நினைவு…

முடிவற்று நீளும்
இந்த கார்கால இரவில் –
நினைவு விழுதுகளின் இடுக்கெல்லாம்
ஓய்ச்சலின்றி அலைந்து திரிகின்றது
நின் சுகந்தம்;

இலக்கற்று
தாழ பறக்கும்
வண்ணாத்திப் பூச்சியென…

– ப்ரியன்.

https://www.theloadguru.com/