சிறு ஆசை

வான் அளக்க
மேலெழும்பிய பறலொன்று 1
நெடுந்தூர அயணத்திடையில் 2
ரக்கை குவித்து
வந்தமர்கிறது கரையில்;
நதியை பருகித்
தீர்த்திடும் சிறு ஆசையோடு!

– ப்ரியன்.

1. பறல் – பறவை
2. அயணம் – பயணம்