மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!
– ப்ரியன்.
கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
– ப்ரியன்.
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!
– ப்ரியன்.
கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
– ப்ரியன்.
Reader Comments
“கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!”
அருமையான வரிகள் ப்ரியன்
@ சுடர்விழி
நன்று சுடர்!எப்ப வலைப்பூ ஆரம்பித்தீர்?சொல்லவே இல்லை 🙂
@ வவ்வால்
நன்றி வவ்வால்!
“கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!”
அருமையான வரிகள் ப்ரியன்….வாழ்த்துக்கள் !
நறுக்கு தெரித்தாற்போல் அருமையான கவிதைகள் பிரியன்.
மிக்க நன்றி சிந்து…
நன்றி குப்புசாமி செல்லமுத்து!
நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிதை வாழ்த்துக்கள் பிரியன்.
குழந்தை வரிகள் அருமை..
இல்லை ரசிகவ் அப்படி போயிருந்தால்
மெல்ல நடைப்பயில்கிறது
/*பெளர்ணமி நிலவுகள்*/
கடற்கரையோரமாய்!
அப்படின்னு அல்லவா வந்திருக்கும் 😉
//மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!//
அதப் பார்த்துக்கிட்டே நீங்க உங்க ஜோடியோட நடந்து போனீங்களாக்கும் 🙂
நன்றி செல்வா!
கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
Kud one 😉