தொலைத்ததும் கிடைத்ததும்

என்னை தேடித் தேடி
உன்னிடம் தொலைத்த
என்னைத் தேடித் தேடி
சலித்த கணம்;
கண்டுகொண்டதாய்
நானெனச் சொல்லி
உன்னை தந்து;
தொலையக் காரணமான
உன்னையே கையில் தந்து;
தள்ளி நின்று சத்தமாக
சிரித்து தொலைக்கிறது
காதல்!

– ப்ரியன்.

Reader Comments

  1. வீ. எம்

    தங்களின் அனுபவமோ??
    நன்றாக உள்ளது !!

    வீ எம்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/