முதற்பக்கம் செல்வதற்கு

 
ந -நீ
நக்கீரன் -
கழகப் புலவரொருவர்.
நக்கீரன்

நகை -
புன்னகை, அணி, மகிழ்ச்சி.
நகைக்கூத்தன்
நகைநெஞ்சன்
நகைநேயன்
நகைப்பொழில்
நகைப்பொழிலன்
நகைமணி
நகைமன்னன்
நகைமார்பன்
நகைமுகன்
நகைமுத்தன்
நகைவண்ணன்
நகைவாணன்
நகையழகன்
நகையன்
நகையெழிலன்
நகையெழிலோன்
நகையொளி

நச்சு -
விருப்பம்.
நச்சினார்க்கினியன்


நஞ்சு -
கடு.
நஞ்சப்பன்
நஞ்சுண்டான்

நடு -
நடுவண், முறைமை.
நடுநாடன்
நடுநெஞ்சன்
நடுமகன்
நடுமைந்தன்
நடுவாளன்
நடுவாளி
நடுவ10ரன்

நடை -
ஒழுக்கம், கூத்து.
நடைக்குமரன்
நடைக்குரிசில்
நடைக்குன்றன்
நடைக்கோடன்
நடைச்செல்வன்
நடைத்தகை
நடைத்தகையன்
நடைத்திறல்
நடைத்திறலோன்
நடைத்தேவன்
நடைமணி
நடைமதி
நடைமாண்பன்
நடையழகன்
நடையெழிலன்
நடையெழிலோன்
நடையெழினி
நடைவண்ணன்
நடைவலவன்
நடைவளத்தன்
நடைவளவன்
நடைவாணன்
நடைவெற்பன்
நடைவேந்தன்

நம்பி -
ஆடவருட் சிறந்தோன், விரும்பப்படுவோன்.
நம்பி
நம்பிக்குமரன்
நம்பித்தேவன்
நம்பிநாடன்
நம்பிமகன்
நம்பிமல்லன்
நம்பிமறவன்
நம்பிமாறன்
நம்பிமைந்தன்
நம்பியப்பன்
நம்பியரசன்
நம்பியரசு
நம்பியழகன்
நம்பியாண்டான்
நம்பியெழிலன்
நம்பிவழுதி
நம்பிவேந்தன்

நறுமை -
மணம், நன்மை.
நறுங்கடல்
நறுங்குன்றன்
நறுஞ்சுடர்
நறுஞ்சோலை
நறுந்தமிழ்
நறுந்தென்றல்
நறுநேயன்
நறும்பொழில்
நறுமணி
நறுமலையன்
நறுமுத்தன்
நறுமுத்து
நறுமொழி

நன்மை -
நலம்.
நல்லகண்ணு
நல்லதம்பி
நல்லநம்பி
நல்லபெருமான்
நல்;லப்பன்
நல்லமுத்து
நல்லமுதன்
நல்லரசன்
நல்லரசு
நல்லருவி
நல்லழகன்
நல்லறிஞன்
நல்லறிவன்
நல்லவன்
நல்லன்
நல்லன்பன்
நல்லாற்றல்
நல்லிசை
நல்லின்பன்
நல்லுருவன்
நல்லூரன்
நல்லெழிலன்
நல்வீரன்
நல்வேலன்
நல்வேலோன்
நல்வேள்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நற்குமரன்
நற்குன்றன்
நற்கோதை
நற்சுடர்
நற்சுடரோன்
நற்செழியன்
நற்சென்னி
நற்சேந்தன்
நற்சோலை
நற்புகழன்
நற்பொழிலன்
நற்றமிழரசன்
நற்றமிழரசு
நன்மணி
நன்மதி
நன்மார்பன்
நன்மாறன்
நன்மானன்
நன்முகன்
நன்முத்தன்
நன்முரசு
நன்முறையோன்
நன்மையன்
நன்னன்
நன்னாகன்
நன்னாடன்
நன்னிலவன்
நன்னெஞ்சன்
நன்னை
 
நா -
பேச்சு.
நாவண்ணல்
நாவண்ணன்
நாவரசன்
நாவரசு
நாவலன்
நாவளத்தன்
நாவளவன்
நாவாணன்
நாவுக்கரசன்
நாவுக்கரசு
நாவேந்தன்

நாகம் -
அரவு.
நாகக்கணை
நாகக்கோன்
நாகதேவன்
நாகநம்பி
நாகநாடன்
நாகமணி
நாகமலை
நாகமலையன்
நாகமன்னன்
நாகமுத்தன்
நாகமுத்து
நாகப்பன்
நாகரசன்
நாகவ10ரன்
நாகவேந்தன்
நாகன்
நாகையன்
நாகையா

நாச்சி -
தலைவி.
நாச்சிமுத்தன்
நாச்சிமுத்து
நாச்சியப்பன்

நாடல் -
ஆராய்ச்சி.
நாடலப்பன்
நாடலரசன்
நாடற்பித்தன்
நாடற்புலவன்
நாடற்பொழில்
நாடன்மகன்
நாடன்மணி
நாடன்மலை
நாடனம்பி
நாடனேயன்

நாவல் -
மரம்.
நாவலமுதன்
நாவலமுது
நாவலினியன்
நாவலூரன்
நாவற்காடன்
நாவனாடன்

நான்கு -
ஓரெண்.
நான்மணி
நானாட்டான்
நானாடன்
 
நிகர் -
ஒப்பு, உவமை சமன், போர்.
நிகரில்கோதை
நிகரில்கோமான்
நிகரில்கோன்
நிகரில்சுடர்
நிகரில்செம்மல்
நிகரிலாத்திறல்
நிகரிலாத்துரை
நிகரிலாத்தேவன்
நிகரிலாநம்பி
நிகரிலாநாடன்
நிகரிலாநெஞ்சன்
நிகரிலாநெறியன்
நிகரிலாநேயன்
நிகரிலாமகன்
நிகரிலாமணி
நிகரிலாமதி
நிகரிலாமுகன்
நிகரிலாமுடி
நிகரிலாமுத்து
நிகரிலாமுரசு
நிகரிலாமுருகு
நிகரிலாமைந்தன்
நிகரிலாமொழி
நிகரிலாவண்ணன்
நிகரிலாவலவன்
நிகரிலாவளத்தன்
நிகரிலாவீரன்
நிகரிலாவேந்தன்
நிகரிலான்

நிலம் -
மண், உலகு, இடம்.
நிலக்கிழான்
நிலக்குடிமகன்
நிலக்குமரன்
நிலக்குரிசில்
நிலக்கேள்வன்
நிலச்செம்மல்
நிலச்செல்வன்
நிலத்தகை
நிலத்தகையன்
நிலத்தனையன்
நிலத்தானையன்
நிலத்திருவன்
நிலத்துரை
நிலத்தூயவன்
நிலத்தூயன்
நிலத்தூயோன்
நிலத்தேவன்
நிலநம்பி
நிலநல்;லன்
நிலநல்லோன்
நிலநன்னன்
நிலநாகன்
நிலநாடன்
நிலநெஞ்சன்
நிலநெடியோன்
நிலநெறியன்
நிலநேயன்
நிலநேரியன்
நிலப்பகலோன்
நிலப்பரிதி
நிலப்பித்தன்
நிலப்பிறை
நிலப்புகழ்
நிலப்புகழன்
நிலப்புகழோன்
நிலப்பெரியன்
நிலப்பொறை
நிலப்பொறையன்
நிலமகன்
நிலமணி
நிலமதி
நிலமருகன்
நிலமன்னன்
நிலமாண்பன்
நிலமார்பன்
நிலமானன்
நிலமுத்தன்
நிலமுத்து
நிலமுதல்வன்
நிலமுறையோன்
நிலமேழி
நிலமைந்தன்
நிலவண்ணன்
நிலவளவன்
நிலவாணன்
நிலவேங்கை
நிலவேந்தன்

நிலவு -
திங்கள்.
நிலவழகன்
நிலவரசன்
நிலவன்
நிலவன்பன்
நிலவினியன்
நிலவவூரன்
நிலவெழிலன்
நிலவேந்தி
நிலவொளி
நிலாவாணன்

நிலை -
நிற்றல்.
நிலைச்சுடர்
நிலைநெஞ்சன்
நிலையரசு
நிலையாற்றல்
நிலையொளி

நிறை -
நிறைவு, எடை.
நிறைநம்பி
நிறைநாடன்
நிறைநிலவன்
நிறைநெஞ்சன்
நிறைபுகழன்
நிறைமதி
நிறையின்பன்
நிறையெழிலன்
நிறைவளத்தன்
நிறைவாற்றல்
 
நீர்மை -
நீரின் தன்மை, அழகு.
நீர்நாடன்
நீர்வளநாடன்
நீர்வளத்தன்
நரப்பன்
நீரமுதன்
நீரரசன்
நீரரசு
நீரருவி
நீரழகன்

நீலம் -
நிறங்களிலொன்று.
நீலக்கடலன்
நீலக்கண்ணன்
நீலச்சுடர்

நீளம் -
நெடுமை.
நீள்கடல்
நீளருவி
நீளலை
நீளொளி
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது