ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!

#

தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!

#

நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!

#

இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!

#

நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

#

 

– ப்ரியன்.

Reader Comments

  1. r.nishanth

    நீ திருபம்பிப் பார்க்கும் வரை
    தெரியாது என் முகம்
    நீ விரும்பிப் பார்க்கும் வரை
    புரியாது என் மனம்……………

  2. mohamed asath

    நீ திருபம்பிப் பார்க்கும் வரை
    தெரியாது என் முகம்
    நீ விரும்பிப் பார்க்கும் வரை
    புரியாது என் மனம்……………

  3. jagadeeswaran

    தள்ளி நின்றே
    கும்பிடு!
    இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
    அடம்பிடிக்கப் போகிறான்
    அய்யனார்!

    lovable lines…

  4. Cute Devil

    நீ அமைதியாய்தான்
    இருக்கிறாய்;
    உன் அழகுதான்
    புரிகிறது
    ஆயிரம் அழிச்சாட்டம்!
    *********************

    SuperB!!!!

  5. Bharathi

    I don’t know how to make a tamil word in this site.Really wonderful.

    kavithai elutha neenaitheen mudiyavellai,pateetha sugatheel maanam makeeezuntheen.. Nanree

  6. Gandhi

    //இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!//

    really a cool one!

  7. RAVI RAJESH FERNANDO

    your kavithi is very nice really you have very gead talend .if you want you can participait ovr compatition .if you want you can contact with me through the e-mail. i would like to puplished your talend.

  8. சேவியர்

    நாட்குறிப்பில் பூத்த
    கவிதையை பறிக்க
    உனை அழைத்தால் –
    நீ வருகிறாய்
    ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி

    அருமை. எப்படி இருக்கிறீர்கள் பிரியன் 🙂

  9. LakshmanaRaja

    //

    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!
    //

    romba cute kavithai nanba

  10. சு.சிவா

    மனதை வருடுவதுபோல் நன்றா கவிதை வரைகின்றீர் தோழரே

  11. M.SaravanaKumar


    நீ அமைதியாய்தான்
    இருக்கிறாய்;
    உன் அழகுதான்
    புரிகிறது
    ஆயிரம் அழிச்சாட்டம்!
    #
    நாட்குறிப்பில் பூத்த
    கவிதையை பறிக்க
    உனை அழைத்தால் –
    நீ வருகிறாய்
    ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
    #

    அடடா.. அழகு நண்பரே.. மிக அருமை..
    TEMPLATE-ம் நல்லா இருக்கு..

  12. முரளிகண்ணன்

    மிகவும் ரசித்தேன்
    \\நீ அமைதியாய்தான்
    இருக்கிறாய்;
    உன் அழகுதான்
    புரிகிறது
    ஆயிரம் அழிச்சாட்டம்! \\

  13. எழில்பாரதி

    கவிதைகள் அனைத்தும் அருமை!!!

    //நாட்குறிப்பில் பூத்த
    கவிதையை பறிக்க
    உனை அழைத்தால் –
    நீ வருகிறாய்
    ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!//

    இது ரொம்ப அழகு!!!

  14. Sathish

    //மணல் ஓவியங்கள் –
    மண் மீது படியும்
    உன் கால்தடங்கள்!// —-
    கவிதைகள் மிக அருமை. ஹைகூ வகையில் மிக அற்புதம். மிகவும் ரசித்தேன். — அன்புடன் என்மனசு

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/