பொன்ஸ் — கருத்துக் கணிப்பு — முடிவு

பொன்ஸ் பா.க.ச பதிவு போட்டு நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார் என்றாலும் லேட்டாகவாவது ரிசல்ட் கொடுக்க வேண்டியது கடமையாகிறது.

கருத்துக்கணிப்பு முடிவு :

மொத்த வோட்டுக்கள் : 138
வேண்டும் : 109
வேண்டாம்! : 15
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! : 14

இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் – மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது.

எனவே , செல்லும் வோட்டுகள் 109 இவை அனைத்தும் வேண்டும்! என்ற தேர்வுக்கே செல்லுகிறது.எனவே கருத்துக் கணிப்பில் 100% சதவீதம் வேண்டும்! என்ற தேர்வுக்கே!

வோட்டு போட்ட அனைத்து பா.க.ச அன்பர்களுக்கும் + கள்ளவொட்டு போட்ட மக்களுக்கும் நன்றிகள் 🙂

வணக்கம் நண்பர்களே,

இந்த வார நட்சத்திர பதிப்பாளர் ‘பொன்ஸ்’ பற்றிய கருத்துக் கணிப்பு.இந்த வலைப்பூவில் என் கவிதைகள்(??) விடுத்து பதியப்படும் இரண்டாவது பதிவு இது.

பாலாபாயை கலாய்க்க இந்த பதிவென்பதால் இந்த சிறப்பு.பொன்ஸ் நட்சத்திர அந்தஸ்து பெற்றவுடன் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு நினைவிருக்கலாம்.இல்லாவிட்டால் மீண்டும் இங்கே

/*நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?*/

அதன் ஒரு முகமாக,இந்த கருத்துக் கணிப்பு(இன்னும் ஒண்ணு ஹி ஹி ஹி).நீங்கள் செய்ய வேண்டியது

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?

1.வேண்டும்
2.வேண்டாம்
3.பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!

என்ற மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது.’வேண்டும்’ என எவ்வளவு முறை கள்ளவோட்டு போட்டாலும் கண்டுக் கொள்ளப்படமாட்டது ;).

வோட்டுப் பெட்டி இங்கே:

பா.க.ச பதிவு

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?

வேண்டும்.
வேண்டாம்!!!
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!

28 thoughts on “பொன்ஸ் — கருத்துக் கணிப்பு — முடிவு”

 1. அடப்பாவிகளா… கஷ்டப்பட்டு போட்டா ஓட்டுக்களை செல்லா ஓட்டுன்னு சொல்லீட்டியேயா…?

  அனுப்புன மெயிலும், அமுக்குன மௌஸ் பட்டனும் சாபம் கொடுக்கப்போகுது…!

  :-((((

  நல்ல்ல இருக்கடே…!

 2. /*இப்போது புரிந்தது! சபாஷ்!

  :)))*/

  ஹி ஹி ஹி

 3. /*அட!! இது நல்லா இருக்கே!!*/

  பாலாவை கலாய்க்கணும் னு மனசுல வெச்சுகிட்டா யோசனை எல்லாம் தானா வந்திடுது பொன்ஸ்.

 4. //சிபி வேண்டாம் என இரண்டு ஆப்சன் வைத்தற்கான விளக்கம் முடிவு அறிவிக்கப் படும்போது தெரியவரும் //

  இப்போது புரிந்தது! சபாஷ்!

  :)))

 5. //இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் – மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது.
  //
  அட!! இது நல்லா இருக்கே!!

  பா.க.சவின் யோசனைக்குளம்(thinktank) ப்ரியன் வாழ்க..

 6. //உங்கள மாதிரி ஆளுகளுக்காக தானே நான் பா.க.சவை பற்றி விரிவா எழுதி இருக்கேன் :)//

  நன்றி 🙂

 7. /*வேண்டாம் என்பதற்கு மட்டும் இரண்டு ஆப்ஷன்கள். பா.க.சவின் கொள்கைக்கு விரோதமானது.*/

  🙂 சிபி வேண்டாம் என இரண்டு ஆப்சன் வைத்தற்கான விளக்கம் முடிவு அறிவிக்கப் படும்போது தெரியவரும் 🙂

 8. வேண்டாம் என்பதற்கு மட்டும் இரண்டு ஆப்ஷன்கள். பா.க.சவின் கொள்கைக்கு விரோதமானது.

  வேண்டும் என்ற ஆப்ஷனுடன் கட்டாயம் வேண்டும் என்ற கொள்கை முழக்கத்தையும் ஆப்ஷலில் சேர்த்திருக்க வேண்டும்!

 9. பாலாபாய்ன்றது யாரு?அத்தச்சொன்னா
  ஒட்டு போடலாம்

 10. //பா.ச.க. பற்றித் தெரிந்துகொள்ள ஆவல்//

  அப்படியா? உடனே இந்த லிங் கிளிக் பண்ணுங்க உங்கள மாதிரி ஆளுகளுக்காக தானே நான் பா.க.சவை பற்றி விரிவா எழுதி இருக்கேன் 🙂

 11. பா.ச.க. பற்றித் தெரிந்துகொள்ள ஆவல். எனவே “வேண்டும்”…

 12. யாருபா அந்த 25 பேர் ரொம்ப மோசமான ஆளா இருப்பாங்க போல.. பா.க.சவுக்கு எதிரா (ஓட்டு) குரல் எழுப்பியது. அவர்கள் பா.க.சவின் உறுப்பினராக இருந்தால் அவர்களை கண்டுபிடித்து சங்கத்துல இருந்து ஒரு Show Cause Notice அனுப்பனும். என்ன இருந்தாலும் நம்ம சங்கத்துல இத்தனை (இதுவரை ஓட்டு போட்டவர்கள் 100 என்று நினைக்கிறேன்)மெம்பர்களான்னு நினைக்கும் போது புல்லரிக்குது பா…

 13. //
  அதுக்கு முன்னாடி இந்த வோட்டெடுப்பை கண்டுபிடுச்சவனையும்.
  //
  கண்டுபிடிச்சிட்டேன்யா.. கண்டுபிடிச்சிட்டேன்…

  இந்த வோட்டெடுப்பை ஆரம்பிச்சது இட்லிவடையாமே!

 14. வேண்டும் வேண்டும் தீயைத் தீண்டும் தில் தில் 🙂

 15. /*வேண்டும் போயிருச்சி.*/

  அப்பாடா இன்னுமொரு வேண்டும் 🙂

 16. /மொதல்ல வோட்டு போடக் கத்துக் கொடுத்தவனைப் பிடிக்கணும்../

  அதுக்கு முன்னாடி இந்த வோட்டெடுப்பை கண்டுபிடுச்சவனையும்.

  – இன்னொரு பா.க.ச அனானி

 17. எலேய்! எங்கிட்ட பேசாம எல்லாரும் உங்கிட்ட வந்து பேசுறாய்ங்க!

  கூட்டத்த திசை திருப்புறயா..

  ஜிரா! யூ டூ 3..4..5..???!!! (இன்னும் எனக்கு ஓட்டே போடத் தெரியாது, இதுல கள்ளவோட்டு வேறயா?!! )

 18. அவர விட்டுருங்கப்பான்னு சொல்ல நெனச்சு மவுச நகட்டுனா அது வேண்டாம் கிட்டப் போயி…கடைசி நேரத்துல வேண்டும் போயிருச்சி. இதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொறுப்பில்லை. ஹி ஹி.

 19. //கள்ளவோட்டு போட கத்துக் கொடுத்த அந்த களவாணியைதான் தேடிட்டு இருக்கேன். //
  மொதல்ல வோட்டு போடக் கத்துக் கொடுத்தவனைப் பிடிக்கணும்..

 20. தெரியல பொன்ஸ்!பாலா கள்ளவோட்டு போடுறதா சந்தேகம்.

  கள்ளவோட்டு போட கத்துக் கொடுத்த அந்த களவாணியைதான் தேடிட்டு இருக்கேன்.

 21. ப்ரியன்? என்னப்பா ஆச்சு? வேண்டாம் லீடிங்க்ல இருக்கே! நம்ம சங்கத்து மக்கள் எல்லாம் எங்க போனாங்க ?!!!

 22. /*வேண்டும்….கண்டிப்பாக வேண்டும்…. */

  அட இது நம்ம கட்சி அனானி 😉

 23. சின்னப்பதாஸ் இன்னும் ‘பா.க.ச’ ன்னா என்னனு தெரியாதா?

  பா.க.ச –> பாலாபாரதியை கலாய்ப்போர் சங்கம்.

 24. முதலில் பா.க.ச என்பதன் விவாக்கத்தைச் சொல்லு நைனா
  ஒன்றும் தெரியாமல் எப்படி வோட்டுப்போடுவது?
  சின்னப்பதாஸ்

 25. ஆஹா கிளம்பிட்டானுங்கப்பு எப்படி பதிவு கடி காயம் ஆறதுக்குள்ளே கருத்து கணிப்பு பதிவை ஆரம்பிச்சிட்டுனுங்க சாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.