மா -
பெருமை.
மாக்கடல்
மாக்கதிர்
மாச்சுடர்
மாச்சுடரோன்
மாநம்பி
மாநாடன்
மாநிலவன்
மாநேயன்
மாமகன்
மாமணி
மாமதி
மாமருகன்
மாமருதன்
மாமல்லன்
மாமலை
மாமலையன்
மாமறவன்
மாமன்னன்
மாமாண்பன்
மாமாறன்
மாமானன்
மாமுகன்
மாமுத்தன்
மாமுத்து
மாமுதல்வன்
மாமுரசு
மாமுறையோன்
மாவண்ணன்
மாவரசன்
மாவழகன்
மாவழுதி
மாவள்ளல்
மாவளத்தன்
மாவளநாடன்
மாவளவன்
மாவறிவன்
மாவன்பன்
மாவின்பன்
மாவீரன்
மாவூரன்
மாவெழிலன்
மாவெழிலோன்
மாவேங்கை
மாவேந்;தன்
மாவேர்
மாவேல்
மாவேலன்
மாவேலோன்
மாவொளி
மாண்பு -
சிறப்பு, பெருமை.
மாண்பு
மாண்பாளன்
மாண்வழுதி
மாண்புவழுதி
மாணம்பி
மாணவன்
மாணி
மாணெஞ்சன்
மாந்தை -
ஒருநகரம்
மாந்தைக்கதிர்
மாந்தைக்கனல்
மாந்தைக்கனி
மாந்தைக்காவலன்
மாந்தைக்கிழான்
மாந்தைக்குமரன்
மாந்தைக்குன்றன்
மாந்தைக்கூத்தன்
மாந்தைக்கேள்வன்
மாந்தைக்கோடன்
மாந்தைக்கோமான்
மாந்தைக்கோவன்
மாந்தைக்கோன்
மாந்தைச்சுடர்
மாந்தைச்செம்மல்
மாந்தைச்செல்வன்
மாந்தைத்திருவன்
மாந்தைத்திறல்
மாந்தைத்திறலோன்
மாந்தைத்துரை
மாந்தைத்தென்றல்
மாந்தைத்தேவன்
மாந்தைத்தோன்றல்
மாந்தைநம்பி
மாந்தைநாடன்
மாந்தைநிலவன்
மாந்தைநேயன்
மாந்தைப்பாவலன்
மாந்தைப்பித்தன்
மாந்தைப்புகழன்
மாந்தைப்புலவன்
மாந்தைப்பொழில்
மாந்தைப்பொழிலன்
மாந்தைப்பொறை
மாந்தைப்பொன்னன்
மாந்தைமணி
மாந்தைமதி
மாந்தைமருதன்
மாந்தைமல்லன்
மாந்தைமழவன்
மாந்தைமறவன்
மாந்தைமன்னன்
மாந்தைமாண்பன்
மாந்தைமாறன்
மாந்தைமுத்தன்
மாந்தைமுத்து
மாந்தைமுதல்வன்
மாந்தைமுருகன்
மாந்தைமைந்தன்
மாந்தையண்ணல்
மாந்தையப்பன்
மாந்தையமுதன்
மாந்தையரசன்
மாந்தையழகன்
மாந்தையறிஞன்
மாந்தையன்பன்
மாந்தையின்பன்
மாந்தையினியன்
மாந்தையூரன்
மாந்தையெழிலன்
மாந்தையெழிலோன்
மாந்தையெழினி
மாந்தையேந்தல்;
மாந்தைவண்ணன்
மாந்தைவலவன்
மாந்தைவழுதி
மாந்தைவளத்தன்
மாந்தைவளவன்
மாந்தைவாணன்
மாந்தைவிறல்;
மாந்தைவீரன்
மாந்தைவேந்தன்
மாந்தைவேலன்
மாந்தைவேள்
|
மார்பு -
நெஞ்சு.
மார்பழகன்
மார்பன்
மாரி -
நீர், மழை, முகில், மாரிகாலம்.
மாரித்தம்பி
மாரிமுகிலன்
மாரிமுத்தன்
மாரிமுத்து
மாரியப்பன்
மாரியப்பா
மாரியமுதன்
மாரியூரன்
மாரிவளத்தன்
மால் -
கருமை, பெருமை.
மால்வண்ணன்
மால்வேந்தன்
மால்வேள்
மாலண்ணல்
மாலரசன்
மாலழகன்
மாலன்பன்
மாலின்பன்
மாலினியன்
மாலெழிலன்
மாலெழிலோன்
மான்மணி
மான்மாறன்
மான்முகிலன்
மான்முத்தன்
மான்முத்து
மாலை -
பூமாலை, அந்திப்பொழுது.
மாலைசூடி
மாலைநெஞ்சன்
மாலைமணி
மாலைமார்பன்
மாலைமுத்து
மாலையழகன்
மாலையெழிலன்
மாவை -
மாவிட்டபுரம்.
மாவைக்கதிர்
மாவைக்கனல்
மாவைக்கனி
மாவைக்காவலன்
மாவைக்கிழான்
மாவைக்குமரன்
மாவைக்குன்றன்
மாவைக்கூத்தன்
மாவைக்கேள்வன்
மாவைக்கோடன்
மாவைக்கோமான்
மாவைக்கோவன்
மாவைக்கோன்
மாவைச்சுடர்
மாவைச்செம்மல்
மாவைச்செல்வன்
மாவைத்திருவன்
மாவைத்திறல்
மாவைத்திறலோன்
மாவைத்துரை
மாவைத்தென்றல்
மாவைத்தேவன்
மாவைத்தோன்றல்
மாவைநம்பி
மாவைநாடன்
மாவைநிலவன்
மாவைநேயன்
மாவைப்பாவலன்
மாவைப்பித்தன்
மாவைப்புகழன்
மாவைப்புலவன்
மாவைப்பொழில்
மாவைப்பொழிலன்
மாவைப்பொறை
மாவைப்பொறையன்
மாவைப்பொன்னன்
மாவைமணி
மாவைமதி
மாவைமருதன்
மாவைமல்லன்
மாவைமழவன்
மாவைமறவன்
மாவைமன்னன்
மாவைமாண்பன்
மாவைமாறன்
மாவைமுத்தன்
மாவைமுத்து
மாவைமுதல்வன்
மாவைமுருகன்
மாவைமைந்தன்
மாவையண்ணல்
மாவையப்பன்
மாவையமுதன்
மாவையரசன்
மாவையழகன்
மாவையறிஞன்
மாவையன்பன்
மாவையின்பன்
மாவையினியன்
மாவையூரன்
மாவையெழிலன்
மாவையெழிலோன்
மாவையெழினி
மாவையேந்தல்
மாவைவண்ணன்
மாவைவலவன்
மாவைவழுதி
மாவைவளத்தன்
மாவைவளவன்
மாவைவாணன்
மாவைவிறல்
மாவைவீரன்
மாவைவேந்தன்
மாவைவேலன்
மாவைவேள்
மாறன் -
பாண்டியர் குடிப்பெயர்.
மாறன்
மாறன்பெருமாள்
மாறன்பொறையன்
மாறன்வழுதி
மாறனம்பி
|
மானம் -
மதிப்பு.
மானக்குமரன்
மானச்செம்மல்
மானச்செல்வன்
மானத்தம்பி
மானத்தமிழன்
மானத்தன்
மானத்துரை
மானத்தேவன்
மானநம்பி
மானநெஞ்சன்
மானமகன்
மானமணி
மானமதி
மானமலை
மானமறவன்
மானமார்பன்
மானமுத்தன்
மானமுத்து
மானமுரசு
மானவரசு
மானவன்
மானன்
மானவீரன்
மானவெற்பன்
மானவேங்கை
மானவேந்தன்
மானவேல்
மானவேலன்
மானவேலோன்
|