துளியாய்
பருகுகிறேன்;
என்னில்
கடலாய்
நிறைகிறாய்…

– ப்ரியன்.

« »