விரல் மொழி…Posted May 26, 2010May 26, 2010 by ப்ரியன்In கவிதை, காதல், பொது17 Comments on விரல் மொழி… விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை அதற்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச! * – ப்ரியன்.
Mythili Commented on January 26, 2012 Kavithaigal unathu kaigalin kalaigal…. Atharku en Vazhthugal………
Dansan Commented on August 5, 2010 அம்மா என்னை இந்த உலகுக்கு அறிமுகபடுத்தியவள் . . . என் முதல் தோழியும் கூட . . . என் செல்ல குறும்புகளை செல்லமாய் திட்டியபடி ரசிப்பவள் . . . இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே உனக்கு துணையென இறைவன் சொன்னால் இவள் தான் என் இனிய துணை . . . அம்மாவின் அன்புக்கு இணை என்றுமே உலகில் இல்லை . . .
Dansan Commented on August 5, 2010 நான் கற்று கொள்ள ஆரம்பத்தது இந்த அக்காவிடம் தான் கொஞ்சம் பயம் கலந்த அன்பு என்றுமே இவரிடம் . . .
vasudevan Commented on August 2, 2010 Pugazhndu uraika ondrum ellai.. Un peyarai thavira.. Vazthukkaludan N.Vasudevan
vidhu Commented on June 2, 2010 superbbbb anna….. engalathu varaperpum vaazhthukkalum anna……..tc………….
Reader Comments
Woooooooooooooow vy nice……………………
Kavithaigal unathu kaigalin kalaigal….
Atharku en Vazhthugal………
paarata vaarthaihal illai……..
woooooow superb poem
keep it up.
superb na,,,,,,
nice ghazals continue
The baby’s hand was cho cute……
The lines also………
கவிதை நன்று
hai na ,,,,,u did a excellent job.
hai Super Boss.
அம்மா
என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .
என் முதல்
தோழியும் கூட . . .
என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .
இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .
அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .
நான்
கற்று கொள்ள
ஆரம்பத்தது
இந்த அக்காவிடம் தான்
கொஞ்சம் பயம்
கலந்த அன்பு
என்றுமே
இவரிடம் . . .
அருமையாக இருக்கு ப்ரியன்…..
Pugazhndu uraika ondrum ellai..
Un peyarai thavira..
Vazthukkaludan
N.Vasudevan
superbb priyan,very nice
superbbbb anna….. engalathu varaperpum vaazhthukkalum anna……..tc………….