Dec 22
ஆதி ‘முகம்’!
உலக மாற்றங்களின் வேகங்கள் ஏதும் இன்னும் அதிகம் பாதிப்பை உண்டாக்காத கிராமம் சென்றபோது படம்பிடித்த ஆதிவாசி குழந்தையின் படமொன்று!
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
Dec 22
உலக மாற்றங்களின் வேகங்கள் ஏதும் இன்னும் அதிகம் பாதிப்பை உண்டாக்காத கிராமம் சென்றபோது படம்பிடித்த ஆதிவாசி குழந்தையின் படமொன்று!
Dec 19
சமீபத்தில் ஒக்கேனக்கல் சென்றபோது எடுத்த படங்கள் இவை. கன்னடத்தில் ‘ஒஹே’ என்றால் புகை என்று பொருள்.தண்ணீர் விழுந்து புகை எழும்புவது தெரிகிறதா உங்களுக்கு?
Dec 05
இந்தப்படம் ஏதோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டதல்ல.என் மாமா தோட்டத்தின் கிணற்றுமேட்டில் எடுக்கப்பட்ட படமே.இங்கே இருக்கும் மரங்கள் என்ன மரம் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம்.கையில் பிடித்துள்ள பழம் அம்மரத்தின் பழமே. க்ளூ : குயில்களுக்கு மிகவும் பிடித்த பழம் இது.