Archive for the 'காதல்' Category

Jun 22

தொட்டு வழியும் மழைத் துளி…

அவளை தொட்டு வழியும் ஒவ்வொரு மழைத் துளியும் விழுகிறது அவளாகவே… – ப்ரியன்.

May 26

விரல் மொழி…

விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை அதற்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச! * – ப்ரியன்.

Jan 20

வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…

மேல் இதழ் முதல்வரி கீழ் இதழ் மறுவரி உன் இதழ்கள் எனக்கான இருவரி கவி * நீ அழகுக்கான அளவுகோல்! * கவிதைகளில் உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன் உன்னழகை எழுதும் வேளைகளில். * தூண்டிவிடுவது என்னவோ உன்னழகு பழி மட்டும் என் மேல். * கைகட்டி அமர்ந்திருக்கிறாய் நல்ல பிள்ளையாய்; உன் அழகு போடுகிறது குத்தாட்டம்! * நான் கொள்ளை அடிக்க அடிக்க கொஞ்சமும் குறைவதில்லை உன்னிடம் அழகு… * உன் அழகுக்கு அழகுகூட்ட முகப்பூச்சு ஏதும் [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats