Archive for the 'பாடல்' Category

Jul 26

இரசிக்கும் பாடல் – 01

முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை… படம் : சதுரங்கம்பாடல் : விழியும் விழியும்இசை : வித்தியாசாகர்கவிதை : அறிவுமதி ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை. நீங்களும் கேட்டு பாருங்க… பாடல் வரிகள் : விழியும் விழியும் நெருங்கும் பொழுதுவளையல் விரும்பி நொறுங்கும் பொழுதுவசதியாக வசதியாக வளைந்து [...]

Jul 09

சட்டென நனைந்தது நெஞ்சம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்சர்க்கரை ஆனது கண்ணீர்இன்பம் இன்பம் ஒரு துன்பம்துன்பம் எத்தனை பேரின்பம்! சட்டென நனைந்தது நெஞ்சம்சர்க்கரை ஆனது கண்ணீர்இன்பம் இன்பம் ஒரு துன்பம்துன்பம் எத்தனை பேரின்பம்! உடலுக்குள் மல்லிகை தூரல்என் உயிருக்குள் மெல்லிய கீறல்சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்சுகமாய் சுகமாய் கொள்ளையிடுஎன் உயிரை மட்டும் விட்டுவிடு! எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்சாவின் எல்லை [...]

FireStats icon Powered by FireStats