
தணிகைமைந்தன்
தணிகைமொழி
தணிகையண்ணல்
தணிகையப்பன்
தணிகையமுதன்
தணிகையமுது
தணிகையரசன்
தணிகையரசு
தணிகையறிஞன்
தணிகையறிவன்
தணிகையறிவு
தணிகையன்
தணிகையன்பன்
தணிகையன்பு
தணிகையாளன்
தணிகையின்பன்
தணிகையினியன்
தணிகைய10ரன்
தணிகையெழிலன்
தணிகையெழிலோன்
தணிகையெளியன்
தணிகையெளியோன்
தணிகையேந்தல்
தணிகையையன்
தணிகைவண்ணன்
தணிகைவழுதி
தணிகைவள்ளல்
தணிகைவளத்தன்
தணிகைவளவன்
தணிகைவாணன்
தணிகைவிறல்
தணிகைவீரன்
தணிகைவெற்பன்
தணிகைவேங்கை
தணிகைவேந்தன்
தணிகைவேல்
தணிகைவேலன்
தணிகைவேலோன்
தணிகைவேள்

தம்பி -
பின்பிறந்தவன், இளையவன்.
தம்பி

 
தமிழ் - இனியமொழி, முதற்றாய்மொழி.
தமிழ்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கலைஞன்
தமிழ்க்கனி
தமிழ்க்காவலன்
தமிழ்க்கிழான்
தமிழ்க்கீரன்
தமிழ்க்குடிமகன்
தமிழ்க்குமரன்
தமிழ்க்குரிசில்
தமிழ்க்குன்றன்
தமிழ்க்கூத்தன்
தமிழ்க்கேள்வன்
தமிழ்க்கொண்டல்
தமிழ்க்கோ
தமிழ்க்;கோடன்
தமிழ்க்கோதை
தமிழ்க்கோமான்
தமிழ்க்கோவன்
தமிழ்க்கோன்
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்சுடரோன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேய்
தமிழ்ச்சேரன்
தமிழ்ச்சோழன்
தமிழ்;த்தம்பி
தமிழ்த்திண்ணன்
தமிழ்த்திருவன்
தமிழ்த்திறத்தன்
தமிழ்த்திறல்
தமிழ்த்திறலோன்
தமிழ்த்துணை
தமிழ்த்துணைவன்
தமிழ்த்துரை
தமிழ்த்தூது
தமிழ்த்தூயோன்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தென்னன்
தமிழ்த்தேவன்
தமிழ்த்தோன்றல்
தமிழ்நம்பி
தமிழ்நல்லன்
தமிழ்நல்லோன்
தமிழ்நன்னன்
தமிழ்நாகன்
தமிழ்நாடன்
தமிழ்நிலவன்
தமிழ்நெஞ்சன்
தமிழ்நெறியன்
தமிழ்நேயன்
தமிழ்ப்பரிதி
தமிழ்ப்பகலோன்
தமிழ்ப்பாரி
தமிழ்ப்பாண்டியன்
தமிழ்ப்பாவலன்
தமிழ்ப்;பித்தன்
தமிழ்ப்பிறை
தமிழ்ப்புகழன்
தமிழ்ப்புலவன்
தமிழ்ப்பெரியன்
தமிழ்ப்பொழில்
தமிழ்ப்பொழிலன்
தமிழ்ப்பொறை
தமிழ்ப்பொறையன்
தமிழ்ப்பொன்னன்
தமிழ்மகன்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மருகன்
தமிழ்மருதன்
தமிழ்மல்லன்
தமிழ்மலை
தமிழ்மலையன்
தமிழ்மழவன்
தமிழ்மள்ளன்
தமிழ்மறவன்
தமிழ்மன்னன்
தமிழ்மாண்பன்
தமிழ்மார்பன்
தமிழ்மாறன்
தமிழ்மானன்
தமிழ்முகிலன்
தமிழ்முடி
தமிழ்முத்தன்
தமிழ்முத்து
தமிழ்முதல்வன்
தமிழ்முரசு
தமிழ்முருகன்
தமிழ்முருகு
தமிழ்முறுவல்
தமிழ்முறையோன்
தமிழ்முனைவன்
தமிழ்மெய்யன்
தமிழ்மைந்தன்
தமிழ்மொழி
தமிழ்யாழோன்
தமிழ்வண்ணன்
தமிழ்வல்லோன்
தமிழ்வழுதி
தமிழ்வள்;ளல்
தமிழ்வளத்தன்
தமிழ்வளவன்
தமிழ்வளநாடன்
தமிழ்வாகை
தமிழ்வாணன்
தமிழ்வாள்
தமிழ்விளம்பி
தமிழ்விறல்
தமிழ்விறலோன்
தமிழ்வீரன்
தமிழ்வெற்பன்
தமிழ்வெற்றி
தமிழ்வேங்கை
தமிழ்வேந்தன்
தமிழ்வேல்
தமிழ்வேலன்
தமிழ்வேலோன்
தமிழ்வேள்
தமிழகன்
தமிழடியான்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழமிழ்தன்
தமிழமுதன்
தமிழமுது
தமிழரசன்
தமிழரசு
தமிழருவி
தமிழழகன்
தமிழழகு
தமிழறவோன்
தமிழறிஞன்
தமிழறிவன்
தமிழறிவு
தமிழன்
தமிழன்பன்
தமிழன்பு
தமிழாழி
தமிழாளன்
தமிழாளி
தமிழாற்றல்
தமிழாற்றலன்
தமிழிசை
தமிழின்பன்
தமிழினியன்
தமிழுரவோன்
தமிழுருவன்
தமிழூரன்
தமிழௌpல்
தமிழௌpலன்
தமிழௌpலோன்
தமிழேந்;தல்
தமிழேந்தி
தமிழேறு
தமிழையன்
தமிழொலி
தமிழொளி
தமிழோவியன்

தலை -
தலைமை, முதன்மை.
தலைக்குமரன்
தலைச்செல்வன்
தலைப்பிறை
தலைமகன்
தலைமணி
தலைமதி
தலைமைந்தன்
தலைமொழி
தலைவன்
தழல்வாளன்
தழல்விழியன்
தழல்வீரன்
தழல்வெற்பன்
தழல்வேங்கை
தழல்வேந்தன்
தழல்வேல்
தழல்வேலன்
தழல்வேலவன்
தழல்வேலோன்
தழலகன்
தழலரசன்
தழலரசு
தழலழகன்
தழலன்
தழலாளி
தழலுருவன்
தழலேந்தி
தழலொளி
தழலொளியன்
தழலோன்
தழற்கடல்
தழற்கண்ணன்
தழற்கணை
தழற்கதிர்
தழற்காடன்
தழற்குன்றன்
தழற்கோ
தழற்கோன்
தழற்சுடர்
தழற்சுடரோன்
தழற்செல்வன்
தழற்பகலோன்
தழற்பரிதி
தழற்போரோன்

தனையன் -
மகன்.
தனையன்
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது