நீ வருவாயென

நீ வருவாயென

தினமொரு கவிதை

தருவாய்!

இன்று ஏன்

இன்னும் காணோம்!

‘மெயிலும்’ நண்பர்களுக்கு

என்ன பதில் உரைப்பது?

அதையாவது வந்து

சொல்லிவிட்டுப் போ!

https://www.theloadguru.com/