முதற்பக்கம் செல்வதற்கு

 
யா வ
யாழ் -
நரம்பிசைக்கருவி, ஓரிடப்பெயர்.
யாழ்க்கதிர்
யாழ்க்கதிரவன்
யாழ்க்கதிரன்
யாழ்க்கதிரோன்
யாழ்க்கலைஞன்
யாழ்க்குமரன்
யாழ்க்குரிசில்
யாழ்க்குன்றன்
யாழ்க்கொடியோன்
யாழ்க்;கோ
யாழ்க்கோமான்
யாழ்க்கோவன்
யாழ்க்கோன்
யாழ்ச்சுடர்
யாழ்ச்சுடரோன்
யாழ்ச்செம்மல்
யாழ்;;ச்செல்வன்
யாழ்ச்செழியன்
யாழ்ச்சேய்
யாழ்ச்சேரன்
யாழ்ச்சோழன்
யாழ்த்தகையன்
யாழ்த்தம்பி
யாழ்த்தமிழ்
யாழ்த்தமிழன்
யாழ்த்திருவன்
யாழ்த்திறத்தன்
யாழ்த்திறல்
யாழ்த்திறலோன்
யாழ்த்துணை
யாழ்த்துணைவன்
யாழ்த்துரை
யாழ்த்தூயோன்
யாழ்த்தென்றல்
யாழ்த்தேவன்
யாழ்த்தோன்றல்
யாழ்;நம்பி
யாழ்நல்லோன்
யாழ்நாடன்
யாழ்;நிலவன்
யாழ்நெஞ்சன்
யாழ்நேயன்
யாழ்நேரியன்
யாழ்ப்பரிதி
யாழ்ப்பாணன்
யாழ்ப்பாடி
யாழ்ப்பாவலன்
யாழ்ப்பிறை
யாழ்ப்புகழன்
யாழ்ப்புலவன்
யாழ்ப்புரவலன்
யாழ்ப்பெரியன்
யாழ்ப்பொழிலன்
யாழ்ப்பொறை
யாழ்பொறையன்
யாழ்ப்பொன்னன்
யாழ்மகன்
யாழ்மணி
யாழ்மதி
யாழ்மருகன்
யாழ்மருதன்
யாழ்மல்லன்
யாழ்மலை
யாழ்மலையன்
யாழ்மழவன்
யாழ்மள்ளன்
யாழ்மறவன்
யாழ்மன்னன்
யாழ்மாண்பன்
யாழ்;மார்பன்
யாழ்மாறன்
யாழ்மானன்
யாழ்முகன்
யாழ்முகிலன்
யாழ்முடி
யாழ்முத்தன்
யாழ்முத்து
யாழ்முதல்வன்
யாழ்முரசு
யாழ்முருகன்
யாழ்முருகு
யாழ்முறையோன்
யாழ்முனைவன்
யாழ்மெய்யன்
யாழ்மைந்தன்
யாழ்மொழியன்
யாழ்வண்ணன்
யாழ்வல்லோன்
யாழ்வலவன்
யாழ்வழுதி
யாழ்வள்ளல்
யாழ்வளத்தன்
யாழ்வளநாடன்
யாழ்வளவன்
யாழ்வாணன்
யாழ்வீரன்
யாழ்வெற்பன்
யாழ்வெற்றி
யாழ்வேங்கை
யாழ்வேந்தன்
யாழ்வேல்
யாழ்வேலவன்
யாழ்வேலன்
யாழ்வேலோன்
யாழடியான்
யாழண்ணல்
யாழப்பன்
யாழமுதன்
யாழமுது
யாழரசன்
யாழரசு
யாழருவி
யாழலை
யாழழகன்
யாழழகு
யாழறவோன்
யாழறிஞன்
யாழவர்கோன்
யாழவன்
யாழன்
யாழன்பன்
யாழிசை
யாழின்பன்
யாழினியன்
யாழூரன்
யாழழெளிலன்
யாழெளிலோன்
யாழெளினி
யாழேந்தல்
யாழேந்தி
யாழையன்
யாழோன்

யானை -
ஒருவிலங்கு.
யானைநாடன்
யானையாற்றலன்
யானையூரன்
யானைவலவன்
யானைவளத்தன்
 
வஞ்சி -
சேரநாட்டுநகர், வஞ்சிக்கொடி.
வஞ்சிக்கிழான்
வஞ்சிக்கீரன்
வஞ்சிக்குமரன்
வஞ்சிக்குன்றன்
வஞ்சிக்கூத்தன்
வஞ்சிக்கேள்வன்
வஞ்சிக்கோ
வஞ்சிக்கோடன்
வஞ்சிக்கோதை
வஞ்சிக்கோமான்
வஞ்சிக்கோவன்
வஞ்சிக்கோன்
வஞ்சிச்சீரன்
வஞ்சிச்சுடர்
வஞ்சிச்செம்மல்
வஞ்சிச்செல்வன்
வஞ்சிச்சென்னி
வஞ்சிச்சேந்தன்
வஞ்சிச்சேரன்
வஞ்சித்தம்பி
வஞ்சித்தமிழ்
வஞ்சித்தமிழன்
வஞ்சித்துரை
வஞ்சித்;தூயோன்
வஞ்சித்தேவன்
வஞ்சித்தோழன்
வஞ்சித்தோன்றல்
வஞ்சிநம்பி
வஞ்சிநாடன்
வஞ்;சிநிலவன்
வஞ்சிநேயன்
வஞ்சிப்பரிதி
வஞ்சிப்புலவன்
வஞசிப்பூவன்
வஞ்சிப்பொருநன்
வஞச்ப்பொருப்பன்
வஞ்சிப்பொழில்
வஞ்சிப்பொழிலன்
வஞ்சிப்பொறையன்
வஞ்சிப்பொன்னன்
வஞ்சிமகன்
வஞ்சிமணி
வஞ்சிமதி
வஞ்சிமருகன்
வஞ்;சிமருதன்
வஞ்சிமல்லன்
வஞ்சிமலை
வஞ்சிமலையன்
வஞ்சிமழவன்
வஞ்சிமள்ளன்
வஞ்சிமறவன்
வஞ்சிமன்னன்
வஞ்சிமாண்பன்
வஞ்சிமானன்
வஞ்சிமுகிலன்
வஞ்சிமுத்தன்
வஞ்சிமுத்து
வஞ்சிமுதல்வன்
வஞ்சிமுரசு
வஞ்சிமுருகன்
வஞ்சிமுருகு
வஞ்சிமைந்தன்
வஞ்சிமொழி
வஞ்சியண்ணல்
வஞ்சியப்பன்
வஞ்சியரசன்
வஞ்சியரசு
வஞ்சியருவி
வஞ்சியலை
வஞ்சியழகன்
வஞ்சியழகு
வஞ்சியறவோன்
வஞ்சியறிஞன்
வஞ்சியறிவன்
வஞ்சியன்
வஞ்சியன்பன்
வஞ்;சியாழி
வஞ்சியாளன்
வஞ்சியின்பன்
வஞ்சியினியன்
வஞ்சியுழவன்
வஞ்சியூரன்
வஞ்சியெழிலன்
வஞ்;சியெழிலோன்
வஞ்சியெழினி
வஞ்சியெளியன்
வஞ்சியெளியோன்
வஞ்சியேந்தல்
வஞ்;சியேரன்
வஞ்சியையன்
வஞ்சிவண்ணன்
வஞ்சிவளவன்
வஞ்சிவாணன்
வஞ்சிவிறல்
வஞ்சிவீரன்
வஞ்சிவெற்பன்
வஞ்சிவேங்கை
வஞ்சிவேந்தன்
வஞ்சிவேல்
வஞ்சிவேலன்
வஞ்சிவேலோன்

வடக்கு -
வடதிசை.
வடகுன்றன்
வடநாடன்
வடமலை
வடமலையன்
வடமளவன்

வடி -
கூர்.
வடிவேல்
வடிவேலன்
வடிவேலோன்

வடிவு -
அழகு, உருவம்.
வடிவண்ணல்
வடிவரசன்
வடிவரசு
வடிவழகன்
வடிவு
வடிவுக்கரசன்
வடிவுக்குமரன்
வடிவுக்கோன்
வடிவுச்செல்வன்
வடிவுடைநம்பி
வடிவுத்தம்பி
வடிவுத்துரை
வடிவுத்தேவன்
வடிவுநம்பி
வடிவுநிலவன்
வடிவுமணி
வடிவுமதி
வடிவுவேல்
வடிவொளி

 

வண்ணம் -
அழகு.
வண்ணக்குமரன்
வண்ணக்குன்றன்
வண்ணக்கொடியன்
வண்ணக்கோ
வண்ணக்கோதை
வண்ணக்கோமான்
வண்ணக்கோவன்
வண்ணக்கோன்
வண்ணச்சுடர்
வண்ணச்சுடரோன்
வண்ணச்செந்தில்
வண்ணச்செம்மல்
வண்ணச்செல்வன்
வண்ணச்செழியன்
வண்ணச்சென்னி
வண்ணச்சேந்தன்
வண்ணச்சேய்
வண்ணச்சேரன்
வண்ணச்சோலையன்
வண்ணச்சோழன்
வண்ணத்தங்கம்
வண்ணத்தங்கன்
வண்ணத்தம்பி
வண்ணத்தமிழ்
வண்ணத்தமிழன்
வண்ணத்தலைவன்
வண்ணத்தாரன்
வண்ணத்திருவன்
வண்ணத்திறல்
வண்ணத்திறலோன்
வண்ணத்தீ
வண்ணத்துரை
வண்ணத்தேவன்
வண்ணப்பொழில்
வண்ணப்பொழிலன்
வண்ணம்
வண்ணமகன்
வண்ணமணி
வண்ணமதி
வண்ணமருகன்
வண்ணமருதன்
வண்ணமலை
வண்ணமலையன்
வண்ணமுகன்
வண்ணமுடி
வண்ணமுத்தன்
வண்ணமுத்து
வண்ணமுதல்வன்
வண்ணமுரசு
வண்ணமுருகன்
வண்ணமுறுவல்
வண்ணமைந்தன்
வண்ணமொழி
வண்ணவளவன்
வண்ணவாணன்
வண்ணவிழியன்
வண்ணவேந்தன்
வண்ணவேல்
வண்ணவேலன்
வண்ணவேலோன்
வண்ணவொளி
வண்ணன்

வண்ணை -
ஓரூர்.
வண்ணைக்கிழான்
வண்ணைக்குமரன்
வண்ணைக்கூத்தன்
வண்ணைக்கேள்வன்
வண்ணைச்சீரன்
வண்ணைச்சுடர்
வண்ணைச்சுடரோன்
வண்ணைச்செம்மல்
வண்ணைச்செல்வன்
வணணைச்சேய்
வண்ணைத்தம்பி
வண்ணைத்துரை
வண்ணைத்தென்றல்
வண்ணைத்தேவன்
வண்ணைத்தோழன்
வண்ணைத்தோன்றல்
வண்ணைநம்பி
வண்ணைநாடன்
வண்ணைநேயன்
வண்ணைப்புலவன்
வண்ணைப்பொழிலன்
வண்ணைமணி
வண்ணைமதி
வண்ணைமறவன்
வண்ணைமன்னன்
வண்ணைமாறன்
வண்ணைமானன்
வண்ணைமுத்தன்
வண்ணைமுத்து
வண்ணைமுதல்வன்
வண்ணைமுருகன்
வண்ணைமுருகு
வண்ணைமைந்தன்
வண்ணையண்ணல்
வண்ணையப்பன்;
வண்ணையரசன்
வண்ணையரசு
வண்ணையழகன்
வண்ணையன்
வண்ணையன்பன்
வண்ணையூரன்
வண்ணைவளவன்
வண்ணைவாணன்
வண்ணைவிறல்
வண்ணைவீரன்
வண்ணைவெற்பன்
வண்ணைவேந்தன்
வண்ணைவேல்
வண்ணைவேலன்
வண்ணைவேலோன்

வணக்கம் -
வளைவு.
வணங்காமுடி

வரணி -
ஓரூர்.
வரணி
வரணிக்கிழான்
வரணிக்குமரன்
வரணிக்கூத்தன்
வரணிக்கேள்வன்
வரணிச்சீரன்
வரணிச்சுடர்
வரணிச்;சுடரோன்
வரணிச்செம்மல்
வரணிச்செல்வன்
வரணிச்சேய்
வரணித்தம்பி
வரணித்துரை
வரணித்தென்றல்
வரணித்தேவன்
வரணித்தோழன்
வரணித்தோன்றல்
வரணிநம்பி
 

வரணிநாடன்
வரணிநேயன்
வரணிப்புலவன்
வரணிப்பொழிலன்
வரணிமணி
வரணிமதி
வரணிமறவன்
வரணிமன்னன்
வரணிமாறன்
வரணிமானன்
வரணிமுத்தன்
வரணிமுத்து
வரணிமுதல்வன்
வரணிமுருகன்
வரணிமுருகு
வரணிமைந்தன்
வரணியண்ணல்
வரணியப்பன்
வரணியரசன்
வரணியரசு
வரணியழகன்
வரணியன்
வரணியன்பன்
வரணியான்
வரணியூரன்
வரணிவளவன்
வரணிவாணன்
வரணிவிறல்
வரணிவீரன்
வரணிவெற்பன்
வரணிவேந்தன்
வரணிவேல்
வரணிவேலன்
வரணிவேலோன்

வரம்பு -
எல்லை.
வரம்பன்

வல்லமை -
ஆற்றல்.
வல்லப்பன்
வல்லரசன்
வல்லரசு
வல்லவன்
வல்லாளன்
வல்லோன்
வல்லிபுரம்
வலவன்

வல்லை -
ஓரிடம்.
வல்லைக்கிழான்
வல்லைக்குமரன்
வல்லைக்கூத்தன்
வல்லைக்கேள்வன்
வல்லைச்சீரன்
வல்லைச்சுடர்
வல்லைச்சுடரோன்
வல்லைச்செம்மல்
வல்லைச்செல்வன்
வல்லைச்சேய்
வல்லைத்தம்பி
வல்லைத்துரை
வல்லைத்தென்றல்
வல்லைத்தேவன்
வல்லைத்தோழன்
வல்லைத்தோன்;றல்
வல்லைநம்பி
வல்லைநேயன்
வல்லைப்புலவன்
வல்லைப்பொழிலன்
வல்லைமணி
வல்லைமதி
வல்லைமறவன்
வல்லைமன்னன்
வல்லைமாறன்
வல்லைமானன்
வல்லைமுத்தன்
வல்லைமுத்து
வல்லைமுதல்வன்
வல்லைமுருகன்
வல்லைமுருகு
வல்லைமைந்தன்
வல்லையண்ணல்
வல்லையப்பன்
வல்லையரசன்
வல்லையரசு
வல்லையழகன்
வல்லையன்
வல்லையன்பன்
வல்லைவளவன்
வல்லைவாணன்
வல்லைவிறல்
வல்லைவீரன்
வல்லைவெற்பன்
வல்லைவேந்தன்
வல்லைவேல்
வல்லைவேலன்
வல்லைவேலோன்

வல்வை -
ஓருர்.
வல்வைக்கிழான்
வல்வைக்குமரன்
வல்வைக்கூத்தன்
வல்வைக்கேள்வன்
வல்வைச்சுடர்
வல்வைச்சுடரோன்
வல்வைச்செம்மல்
வல்வைச்செல்வன்
வல்வைச்சேய்
வல்வைத்தம்பி
வல்வைத்துரை
வல்வைத்தென்றல்
வல்வைத்தேவன்
வல்வைத்தோழன்
வல்வைத்தோன்றல்
வல்வைநம்பி
வல்வைநாடன்
வல்வைநேயன்
வல்வைப்புலவன்
வல்வைப்பொழிலன்
வல்வைமணி
வல்வைமதி
வல்வைமாறன்
வல்வைமானன்
வல்வைமுத்தன்
வல்வைமுத்து
வல்வைமுதல்வன்
வல்வைமுருகன்
வல்வைமுருகு
வல்வைமைந்தன்
வல்வையண்ணல்
வல்வையப்பன்
வல்வையரசன்
வல்வையரசு
வல்வையழகன்
வல்வையன்
வல்வையன்பன்
வல்வையூரன்
வல்வைவளவன்
வல்வைவாணன்
 
வல்வைவிறல்
வல்வைவீரன்
வல்வைவெற்பன்
வல்வைவேந்தன்
வல்வைவேல்
வல்வைவேலன்
வல்வைவேலவன்
வலம் -
வெற்றி.
வலத்தேவன்
வலநம்பி
வலநாடன்
வலநெஞ்சன்
வலம்புரி
வலவண்ணன்
வலவழகன்
வலவளத்தன்
வலவளவன்
வலவூரன்
வலவேங்கை
வலவேந்தன்

வழுதி -
பாண்டியமன்னர் குடிப்பெயர்.
வழுதி
வழுதிக்குமரன்
வழுதிச்செம்மல்
வழுதிச்செல்வன்
வழுதிநம்பி
வழுதிமன்னன்
வழுதிமாறன்
வழுதிமுத்தன்
வழுதிமுத்து
வழுதிமைந்தன்
வழுதியண்ணல்
வழுதியப்பன்
வழுதிவலவன்
வழுதிவேந்தன்

வள்ளல் -
கொடையாளி.
வள்ளல்
வள்ளற்பெருமான்
வள்ளன்மகன்
வள்ளனம்பி
வள்ளி -
ஒருகொடி, கொடி.
வள்ளிமுத்து
வள்ளியப்பன்

வள்ளுவர் -
முதற்பாவலர்.
வள்ளுவரடியான்
வள்ளுவர்
வள்ளுவன்
வள்ளுவநம்பி

வளம் -
செழுமை.
வளக்குமரன்
வளக்குரிசில்
வளக்குன்றன்
வளக்கேள்வன்
வளங்கிள்ளி
வளச்சுடர்
வளச்சுடரோன்
வளச்செல்வன்
வளச்செழியன்
வளச்சென்னி
வளச்சேரன்
வளச்சோழன்
வளத்தம்பி
வளத்தன்
வளத்திருவன்
வளத்தேவன்
வளநம்பி
வளநல்லோன்
வளநாடன்
வளநாவன்
வளநிலவன்
வளநெஞ்சன்
வளநேயன்
வளமகன்
வளமருகன்
வளமருதன்
வளமலை
வளமலையன்
வளமறவன்
வளமாறன்
வளமுதல்வன்
வளவமுதன்
வளவரசன்
வளவரசு
வளவருவி
வளவூரன்

வளவர் -
சோழர் குடிப்பெயர்.
வளவர்கோன்
வளவன்

வன்மை -
கடுமை.
வன்பரணர்

வன்னி -
காடு, இடம், ஒருமரம்.
வன்னி
வன்னிக்காவலன்
வன்னிக்கிழான்
வன்னிக்கிள்ளி
வன்னிக்குமரன்
வன்னிக்கூத்தன்
வன்னிக்கேள்வன்
வன்னிக்கோமான்
வன்னிக்கோவன்
வன்னிக்கோன்
வன்னிச்சீரன்
வன்னிச்சுடர்
வன்னிச்சுடரோன்
வன்னிச்செம்மல்
வன்னிச்செல்வன்
வன்னிச்சேய்
வன்னித்தம்பி
வன்னித்துரை
வன்னித்தென்றல்
வன்னித்தேவன்
வன்னித்தோழன்
வன்னித்தோன்றல்;
வன்னிநம்பி
வன்னிநாடன்
வன்னிநேயன்
வன்னிப்புலவன்
வன்னிப்பொழிலன்
வன்னிமணி
வன்னிமதி
வன்னிமறவன்
வன்னிமன்னன்
வன்னிமாறன்
வன்னிமானன்
வன்னிமுத்;தன்
வன்னிமுத்து
வன்னிமுதல்வன்
வன்னிமுருகன்
வன்னிமுருகு
வன்னிமைந்தன்
வன்னியண்ணல்
வன்னியப்பன்
வன்னியரசன்
வன்;னியரசு
வன்னியழகன்
வன்;னியன்
வன்னியன்பன்
வன்னியூரன்
வன்னிவளவன்
வன்னிவாணன்
வன்னிவிறல்
வன்னிவீரன்
வன்னிவெற்பன்
வன்னிவேங்கை
வன்னிவேந்தன்
வன்னிவேல்
வன்னிவேலன்
வன்னிவேலோன்
 
 

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது