நீ…

*

நீ
என் கண்ணீர்துளிகளின்
பிரதி!

*

நீ
மின்னல் வரைந்த
ஓவியம்!

*

நீ
காதல் வரைந்த
கடிதம்!

*

நீ
உயிர் நெய்யில் எரியும்
சுடர்!

*

நீ
என் கண்ணீரின்
கடல்!

*

15 thoughts on “நீ…

 1. நீ
  என் கண்ணீரின்
  கடல்!

  ஆ…………….

  நல்லாத்தான் இருக்கு!!
  நான் ரசித்தேன்!!

  வாழ்த்துக்கள்

 2. Vannakam Thiru priyan ayya avargalae…ungal udaiya karuthugalum enuadia karutukalum ora padhai il payanipathapa therikirathu…ungal udaya minangalai enaku minangal panunkal…Enaku blogspot patri onum theriathu…athanal than…

 3. //ஜாவா – வா அப்படின்னா? எனக் கேட்கும் சாதி நான் நந்தா.//

  இப்படிப்பட்ட ஆளா இருந்தும் நீங்க காஃபி தீமை உபயோகிச்சிருக்கீங்கன்னா, ஒருவேளை உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க ஒரு வேளை ஜாவா ப்ளாட்ஃபார்ம்ல இருக்கலாம்.

  சரி சரி விடுங்க.

 4. /*

  நீ
  உயிர் நெய்யில் எரியும்
  சுடர்!

  */

  Apdeeya? 🙂

 5. அக்காவா? நற நற.. மதின்னே கூப்பிடுங்கப்பா.

  அடுத்த இடுகையை ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எழுதிட்டு அப்படியே போட்டிக்கும் அனுப்பிருங்க. சரியா?

  -மதி

 6. தேங்கஸ் தல,அடுத்த பதிவு பா.க.ச பதிவுதான்… 😉

 7. நன்றி நந்தா.

  priyan.com , .net இரண்டும் இல்லை என்றானவுடன் உங்களின் http://blog.nandhaonline.com/ நினைவுக்கு வந்தது அதனால்தான் priyanonline.com வாங்கிப்போட்டேன்.

  ஜாவா – வா அப்படின்னா? எனக் கேட்கும் சாதி நான் நந்தா.

 8. புது வீடு ரொம்ப நல்லா இருக்கு பிரியன், உங்க கவிதை மாதிரியே…

  ஆமா உங்களுக்கு ஜாவான்னா ரொம்ப பிடிக்குமா?? காஃபி தீம்ல செலக்ட் பண்ணி இருக்கீங்க. நல்லாவே இருக்கு…கலக்குங்க.

 9. வாங்க மதி அக்கா

  நீங்கதான் புதுவீட்டின் முதல் விருந்தாளி

  வாழ்த்துக்களுக்கு நன்றி நான் விட்டாலும் Blog என்னை விடாது அதனால் தொடர்ந்து பதிப்பேன்..

  – ப்ரியன்.

 10. ப்ரியன்,

  வாழ்த்துகள்!

  தொடர்ந்து வலைபதிவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

  (சூடாக விவாதம் வேற செய்வீங்க போல. இப்போதான் தெரிஞ்சது. 😉 )

  -மதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.