Archive for the 'திருமண அழைப்பிதழ்' Category

Sep 02

கடைசியாய் ஒரு பதிவு…

இதுவே கடைசிப் பதிவு. வழக்கமாய் மற்றவர்கள் செய்வதுப் போல் இதற்கு தமிழ்மணத்தின் மீதோ உங்கள் யார் ஒருவர் மீதோ குற்றம் சொல்லவில்லை , சொல்லப் போவதும் இல்லை, சொல்லவும் வாய்பில்லை. ஏனெனில் என் இம்முடிவிற்கும் , உங்களுக்கும் எவ்வகையிலும் சம்பந்தம் இல்லை. ஆமாம் , எனக்கு திருமணம் ஆவதற்கும் , பேச்சுலராய் இப்பதிவே கடைசி என்பதற்கும் நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் அழைக்கிறேன். * அழைப்பிதழ் வடிவமைப்பு உதவி : http://www.4creativeweb.com/

Aug 14

திருமண வரவேற்பு அழைப்பிதழ்!

அன்பின் நண்பர்களே, இதயத்தால் இணைந்திட்ட எங்களின் இல்லறப் பாதையெங்கும் உங்களின் வாழ்த்துக்களால் தோரணம் கட்டிட விரும்பி அழைக்கிறோம்! -  ப்ரியன் மதுமிதா (இடம் , தேதி மற்றும் நேர விபரங்களுக்கு படத்தை பெரிதாக்கி பார்க்கவும்).

FireStats icon Powered by FireStats