என்னைப் பற்றி

 • எண்ணங்களை உணர்வுகளை எழுத்தாக்கி மகிழும் ஓர் தமிழ் குழந்தை.
 • இட்ட பெயர் : பழம்நீ.விக்னேஷ்.
 • குளிர் கொஞ்சும் கோவை மாவட்டத்துக்காரன்.
 • தற்சமயம் சென்னைவாசி.
 • பணி : மென்பொருள் வல்லுநர்.
 • மடலாடலுக்கு : mailtoviki@gmail.com.
 • பேச : +91-99400-84540

விருப்பங்கள்

 • புத்தகங்கள்.
 • கவிதைகள்.

கனவுகள்

 • தனி ஈழம்.
 • என் பெயரில் கவி புத்தகம்.