நிலா ஊற்று…

தொட்டியில் தத்தளிக்கும் நிலவை
அள்ளி அள்ளி
ஊற்றுகிறாள் – நிலவை
மீட்டெடுக்கும் முனைப்போடு

தரையெங்கும்
நிரைந்தோடுகிறது நிலா

நிலா ஊற்றாகிது
அச்சிறுத் தொட்டி

– ப்ரியன்.

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/