Dec
05
பொன்ஸ் பா.க.ச பதிவு போட்டு நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார் என்றாலும் லேட்டாகவாவது ரிசல்ட் கொடுக்க வேண்டியது கடமையாகிறது. கருத்துக்கணிப்பு முடிவு : மொத்த வோட்டுக்கள் : 138 வேண்டும் : 109வேண்டாம்! : 15பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! : 14 இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் – மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது. எனவே , செல்லும் வோட்டுகள் [...]
வலைப்பூ
Jul
21
மனதுடன் இணைந்தகாதலியை காண தடைஅம்முதல்நாளின் பரிதவிப்பு; நண்பர்களின் துணையுடன்காதலியுடனான திருட்டத்தன சந்திப்புகளின் தித்திப்பு; போராட்டங்கள் ஏக்கங்களின் முடிவில்காதலியுடன் கைக்கோர்க்கஅனுமதிஆகா பரவசம். இங்கே காதலி = ப்ளாக் பரிதவிப்பு – தித்திப்பு – பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை. (இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)
வலைப்பூ
Jun
30
‘வால்’நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி நிலவிலிருந்து கைப்பிடிமண் கொண்டுவந்தமைக்கேகும்மாளமிடுவோர் மத்தியில்!அமைதியாய் ஒரு நிலவையேதன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்இவன் இன்று!*இதுநாள்காறும்பூமியாய் நின்றுநிலவை ரசித்திருந்தவன்;நாளைமுதல் நிலவின் கைப்பிடித்துஇராட்டிணம் சுற்றப் போகிறான்திருமண வானில்!*தமிழன்னையின் கழுத்தில்கைக்கட்டி கவிபடித்தபிள்ளையின்கழுத்தோடு கைகள் பூட்டிகாதல் மொழிபேசக்காத்திருக்கிறாள் தோழி!*அதனாலேயேஇனிஞானியின் கவி கூடும்எனக் காத்திருக்கிறோம்ரசிகவின் ரசிகர்கள்நாங்கள்!*அன்புடனின்‘வால்’நட்சத்திரத்தைவாழ்த்தும் பெரும் அன்புநட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்வாழ்த்தி நிற்கிறேன் – நானும்ஓர் சின்ன மின்மினியாய்!*என்றென்றும் முழு நிலவாக‘ஜஹான்’ ஒளி வலம் வரட்டும்ஞானியின் வாழ்வில்!நிலவொளி மழையில்நனைந்து நனைந்துஇன்னும் ஞானம் கூடட்டும் ‘ஞானி’க்கு!* அன்புடன்,ப்ரியன்.
வலைப்பூ,வாழ்த்து