உள்ளிறங்கி நுழைகிறது வானம்!Posted June 9, 2006 by ப்ரியன்In கவிதை, பொதுLeave a Comment on உள்ளிறங்கி நுழைகிறது வானம்! நெற்றியில் பட்டுதெறிக்கிறது மழைத்துளி!உள்ளிறங்கிநுழைகிறது வானம்! – ப்ரியன்.
நாகு Commented on June 9, 2006 ஆம் நண்பரே…தாங்கள் கூறியது போல் நிலவையும் என்றால்தான் நன்றாக இருக்கிறது. நன்றி
Kuppusamy Chellamuthu Commented on June 9, 2006 என்னங்க கவிதை எல்லாம் பன்ச் டயலாக் மாதிரி 2 வரிதான் எழுதுவீங்களா? 😉 -குப்புசாமி செல்லமுத்து
ப்ரியன் Commented on June 9, 2006 நன்றி நாகு! /*தையலிடம் நீர் கேட்டேன் குவலையில் தந்தாள் நீரோடு சேர்த்து நிலாவையும்! */ இது அருமை!நாகு! நிலா நிலவு இரண்டும் ஒன்றையே குறிப்பிட்டாலும் இவ்விடத்தில் நீரோடு சேர்த்து நிலவையும்! என்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
நாகு Commented on June 9, 2006 // நெற்றியில் பட்டுதெறிக்கிறது மழைத்துளி!உள்ளிறங்கிநுழைகிறது வானம்!// அழகான கவிதை… பாராட்டுக்கள். ம்ம்ம…. தையலிடம் நீர் கேட்டேன் குவலையில் தந்தாள் நீரோடு சேர்த்து நிலாவையும்! உங்க கவிதையைப் படிச்சதும் நம்ம மண்டையும் துளியோண்டு யோசிக்க வைக்கிறது.
Reader Comments
ஆம் நண்பரே…தாங்கள் கூறியது போல் நிலவையும் என்றால்தான் நன்றாக இருக்கிறது. நன்றி
என்னங்க கவிதை எல்லாம் பன்ச் டயலாக் மாதிரி 2 வரிதான் எழுதுவீங்களா? 😉
-குப்புசாமி செல்லமுத்து
நன்றி நாகு!
/*தையலிடம் நீர் கேட்டேன்
குவலையில் தந்தாள்
நீரோடு சேர்த்து நிலாவையும்! */
இது அருமை!நாகு!
நிலா நிலவு இரண்டும் ஒன்றையே குறிப்பிட்டாலும் இவ்விடத்தில்
நீரோடு சேர்த்து நிலவையும்! என்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
// நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!//
அழகான கவிதை… பாராட்டுக்கள்.
ம்ம்ம….
தையலிடம் நீர் கேட்டேன்
குவலையில் தந்தாள்
நீரோடு சேர்த்து நிலாவையும்!
உங்க கவிதையைப் படிச்சதும் நம்ம மண்டையும் துளியோண்டு யோசிக்க வைக்கிறது.