ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 12

வெட்கம் தொலைத்த
இரவில்

நெற்றி மயிர் கோதி
தரும்
ஒற்றை முத்தத்தில்

வடிந்தோடுகிறது காமம்
பெருக்கெடுக்கிறது காதல்

– ப்ரியன்.

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/