நீ…

*

நீ
மௌனம் மொழியும்
கவிதை!

*

நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!

*

நீ
உயிர் சூடும்
பூ!

*

நீ
எழுதா
கவிதை!

*

நீ
என் காதலுக்கான
தண்டணை!

*

– ப்ரியன்.

*

நிலாரசிகனின் : நீ

நவீன் ப்ரகாஷின் : நீ

Reader Comments

 1. பிரேம்குமார்

  //பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம். //

  ஆகா, பத்த வச்சிட்டியே பரட்டை 😉

 2. எழில்

  விக்கி

  அருமையான கவிதைகள்….

  உங்க கவிதைக்கு கவிதை அழகா இருக்கு!!!!!(புரியுதா)…….

 3. நவீன் ப்ரகாஷ்

  ப்ரியன் கவிதைகள் அனைத்தும் அழகு அழகு அழகான அழகு !!! :))

 4. நாடோடி இலக்கியன்

  //பொங்கல் வைத்து
  படையலிட வருகிறாய்;
  அய்யனார் கையில்
  பூ!//

  சிலிர்க்க வைக்கும் கற்பனை!!!

 5. பா.க.ச ஆண்டுவிழாக்குழு

  பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.

 6. த.அகிலன்

  நல்ல வரிகள் விக்கி அண்ணா எனக்கும் கை குறு குறுத்ததால்..

  நீ
  என்
  உயிர் சுடும்
  தீ

 7. பிரேம்குமார்

  //
  நீ
  மௌனம் மொழியும்
  கவிதை
  //

  அருமை 🙂

  வாழ்த்துக்கள் தல‌!!!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/