கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்
– ப்ரியன்.
இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்
– ப்ரியன்.
இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்
Reader Comments
நாலே வரியில்
நாலு பேர
அழ வைக்கனும்னா
அது உங்களால் தான் முடியும் பிரியன்.
ப்ரியன் என் வலைப்பக்கத்திற்கு link கொடுத்தற்கு நன்றி
நன்றி காண்டீபன் 🙂
வணக்கம் பிரியன்
//வறட்சியில் வயிறோடு
ஊரும் காலியாக
படையலுக்கு ஏங்கி
பாவம் அய்யனார்
ஊர்க்கோடியில்//
நல்ல கவிதை
http://kandeepan30.blogspot.com/
நன்றி கார்த்திக் 🙂
/*ம்ம்ம்…
வலியுணர்த்தும் கவிதை!!!*/
நன்றி அருட்பொருங்கோ
/*(ப்ரியன் உங்களுக்கு காதல் மட்டும் தான் வரும்னு நெனச்சிட்டேன்… ) */
🙂
/*யோவ், யாரையா இந்த அனானிமசு?
kudos to you!*/
நானும் அதையேத்தான் கேட்கிறேன் வணக்கத்துடன் அண்ணாத்தே
சுட்டி தந்தமைக்கு நன்றி பாலா ; நல்ல கவிதை ரசித்தேன்
/*”ஊர்”-ஐக் காலி செய்து.. படித்துப் பாருங்கள்…
:)*/
யாரு காலியாயிட்டாங்கன்னு சொல்லுறீங்க தலை
கருத்துக்களுக்கு நன்றி இளா & தம்பி , துபாய் ராஜா
/*வறட்சியில் வயிறோடு
ஊரும் காலியாக
படையலுக்கு ஏங்கி
பாவம் அய்யனார்
ஊர்க்கோடியில்*/
நல்ல வரிகள் அனானி
கருத்துக்களுக்கு நன்றி யாழ் அகத்தியன் & வீரமணி
nalla kavidhia priyan ..nan indha kavidhiagali en nabrgaluku anuppi punniyanum thedi kondane..indha madri kavihdiagali nan ungalidam adhigam edirprkirane..
ம்ம்ம்…
வலியுணர்த்தும் கவிதை!!!
( ப்ரியன் உங்களுக்கு காதல் மட்டும் தான் வரும்னு நெனச்சிட்டேன்… )
//வறட்சியில் வயிறோடு
ஊரும் காலியாக
படையலுக்கு ஏங்கி
பாவம் அய்யனார்
ஊர்க்கோடியில்//
யோவ், யாரையா இந்த அனானிமசு?
kudos to you!
இன்னொரு அய்யனார் கவிதை… ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்
//சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
எல்லையில் அய்யனார்//
“ஊர்”-ஐக் காலி செய்து.. படித்துப் பாருங்கள்…
🙂
//சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்//
விவசாயியின் வலியான வாழ்க்கையை உணர்த்தும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ப்ரியன்.
அட போட வைக்கும் கவிதை!!
மூர்த்தி சிறிசுன்னாலும் கீர்த்து பெரிசுங்கிற மாதிரி, நாலு வரியில நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.
வறட்சியில் வயிறோடு
ஊரும் காலியாக
படையலுக்கு ஏங்கி
பாவம் அய்யனார்
ஊர்க்கோடியில்
வணக்கம் பிரியன்…நல்ல கவிதை
வீரமணி
mm- priyan -nallave -irukerathu
rasa- un- kavithai
thudarunkal- unka -kavithaikai- kathirugum -koodi -kankalil- en -2- kankalum- kathirukerathu- nanryudan- yal_akathian