நினைவு…Posted November 29, 2021November 29, 2021 by ப்ரியன்In கவிதை, காதல்Leave a Comment on நினைவு… முடிவற்று நீளும் இந்த கார்கால இரவில் – நினைவு விழுதுகளின் இடுக்கெல்லாம் ஓய்ச்சலின்றி அலைந்து திரிகின்றது நின் சுகந்தம்; இலக்கற்று தாழ பறக்கும் வண்ணாத்திப் பூச்சியென… – ப்ரியன்.