Archive for the 'போட்டி' Category

Sep 19

இன்னும் இருக்கிறது ஆகாயம் – 4

ஆகாயம் அவிழ கண்டுஅலறி ஓடியஎந்தன் மேல்விழுந்து அதுவேதுகள் துகளாய் நொறுங்கிப் போனது! தொட்டது மரணம்விட்டது உயிர்எண்ணம் மூளைப் பரவிய கணம்சுற்றிச் சூழ்ந்து என்னைபுணர்ந்துக் கொண்டது நிசப்தம்உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்ததுசற்றைக்கெல்லாம்! மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவகாக்கைகளின் கரையல் சப்தம்மூளையின் கரைகளை தொடசட்டென விழிப்புக் கொண்டுவிழிகள் உருட்டி உருட்டி பார்க்கஅதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தனபாதி படித்த புத்தகமும்அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்அறையின் மூலையில் என்றைகோவீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்! இன்னும் நான் மரணிக்கலியா? என்றகலவரத்தோடுஎட்டி பார்க்கையில்இன்னும் [...]

Sep 19

இன்னும் இருக்கிறது ஆகாயம் – 3

மழை நின்றஇரவில்முறுக்கிய வேலிகம்பிகளின் முடிச்சுகளில்துளித்துளியாய் தொங்கியபடிஇன்னும் (மண்ணில்) கரையாமல்இருக்கிறது ஆகாயம்! – ப்ரியன். ** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

Sep 19

இன்னும் இருக்கிறது ஆகாயம் – 2

மழை பருகிநாளான பூமியில்வேர்வரை காய்ந்து நிற்கும்மரமொன்றின்உயிர் துளிர்க்கும்நம்பிக்கையில்இன்னும் இருக்கிறது ஆகாயம்! – ப்ரியன். ** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

Older Entries »

FireStats icon Powered by FireStats