Archive for the 'சமையல்' Category

Mar 26

பேவு பெல்லா

பேவு – வேப்பம் பூ பெல்லா – வெல்லம் கன்னட / தெலுங்கு வருடபிறப்பான(உகாதி) நாளைய தினம் , வாழ்வின் இரு பக்கங்களான சுகம் , துக்கத்தை குறிக்கும் வகையில் சுகத்தினை குறிக்க இனிப்பான வெல்லத்தையும் , துக்கத்திற்கு கசப்பான வேப்பம் பூவையும் கலந்து பேவு பெல்லா தயாரித்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவது கன்னட மக்களின் வழக்கம்.தெலுங்கு மக்கள் இனிப்பு , கசப்பு , உவர்ப்பு , காரம் , துவர்ப்பு , புளிப்பு என [...]

Nov 17

கேள்வரகு – ராகி களி

கேள்வரகு – ராகி களி தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவள் என்பதால் என்னவோ என் தங்கத்திற்கு ராகி களி என்ற சொல்லே புதிதாக இருந்தது , போன வாரத்தில் ஒரு மாலை நான் செய்து தர கேட்ட போது.கடைசியில் என் நினைவில் இருந்த செய்முறையை அம்மாவிடம் ஒருமுறை செல்பேசி வாயிலாக கேட்டு உறுதி செய்த பின்  , களி கிண்டினேன்.உண்மையை சொல்வதால் அம்மாவைவிட ருசியாகவே சமைத்திருந்தேன். தேவையானப் பொருட்கள் : இரண்டு பேருக்கு 4 டம்ளர்* தண்ணீர் 2 [...]

FireStats icon Powered by FireStats