ஆதரவாக

விசுக்கென எக்கிப்
பறக்கிறதொரு பறவை;
கிளை அதிர்வில்
உதிரும் இலைகளை
ஆதரவாக ஏந்திக்கொள்கிறது பூமி!

– ப்ரியன்.

5 thoughts on “ஆதரவாக

  1. அழகான கவிதை. வாழ்த்துக்கள்
    தொடங்கியதற்கு வாழ்த்துகள்!

    மேலும் தொடருங்கள்!

  2. It is one of the normal activities in our day to day life. But as a poem it looks like very very good. Keep it up 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.